ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

+4
அசுரன்
Ahanya
யினியவன்
Powenraj
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by Powenraj Fri Dec 07, 2012 7:24 pm

First topic message reminder :

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த நகைச்சுவை நடிகர் வடிவேலு மதிமுகவில் இணைவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

:-P
கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த நடிகர் வடிவேலு தேமுதிக தலைவர் நடிகர் விஜய காந்தை தாறுமாறாகத் தாக்கிப் பேசினார்.

:-)
அதிமுககூட்டணிக்கு எதிராகக் களம் இறங்கியதால் அதிமுக வெற்றிக்குப் பின்னர் நடிகர் வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.
வீட்டில் முடங்கிக் கிடந்த வடிவேலுக்கு உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படங்களில் கூட வாய்ப்பு கிடைக்க வில்லை. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுவதால் இனி எதிர்த்துப் பிரச்சாரம் செய்த அதிமுக பக்கமோ அல்லது திமுக பக்கமோ இணைய வாய்ப்பு இல்லை.

:-)
இந்நிலையில் வைகோ பங்கேற்கும் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் வடிவேலு மதிமுகவில் இணையக் கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. புத்தக வெளியீட்டு விழாவின் அழைப்பிதழில் நடிகர் வடிவேலுவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

:-)நன்றி இந்நேரம்.காம்...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by ரா.ரா3275 Fri Dec 07, 2012 8:38 pm

யினியவன் wrote:சிரிப்பு நடிகர் பொழப்பு சிரிச்ச பொழப்பா போச்சு.

சிரிப்பு நடிப்பில் இவர் ஒரு யானை...ஆனா இப்போ எளைச்சிப் போயிட்டதால...??????????.....


அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 224747944

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Rஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Aஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Emptyஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Rஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by அசுரன் Fri Dec 07, 2012 8:43 pm

யினியவன் wrote:
அசுரன் wrote: சூப்பருங்க மண்டையில் அடி
பசங்கள அடிச்சு அடிச்சு சொல்லி குடுக்கறது ரொம்ப தப்பு வாத்தியாரே.
ஓ அப்படியா? ராராவை அடிச்சி ரொம்ப நாளாச்சி.. வந்து என்னை எழும்பூரில் பார்ப்பாருன்னு அக்கா சொன்னாங்க ஆளையே காணோம். வந்தாருன்னா ஒரு ரவுண்டு போயிரலாம்... (சாப்பிடத்தான்) அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by ரா.ரா3275 Fri Dec 07, 2012 8:50 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:ஆமா...அரசியல் இவருக்கு சரியா வருமா?...

வரும்...ஆனா...வராது... கதைதான் இவர் அரசியலுக்கு வருவதும்...இவருக்கு அரசியல் வருவதும்...

இந்தப் புரளிய நம்பணுமா?...
சூப்பருங்க மண்டையில் அடி

லேட்டா வந்த வாத்தியாரு இப்டி பண்ணினா...
கரீட்டா வந்த பசங்க என்ன பண்ணுவாங்க?!...
(ஜாக்ரத வாத்யாரே... சுட்டுத்தள்ளூ! இத மறைச்சு வெச்சிருக்கோம்)


அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 224747944

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Rஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Aஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Emptyஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Rஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by யினியவன் Fri Dec 07, 2012 8:56 pm

அசுரன் wrote:ஓ அப்படியா? ராராவை அடிச்சி ரொம்ப நாளாச்சி.. வந்து என்னை எழும்பூரில் பார்ப்பாருன்னு அக்கா சொன்னாங்க ஆளையே காணோம். வந்தாருன்னா ஒரு ரவுண்டு போயிரலாம்... (சாப்பிடத்தான்) அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 676261
நல்லா ரவுண்டு போங்க - நானும் சாப்பிடறததான் சொன்னேன்.

அக்காவே அப்பப்ப காணாம போயிடறாங்களே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by அசுரன் Fri Dec 07, 2012 9:14 pm

ஐய்யோ சத்தியமா அக்கா ரவுண்டுக்கெல்லாம் வரமாட்டாங்க.. அவங்க சைவம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by Muthumohamed Fri Dec 07, 2012 9:21 pm

அசுரன் wrote:அரசியலில் இறங்கி சம்பாதித்த காசை இழக்க ரெடியாயிட்டாரு புன்னகை

ஆமோதித்தல்



அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Mஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Uஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Tஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Hஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Uஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Mஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Oஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Hஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Aஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Mஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Eஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by அகிலன் Sat Dec 08, 2012 3:16 am

திரைப்படத்தில் எங்களை சிரிக்கவைத்தவர் இனிமேல் நிஜவாழ்க்கையிலும் எங்களை சிரிக்கவைக்க அரசியலில் குதிக்கப்போறார் வடிவேலு . அவருக்கு எங்கள் அனுதாபங்கள்.


நேர்மையே பலம்
அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by Muthumohamed Sat Dec 08, 2012 1:48 pm

அகிலன் wrote:திரைப்படத்தில் எங்களை சிரிக்கவைத்தவர் இனிமேல் நிஜவாழ்க்கையிலும் எங்களை சிரிக்கவைக்க அரசியலில் குதிக்கப்போறார் வடிவேலு . அவருக்கு எங்கள் அனுதாபங்கள்.
ஆமோதித்தல்



அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Mஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Uஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Tஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Hஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Uஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Mஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Oஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Hஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Aஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Mஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Eஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by அருண் Sat Dec 08, 2012 1:55 pm

வட்டசெயளலார் பணியை சிறப்பாக செயலாற்ற வாழ்த்துக்கள்.! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 4:25 pm

அசுரன் wrote:ஐய்யோ சத்தியமா அக்கா ரவுண்டுக்கெல்லாம் வரமாட்டாங்க.. அவங்க சைவம் புன்னகை

அக்கா மட்டுமில்ல வாத்தியாரே...நாங்களும் சைவம்தான்..ஹிஹி...சாப்பாட்டுல மட்டும்...


அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 224747944

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Rஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Aஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Emptyஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Rஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? - Page 2 Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum