புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
92 Posts - 61%
heezulia
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_m10கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்லிமலை - ஓர் அறிமுகம்

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 04, 2012 3:02 pm

கொல்லிமலை - ஓர் அறிமுகம் ..

கொல்லிமலை - ஓர் அறிமுகம்  220px-SKY_GANGES
கொல்லிமலையின் சிறப்புகள்:
மனிதனின் மாசு படாத, கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத சுத்தமான காற்று, கற்கண்டு போன்ற தண்ணீர், கண்கொள்ளா பசுமை, மூலிகை சுவாசம், தாய்ப்போல் போன்ற கலப்படமில்லாத, கபடமில்லாத மக்கள் இதுதான் கொல்லிமலை.

நாமக்கல்லில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொல்லிமலைக்கு நாமக்கல், சேலம், ராசிபுரம், சேந்தமங்கலம் போன்ற இடங்களில் இருந்து பஸ்கள் விடப்படுகின்றன. 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் வளைந்து, நெளிந்து, மேகம் வந்து மலை முகடுகளை தொட்டு, தொட்டு செல்லும் இயற்கை காட்சியை பார்த்தபடி சென்றால் சுமார் 2 மணி நேர பயணத்திற்குள் கொல்லிமலையை அடையலாம்.

கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Kolli_hills

நாமக்கல் மாவட்டதில் கிழக்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் 280 சதுர கி.மீட்டர் பரப்பளவில், விரிந்து, பரந்து, அடர்ந்த மூலிகை காடுகளுடன் கொல்லிமலை அமைந்துள்ளது. கடையெழுவள்ளல்களில் ஒருவரும், ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான், காட்டுப்பன்றி, உடும்பு ஆகியவற்றை வீழ்த்திய வீரருமான வல்வில் ஒரி கி.பி.200ல் ஆண்ட மண் இது. சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூற்றில் இடம் பெற்ற தலம். மேலும் இளங்கீரனார், அவ்வையார், பெருஞ்சித்திரனார் போன்ற சங்ககால புலவர்களாலும் பாடப் பெற்ற இடமாகும்.

இங்கு ஆகாயகங்கை அருவி உள்ளது. பெயருக்கேற்றாற்போல 180 அடி உயரத்தில் இருந்து வெண்பனிபோல அருவி ஆகாயத்தில் இருந்து விழுவது அவ்வளவு அற்புதமாக உள்ளது. இந்த அருவிக்கு செல்லும் வழியில் கோரக் சித்தர் உள்ளிட்ட சில சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. பல ஆண்டுகாலமாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் குகைக்குள் போகமுடியாத அளவிற்கு வவ்வால்களின் நெடி உள்ளது. பல படி இறங்கி ஆகாயகங்கை அருவிக்கு போக முடியாதவர்கள் அறப்பளீஸ்வரர் கோயில் அருகே ஒடும் அருவியில் குளித்து மகிழலாம். 1300 ஆண்டு கால பழமைவாய்ந்த அறப்பளீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு எட்டுக்கை அம்மனை தரிசிக்கலாம் (முன்னாளில் கொல்லிப்பாவையாக அழைக்கப்பட்டாள்).
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  800px-Arapalli

மேலும் வாசலூர்பட்டி படகு துறையில் படகுவிடலாம். தாவரவியல் பூங்காவில் உள்ள "கிங்காங்' மனித குரங்கையும், படகு வீட்டையும் பார்த்து ரசிக்கலாம். இன்னும் சீக்குப்பாறை, வியூபாயிண்ட் போன்ற இடங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். அரசு மூலிகை பண்ணையில் உள்ள கருநெல்லி, ஜோதிப்புல் போன்ற மூலிகையையும் பார்க்கலாம்.
கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Images?q=tbn:ANd9GcSsgMvTFfera3ElT2N7nkh-UBgc88vwfPQXU8gSpIX__zMEWrop

இங்குள்ள மலைப்பாறைகளில் விளையும் ஆட்டுக்கால் போன்ற வடிவத்தில் இருக்கும் முடவாட்டுக்கால் சூப் சாப்பிட்டு களைப்பை போக்கிக்கொள்ளலாம். இங்கு விளையும் காபி, தேயிலை, மிளகு, பலா, அன்னாசி, வாழை, பப்பாளி போன்றவைகளை உண்டும் மகிழலாம், தேவைக்கு ஏற்ப குறைந்த விலைக்கு வாங்கிவந்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்தும் சந்தோஷப்படலாம்.

கொல்லிமலை என்பது ஒரு தொடர்ச்சியான மலை என்பதால் ஒரு குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் பார்க்கவேண்டிய இடங்கள் பரந்து, விரிந்து உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகை என்பது மிக, மிகக் குறைவாகவே இருப்பதால், இங்கு வாகன வசதி கிடையாது. பஸ்சில் வந்தால் நிறைய இடங்களை பார்க்க முடியாது. ஆகவே வாடகை அல்லது சொந்த வாகனங்களில் வருவது மேலானதாகும்.

இங்கு பி.எஸ்.என்.எல்., தவிர வேறு எந்த தொடர்பும் தற்போதைக்கு கிடைக்காது என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டுவரவும். நல்ல சாப்பாடு கிடைக்கிறது, தங்குவதற்கு மிக சொற்பமான விடுதிகளே இருப்பதால், சொல்லிவைத்து சென்றால் கொல்லிமலையில் சுகமாய் தங்கலாம்.

நன்றி:தளம்

கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Postஆச்சார்யரஜ்னீஷ் Thu Dec 06, 2012 12:50 pm

நான் செல்லவேண்டும் என்று நினைத்துகொண்டு இருக்கும் தளம் .... அழகாண பதிவு ... நன்றி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 4:20 pm

aacharyarajnish wrote:நான் செல்லவேண்டும் என்று நினைத்துகொண்டு இருக்கும் தளம் .... அழகாண பதிவு ... நன்றி
நன்றி நண்பா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 06, 2012 9:18 pm

கொல்லிமலை - நோயைக் கொல்லும் மூலிகைகள் கொண்ட மலை - கொல்லிமலை.
இதன் சிறப்புகளை பதிவிட்டமைக்கு அச்சலாவுக்கு நல்வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 9:23 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:கொல்லிமலை - நோயைக் கொள்ளும் மூலிகைகள் கொண்ட மலை - கொல்லிமலை.
இதன் சிறப்புகளை பதிவிட்டமைக்கு அச்சலாவுக்கு நல்வாழ்த்துக்கள்.
நன்றி கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களே!!

கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 30/11/2012

PostAhanya Thu Dec 06, 2012 10:43 pm

நல்ல பகிர்வு அச்சலா அம்மா சூப்பருங்க

இன்றுதான் இதன் சிறப்புக்களை என்னால் அறியமுடிந்தது.

கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 07, 2012 1:02 am

Ahanya wrote:நல்ல பகிர்வு அச்சலா அம்மா சூப்பருங்க

இன்றுதான் இதன் சிறப்புக்களை என்னால் அறியமுடிந்தது.
நன்றிகள் ..... அன்பு மலர்
உங்கள் பதிலுக்கு.. ஜாலி

கொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xzகொல்லிமலை - ஓர் அறிமுகம்  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 07, 2012 1:52 am

அடுத்த விடுமுறையில் செல்ல முயற்சி செய்ய வேண்டும் ..

அழகான பதிவு , பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Fri Dec 07, 2012 1:53 am

பாலாஜி wrote:அடுத்த விடுமுறையில் செல்ல முயற்சி செய்ய வேண்டும் ..

அழகான பதிவு , பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

செல்லும் போது சொல்லுங்கள் உங்களுக்கு உதவுகிறேன் அண்ணா ..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 07, 2012 1:54 am

பூவன் wrote:
பாலாஜி wrote:அடுத்த விடுமுறையில் செல்ல முயற்சி செய்ய வேண்டும் ..

அழகான பதிவு , பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

செல்லும் போது சொல்லுங்கள் உங்களுக்கு உதவுகிறேன் அண்ணா ..

நிச்சயம் ... மிக்க நன்றி நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக