புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_m10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_m10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_m10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_m10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_m10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10 
25 Posts - 3%
prajai
"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_m10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_m10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_m10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_m10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_m10"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 2:18 pm

கேன்சர் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் - நிதி திரட்டவும் உலகத்தின் பல நாடுகளிலும் செப்டம்பர் 15-ஆம் தேதி டேரிபாக்ஸ் கேன்சர் ஓட்டம் நடத்தப்படுகிறது. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கனடாவில் டேரி பாக்ஸ் என்னும் கேன்சர் நோயாளி தொடங்கியது இது. நல்ல காரியத்தை எல்லோரும் ஆதரிப்பார்கள் என்பதற்கு டேரி பாக்ஸ் தொடங்கிய கேன்சர் ஓட்டம் பிரபல்யமாகியிருப்பது ஓர் எடுத்துக்காட்டு.
டேரி பாக்ஸ் 1958ஆம் ஆண்டில் கனடாவில் மணிபோடா மாநிலத்தில் வினிபைக் என்ற ஊரில் பிறந்தார். அவர் முன்னோர்கள் அயர்லாந்தில் இருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். ஆங்கிலம் அவர்கள் தாய்மொழி. டேரிபாக்ஸின் சிறுவயதிலேயே அவர் பெற்றோர் பக்கத்து மாநிலமாகிய பிரிட்டீஷ் கொலம்பியாவில், வான்கூவர்க்கு வந்து வசித்தார்கள். அவர் போர்ட் கோகுட்லம் என்ற ஊர் வாசியானார். இளம் வயதிலேயே கூடைப் பந்தாட்டத்தில் அதிகமான ஆர்வம் காட்டி வந்தார். தன் பத்தொன்பதாவது வயதில் சைமன் பிரேஸர் பல்கலைக்கழகத்திற்காக கூடைபந்து விளையாடி வந்தார்.
ஒரு நாள் மலையில் கூடை பந்தாடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கிக்கொண்டது. காலில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடிபட்ட வலது காலை பரிசோதித்தபோது கேன்சர் கண்டிருப்பது தெரியவந்தது. முட்டி காலுக்குக் கீழே வெட்டி எடுத்துவிட்டு செயற்கைக் கால் பொறுத்தினார்கள். விளையாட்டில் அதிகமான ஆர்வங்கொண்ட அவர் வீல்சேரில் உட்கார்ந்துகொண்டு கூடை பந்தாடினார். பரிசுகள் பெற்றார்.
கேன்சர் நோயாளிகள் மருத்துவத்திற்கும் நல்வாழ்வுக்கும் சாலைகளில் ஓடி பணம் திரட்டுவது என்று முடிவு செய்தார். செயற்கைக் காலுடன் ஓடுவது ஆபத்தானது என்று அவர் உறவினர்களும், நண்பர்களும் கூறினார்கள்.
ஆனால் அவர் கனடா சாலைகளில் ஓடி பணம் திரட்டுவது என்பதில் உறுதியாக
இருந்தார்.
1980, ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி கனடாவில் உள்ள நியுபௌண்ட்லாண்ட் மாநிலத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் நகரில் -அட்லாண்டிக் சமுத்திரகரையில் இருந்து டேரி பாக்ஸ் கேன்சர் ஓட்டத்தைத் தொடங்கினார். அட்லாண்டிக் சமுத்திரத்தின் தண்ணீரை இரண்டு பாட்டில்களில் எடுத்துக்கொண்டு அதனை வான்கூவர் நகரத்தில் பசிபிக் சமுத்திரத்தில் கலக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு ஓட ஆரம்பித்தார். முதல் நாள் நல்ல மழை. காற்று அடித்தது. ஆனாலும் பத்தாயிரம் மக்களுக்கு மேல் கூடியிருந்தார்கள். அப்போது கனடாவில் மக்கள் தொகை 24 மில்லியன். கேன்சர் நிதியாக ஆளுக்கொரு டாலர் கொடுங்கள் என்பதுதான் அவர் கோரிக்கையாக இருந்தது. ஆனால் தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், பெண்கள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் தாராளமாகப் பணம் கொடுத்தார்கள். அதில் ஐஸ் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் அதிகமாகக் கொடுத்தார்கள்.
கனடாவின் நெடுஞ்சாலையில் டேரிபாக்ஸ் கேன்சர் ஓட்டம், பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் அவர் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. மழை, பனிப்புயல் வீசியது. இயற்கை இடர்களை அவர் புறந்தள்ளி மன உறுதியுடன் நான்கு மாதங்கள் ஓடினார். 143 நாட்கள் ஓடி 5373 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தார். அவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மேற்கொண்டு ஓடக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுரை கூறினார்கள்.
1980, செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று டேரிபாக்ஸ் கேன்சர் ஓட்டம் நிறுத்தப்பட்டது. அவர் களைத்துச் சோர்ந்து போனார். மருத்துவமனையில் சேர்த்தார்கள். அடுத்த ஆண்டில் அவர் காலமானார். அப்பொழுது அவருக்கு வயது இருபத்து மூன்றாகி இருந்தது. அவர் தொடங்கிய கேன்சர் ஓட்டத்தின் மூலமாக 24.17 மில்லியன் கனடா டாலர் சேர்ந்து
இருந்தது.
"நான் இல்லாவிட்டாலும், கேன்சருக்காக ஓடுங்கள். அதன் வழியாகத் திரட்டும் நிதி மூலமாக நோயுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்' என்பதை அவர் குடும்பத்தினரும், நண்பர்களும், நல்லிதயம் கொண்ட மக்களும் பிடித்துக் கொண்டார்கள்.
டேரிபாக்ஸ் நினைவைக் கொண்டாடும் விதமாக கனடாவின் முக்கியமான நகரமாகிய டெரோண்டோ உட்பட பல நகரங்களில் சிலைகள் வைத்திருக்கிறார்கள். கனடாவில் அதிகமான சிலைகள் அவருக்குத்தான் இருக்கிறது. அவர் வளர்ந்த, படித்த ஊராகிய கோகுட்லத்தில் நூலகத்திற்கு டேரிபாக்ஸ் நூலகம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவர் பயன்படுத்திய பனியன், கால் சட்டை, காலணிகள், பெற்ற பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் அவர் பற்றிய புத்தகங்கள், சி.டி., சினிமா படச் சுருள்களை நிரந்தர கண்காட்சியில் வைத்திருக்கிறார்கள். நூலகத்தின் வாசலில் அவர் முழு உருவ சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
"2004-ஆம் ஆண்டில் கனடாவின் தலைசிறந்த குடிமகன் யார்?' என்று பொதுமக்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் டேரிபாக்ஸ் இரண்டாவது இடம் பெற்றார். நாளுக்கு நாள் அவர் புகழ் பெற்று வருகிறார். வான்கூவர் சர்வதேச விமான நிலையத்திற்கு டேரிபாக்ஸ் சர்வதேச விமானநிலையம் என்று பெயரிட வான்கூவர் மக்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
வான்கூவரில் உள்ள டேரிபாக்ஸ் அறக்கட்டளை 600 மில்லியன் கனடியன் டாலர் சேர்த்து இருக்கிறது. ஒரு டாலரில் எண்பது சதம் கேன்சர் நோயாளிகளுக்கு செலவிடப்படுகிறது என்று அறக்கட்டளை சொல்கிறது.
அறுபது நாடுகளில் டேரிபாக்ஸ் கேன்சர் ஓட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி ஓடுகிறார்கள். சென்னையில் டேரிபாக்ஸ் கேன்சர் ஓட்டத்தை சென்னை ஐ.ஐ.டி. நடத்துகிறது. அதில் ஓடுவதற்காக உறுப்பினர்கள் பதிவு செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

தினமணி




"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! M"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! U"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! T"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! H"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! U"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! M"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! O"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! H"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! A"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! M"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! E"டேரி பாக்ஸின்' கேன்சர் ஓட்டம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக