ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

+4
அசுரன்
Ahanya
யினியவன்
Powenraj
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by Powenraj Fri Dec 07, 2012 7:24 pm

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த நகைச்சுவை நடிகர் வடிவேலு மதிமுகவில் இணைவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

:-P
கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த நடிகர் வடிவேலு தேமுதிக தலைவர் நடிகர் விஜய காந்தை தாறுமாறாகத் தாக்கிப் பேசினார்.

:-)
அதிமுககூட்டணிக்கு எதிராகக் களம் இறங்கியதால் அதிமுக வெற்றிக்குப் பின்னர் நடிகர் வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.
வீட்டில் முடங்கிக் கிடந்த வடிவேலுக்கு உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படங்களில் கூட வாய்ப்பு கிடைக்க வில்லை. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுவதால் இனி எதிர்த்துப் பிரச்சாரம் செய்த அதிமுக பக்கமோ அல்லது திமுக பக்கமோ இணைய வாய்ப்பு இல்லை.

:-)
இந்நிலையில் வைகோ பங்கேற்கும் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் வடிவேலு மதிமுகவில் இணையக் கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. புத்தக வெளியீட்டு விழாவின் அழைப்பிதழில் நடிகர் வடிவேலுவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

:-)நன்றி இந்நேரம்.காம்...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by யினியவன் Fri Dec 07, 2012 7:39 pm

பாவம் நல்லா காமடி பண்ணிட்டு இருந்தாரு.

இப்ப ஒரே டிராஜிடியாப் போச்சு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by Ahanya Fri Dec 07, 2012 7:46 pm

யினியவன் wrote:பாவம் நல்லா காமடி பண்ணிட்டு இருந்தாரு.

இப்ப ஒரே டிராஜிடியாப் போச்சு.

:suspect: :suspect:


அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by Guest Fri Dec 07, 2012 7:48 pm

ம்கும் இந்த வேளைக்கு இவரு சரிப்பட்டு வர மாட்டாரு .. சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by யினியவன் Fri Dec 07, 2012 7:59 pm

புரட்சி wrote:ம்கும் இந்த வேளைக்கு இவரு சரிப்பட்டு வர மாட்டாரு .. சிரி
நம்மள மாதிரியேன்னு சொல்லுங்க இல்லேன்னா
அட்லீஸ்ட் பூவன் மாதிரின்னாவது சொல்லுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by அசுரன் Fri Dec 07, 2012 8:14 pm

அரசியலில் இறங்கி சம்பாதித்த காசை இழக்க ரெடியாயிட்டாரு புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by ரா.ரா3275 Fri Dec 07, 2012 8:21 pm

ஆமா...அரசியல் இவருக்கு சரியா வருமா?...

வரும்...ஆனா...வராது... கதைதான் இவர் அரசியலுக்கு வருவதும்...இவருக்கு அரசியல் வருவதும்...

இந்தப் புரளிய நம்பணுமா?...


அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? 224747944

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Rஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Aஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Emptyஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Rஅரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by யினியவன் Fri Dec 07, 2012 8:25 pm

சிரிப்பு நடிகர் பொழப்பு சிரிச்ச பொழப்பா போச்சு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by அசுரன் Fri Dec 07, 2012 8:30 pm

ரா.ரா3275 wrote:ஆமா...அரசியல் இவருக்கு சரியா வருமா?...

வரும்...ஆனா...வராது... கதைதான் இவர் அரசியலுக்கு வருவதும்...இவருக்கு அரசியல் வருவதும்...

இந்தப் புரளிய நம்பணுமா?...
சூப்பருங்க மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by யினியவன் Fri Dec 07, 2012 8:34 pm

அசுரன் wrote: சூப்பருங்க மண்டையில் அடி
பசங்கள அடிச்சு அடிச்சு சொல்லி குடுக்கறது ரொம்ப தப்பு வாத்தியாரே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு? Empty Re: அரசியலில் கால் பதிக்கும்காமெடி நடிகர் வடிவேலு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum