ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

Top posting users this week
ayyasamy ram
கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Poll_c10கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Poll_m10கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Poll_c10 
heezulia
கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Poll_c10கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Poll_m10கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி

5 posters

Go down

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Empty கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி

Post by Muthumohamed Fri 7 Dec 2012 - 18:51

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி: தூக்கிலிட ரூ.5,000

பாகிஸ்தான் தீவிரவாதி கசாபை பாதுகாக்க மகாராஷ்டிரா அரசு ரூ.53 கோடி செலவு செய்தது. ஆனால் அவனை தூக்கிலிட ரூ.5,000 செலவு செய்துள்ளது.

26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் நேற்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடப்பட்ட சில மணிநேரத்தில் அவனது உடல் சிறைய
ிலேயே புதைக்கப்பட்டது. கசாபை நாங்கள் பணமே வாங்காமல் தூக்கிலிடுகிறோம் என்று பலர் விருப்பம் தெரிவித்தனர் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், முன்பெல்லாம் கைதியை தூக்கிலிடுபவருக்கு ரூ.10 கொடுக்கப்படும். தற்போது ரூ.5,000 கொடுக்கப்படுகிறது என்றார்.

கசாபை தூக்கிலிட விருப்பம் தெரிவித்தவர்களில் மீரட் மத்திய சிறையில் தூக்கிலிடும் பணியில் இருந்த மாமு சிங்கும் ஒருவர். ஆனால் அவர் கடந்த ஆண்டு மே மாதம் தனது ஆசை நிறைவேறாமலேயே இறந்துவி்ட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலைளிகளை தூக்கிலிட்ட கல்லு சிங்கின் மகன் தான் மாமு சிங்.

கசாபை தூக்கிலிட்டது யார் என்ற விவரத்தை தெரிவிக்க போலீசார் தயாராக இல்லை. கடந்த 1995ம் ஆண்டுக்கு பிறகு நேற்று தான் மகாராஷ்டிராவில் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அலிபாகைச் சேர்ந்த சுதாகர் ஜோஷி என்பவர் தான் கசாபுக்கு முன்பு ஏர்வாடா சிறையில் கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 17 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடை மழை



கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Mகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Uகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Tகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Hகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Uகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Mகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Oகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Hகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Aகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Mகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Eகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Empty Re: கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி

Post by முத்துராஜ் Fri 7 Dec 2012 - 19:03

அந்த பணத்தை ஏழை குழந்தைகளுக்கு செலவளித்திருக்கலம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Empty Re: கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி

Post by றினா Fri 7 Dec 2012 - 21:36

நாட்டில் எவ்வளவோ தேவைகள் இருக்கின்றது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Empty Re: கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி

Post by யினியவன் Fri 7 Dec 2012 - 21:38

கேடிகள் கொலைகாறர்களாலும் கோடிகள் இழப்பு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Empty Re: கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி

Post by அசுரன் Fri 7 Dec 2012 - 21:40

நீதியை நிலைநாட்ட பணம் செய்யலாம். தவறே இல்லை. எதற்கெல்லாமோ எவ்வளவோ செலவு செய்கிறோம்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Empty Re: கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி

Post by யினியவன் Fri 7 Dec 2012 - 21:43

அசுரன் wrote:நீதியை நிலைநாட்ட பணம் செய்யலாம். தவறே இல்லை. எதற்கெல்லாமோ எவ்வளவோ செலவு செய்கிறோம்..
கசாபை பொறுத்தவரை என்ன ப்ரூவ் பண்ணவேண்டி இருக்கு?

வீண் காலதாமதத்தால் வந்த இழப்பு இது - அவனால் இழந்தது இதனினும் அதிகம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Empty Re: கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி

Post by Muthumohamed Fri 7 Dec 2012 - 22:58

யினியவன் wrote:
அசுரன் wrote:நீதியை நிலைநாட்ட பணம் செய்யலாம். தவறே இல்லை. எதற்கெல்லாமோ எவ்வளவோ செலவு செய்கிறோம்..
கசாபை பொறுத்தவரை என்ன ப்ரூவ் பண்ணவேண்டி இருக்கு?

வீண் காலதாமதத்தால் வந்த இழப்பு இது - அவனால் இழந்தது இதனினும் அதிகம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Mகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Uகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Tகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Hகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Uகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Mகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Oகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Hகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Aகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Mகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Eகசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி Empty Re: கசாபை பாதுகாக்க ரூ. 53 கோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum