ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

+2
அபிராமிவேலூ
தாமு
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by தாமு Wed Oct 14, 2009 2:51 pm

என்னத்தான் செல்போன் நமக்கு வசதிகள் இருந்தாலும் அவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் நம்மைஅறியாமேலேயே நம்மில் ஊடுருவிக்கொள்கின்றன.

மனிதனின் பயன்பாட்டுக்காக அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்ந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், அத்தகைய சாதனங்களை உபயோகிப்பதால் ஏற்படும் உடலளவிலான பின்னடைவுகளையும் மருத்துவ ஆய்வாளர்கள் அவ்வப்போது வெளியிட்டவண்ணம் இருப்பதைக் காணலாம்.

அந்த வகையில், நவீன உலகத்தில் மனிதனுக்கு செல்பேசி என்பது அன்றாட தேவைகளுள் ஒன்றானதாகக் கருதப்படும் இந்தச் சூழலில், இந்த தொழில்நுட்ப சாதனத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்விளைவுள் குறித்தும் அவ்வப்போது மருத்துவ ஆய்வுகள் வெளியானபடியாக உள்ளன.

அண்மையில், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்பேசியை உபயோகிப்போருக்கு (தினமும் அதிக நேரம் பேசிவோருக்கு) மூளையில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பான சுவீடனைச் சேர்ந்த உமேயா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் விவரம் தொடர்பான கட்டுரை, 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதியிட்ட 'டெய்லி மெயில்' இதழில் வெளியாகியுள்ளது.

அதில், நாள்தோறும் செல்பேசியை நீண்ட நேரத்திற்குப் பயன்படுத்தினால், நரம்புகளை பாதுகாக்கும் மூளையில் உள்ள செல்கள் அழிந்து போகக்கூடும். இதனால், மூளையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து அதிகளவில் உள்ளது. அத்துடன் மூளையில் இருந்து காதை இணைக்கும் நரம்பில் கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கட்டியால் காது கேட்கும் தன்மையை இழந்துவிடும் அபாயம் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறது அந்தக் கட்டுரை. ஆம், 'சிறு குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிக மெல்லிதாக இருக்கும். நரம்பு மண்டலம் முழு அளவில் வளர்ச்சி பெற்றிருக்காது. இதனால், செல்பேசியைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகளவு இருக்கிறது' என்கின்றனர் சுவீடன் ஆய்வாளர்கள்.

இதனால், செல்பேசியை உபயோகிப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அதேநேரத்தில், மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

காரணம், உரிய மருத்துவர்களை அணுகி, உடலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் செல்பேசியை பயன்படுத்தும் முறைகளை அறிந்து செயல்பட்டாலே போதுமானது!
அதனால ஜாக்கிரதை!

நன்றி மருத்துவ உலகம்...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by அபிராமிவேலூ Wed Oct 14, 2009 2:54 pm

இப்போதைக்கு மிகவும் தேவையான தகவல்கள் தாமு அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு 677196 அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு 677196
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by Manik Wed Oct 14, 2009 3:23 pm

எந்த செல்லில் பேசினாலும் ஆபத்து உறுதி இதை மாற்ற முடியாது. நவீன உலகில் இது போன்று பிரச்சினை வருவதெல்லாம் சாதாரணம். ஒரு காலத்தில் அரிசி சாப்பிட்ட்டால் கூட விசம் என்று சொல்லும் காலம் மிக அருகிலே வரும். இனி ஒரு மாத்திரை சாப்பிட்டால் 1 வருடத்திற்கு பசிக்காது என்ற ஒரு விஞ்ஞான மாத்திரையை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதை கண்டுபிடித்து விட்டால் உலகம் அழியப் போகிறது என்பதை உணரலாம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by kirupairajah Wed Oct 14, 2009 3:29 pm

நல்ல தகவல். நன்றி தாமு!


அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by VIJAY Wed Oct 14, 2009 3:33 pm

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Icon_eek அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Icon_eek


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by இளவரசன் Wed Oct 14, 2009 3:34 pm

பயம் பயம் பயம்
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by VIJAY Wed Oct 14, 2009 3:35 pm

இளவரசன் wrote:அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Affraid அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Affraid அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Affraid

எதுக்கு இந்த அதிர்ச்சி இது அதிகமா பேசுரவங்களுக்கு தான்......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by Manik Wed Oct 14, 2009 3:36 pm

VIJAY wrote:அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Icon_eek அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Icon_eek

ரொம்ப முழிக்காதீங்க விஜய் செல்போன்ல கடலை போடறத பாத்து பன்னுங்க விஜய் எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு 67637



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by அபிராமிவேலூ Wed Oct 14, 2009 3:36 pm

VIJAY wrote:
இளவரசன் wrote:அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Affraid அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Affraid அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Affraid

எதுக்கு இந்த அதிர்ச்சி இது அதிகமா பேசுரவங்களுக்கு தான்......
அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Icon_eek அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Icon_eek
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by தாமு Wed Oct 14, 2009 3:37 pm

VIJAY wrote:அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Icon_eek அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Icon_eek

ரொம்ப முழிக்காதீங்க விஜய் செல்போன்ல கடலை போடறத பாத்து பன்னுங்க விஜய் எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு 677196 அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு 677196 அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிகமா செல்போன் பேசுபவர்கள் கவனத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?
» ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்;--சுஹாசினி
» ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்?
» இனவாதம் பேசுபவர்கள் அரசியலிருந்து காணாமல்போவர், சாமிவேலு
»  ஆசியாவிலேயே மலேசியாவில் தான் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum