புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_lcapஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_voting_barஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 2:51 pm

First topic message reminder :

என்னத்தான் செல்போன் நமக்கு வசதிகள் இருந்தாலும் அவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் நம்மைஅறியாமேலேயே நம்மில் ஊடுருவிக்கொள்கின்றன.

மனிதனின் பயன்பாட்டுக்காக அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்ந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், அத்தகைய சாதனங்களை உபயோகிப்பதால் ஏற்படும் உடலளவிலான பின்னடைவுகளையும் மருத்துவ ஆய்வாளர்கள் அவ்வப்போது வெளியிட்டவண்ணம் இருப்பதைக் காணலாம்.

அந்த வகையில், நவீன உலகத்தில் மனிதனுக்கு செல்பேசி என்பது அன்றாட தேவைகளுள் ஒன்றானதாகக் கருதப்படும் இந்தச் சூழலில், இந்த தொழில்நுட்ப சாதனத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்விளைவுள் குறித்தும் அவ்வப்போது மருத்துவ ஆய்வுகள் வெளியானபடியாக உள்ளன.

அண்மையில், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்பேசியை உபயோகிப்போருக்கு (தினமும் அதிக நேரம் பேசிவோருக்கு) மூளையில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பான சுவீடனைச் சேர்ந்த உமேயா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் விவரம் தொடர்பான கட்டுரை, 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதியிட்ட 'டெய்லி மெயில்' இதழில் வெளியாகியுள்ளது.

அதில், நாள்தோறும் செல்பேசியை நீண்ட நேரத்திற்குப் பயன்படுத்தினால், நரம்புகளை பாதுகாக்கும் மூளையில் உள்ள செல்கள் அழிந்து போகக்கூடும். இதனால், மூளையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து அதிகளவில் உள்ளது. அத்துடன் மூளையில் இருந்து காதை இணைக்கும் நரம்பில் கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கட்டியால் காது கேட்கும் தன்மையை இழந்துவிடும் அபாயம் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறது அந்தக் கட்டுரை. ஆம், 'சிறு குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிக மெல்லிதாக இருக்கும். நரம்பு மண்டலம் முழு அளவில் வளர்ச்சி பெற்றிருக்காது. இதனால், செல்பேசியைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகளவு இருக்கிறது' என்கின்றனர் சுவீடன் ஆய்வாளர்கள்.

இதனால், செல்பேசியை உபயோகிப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அதேநேரத்தில், மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

காரணம், உரிய மருத்துவர்களை அணுகி, உடலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் செல்பேசியை பயன்படுத்தும் முறைகளை அறிந்து செயல்பட்டாலே போதுமானது!
அதனால ஜாக்கிரதை!

நன்றி மருத்துவ உலகம்...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 3:38 pm

அதில் நீங்கள் பயன் அடைந்தால் மகிழ்ச்சி அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Icon_lol நன்றி அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 14, 2009 3:39 pm

யாரை சொல்றீங்க தாமு நண்பரே அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 502589

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 14, 2009 3:39 pm

Manik wrote:
VIJAY wrote:அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Icon_eek அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Icon_eek

ரொம்ப முழிக்காதீங்க விஜய் செல்போன்ல கடலை போடறத பாத்து பன்னுங்க விஜய் எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 67637

பிரய்னுக்கு ஒண்ணும் ஆகதில்ல...... அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Icon_lol

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 14, 2009 3:41 pm

அங்கதான் முதல் பிரச்சினையே ஆரம்பிக்கும் விஜய் ஜாக்கிரதை

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 14, 2009 3:42 pm

Manik wrote:அங்கதான் முதல் பிரச்சினையே ஆரம்பிக்கும் விஜய் ஜாக்கிரதை

அப்படியா??? அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Icon_eek

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 3:43 pm

அதிகமா கைபோசியில் கடலை போடாமல் இருப்பவருக்கு.... அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Icon_lol

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 14, 2009 3:44 pm

VIJAY wrote:
Manik wrote:அங்கதான் முதல் பிரச்சினையே ஆரம்பிக்கும் விஜய் ஜாக்கிரதை

அப்படியா??? அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Icon_eek
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Icon_lol அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Icon_lol அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Icon_lol

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 3:45 pm

விஜய் எப்படி கடலை போடுவது Hand phone இல்

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 14, 2009 3:49 pm

kirupairajah wrote:விஜய் எப்படி கடலை போடுவது Hand phone இல்

மொபலில் கடலை போட முடியாது.. வேணுமுன்னா கடலில் மொபலை போடலாம்......

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 3:49 pm

விஜய் எப்படி கடலை போடுவது Hand phone இல்

இங்க பாரேன் இவர எப்படி கடலை போடுரதுன்னு விஜய்க் ( கடலை கடல் ) கிட்ட கேக்குரார்...அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 499m

எப்ப பார் விஜய் இப்படி தான் கடலை போடாரார்....அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 499mஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 499mஅதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு - Page 2 499m

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக