Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
First topic message reminder :
நோர்வேதலைநகர் ஒஸ்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டன ஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகமாணவசமுதாயம் மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைஅராஜகத்தைகண்டித்துநோர்வேதலைநகர் ஒஸ
்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டனஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகவளாகத்தினுள் அத்துமீறிப்புகுந்தசிறீலங்கா இராணுவம்,பல்கலைக்கழகமாணவர்களின்மீது மூர்க்கத்தனமானஅராஜக இராணுவத்தாக்குதல்களைமேற்கொண்டமைதோடர்பில் யாழ் பல்கலைக்கழகமற்றும் பொதுமாணவசமுதாயம் என்பனநீதிவேண்டிதொடர்ச்சியானகண்டனஒன்றுகூடல்களைதாயகத்தில் பரவலாகமுன்னெடுத்துவருகின்றன.
இதன் தொடர்ச்சியாகஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் அனைத்துபுலம்பெயர்தேசங்களிலும் மாணவர்களினாலும்,இளைய சமுதாயத்தினராலும் யாழ் பல்கலைக்கழகமாணவர்கள்மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைத்தாக்குதல்களகண்டித்தும்,அவ்வடக்குமுறைதாக்குதல்கள் தொடர்பானநீதிவிசாரணையைவேண்டியும் கண்டனஒன்றுகூடல்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக,நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மத்தியிலிருக்கும் நோர்வேநாடாளுமன்றத்தின் முன்பாக,நோர்வேதமிழ் இளையோர் அமைப்பினரால் தீப்பந்தம் எந்தியகண்டனஒன்றுகூடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
04.12.2012 செவ்வாய்க்கிழமைமாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்தகண்டனஒன்றுகூடலில், -15 பாகைகடும்குளிரையும் பொருட்படுத்தாதுசுமார் நூற்றிஐம்பதிற்கும் அதிகமானபுலம்பெயர் தமிழர்களும்,தமிழ் இளையோர்களும் கைகளில் தீப்பந்தங்களைஏந்தியபடிஉணர்வுபூர்வமாககலந்துகொண்டிருந்தனர்.
இக்கண்டனஒன்றுகூடலில் கலந்துகொண்ட,«சிவப்பு»கட்சியின் தலைவர்டீதøயெசஉரையாற்றியபோது,முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில,; சிறீலங்காமற்றும் அதனோடு கூட்டுச்சேர்ந்திருந்தசர்வதேசசக்திகளால் பல இலட்சக்கணக்கானதமிழர்கள் கொல்லப்பட்டமையானதுஒரு இன அழிப்பேஎன்பதைகுறிப்பிட்டதோடு,அவ்வேளையில் ஈழத்தமிழ்மக்களைகாப்பாற்றியிருக்கவேண்டியஐ.நா.சபைதனதுதலையாயகடமையிலிருந்தும் தவறிவிட்டிருந்ததைகடுமையாகசாடியிருந்தார்.
மேலும்,தமிழ் இளையோர் சார்பில் கண்டனஅறிக்கைதமிழிலும்,நோர்வீஜியமொழியிலும் வாசிக்கப்பட்டதோடுஅதன் பிரதியொன்றுநோர்வேஅரசின் வெளிவிவகாரங்களுக்குபொறுப்பானசர்வகட்சிகுழுவிடமும் கையளிக்கப்பட்டது.
நன்றி: ஈழ மகான் தமிழ்

Last edited by கரூர் கவியன்பன் on Fri Dec 07, 2012 2:57 pm; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
யினியவன் wrote:நீங்க நடமாடும் அணுகுண்டா இருப்பீங்க போலிருக்கே!!!Ahanya wrote:இங்கெல்லாம் இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.
அணுகுண்டு ன்னு பெயர் மாத்திடுவோமா?
நீங்க மாத்தினாலும் மாத்திடுவீங்க. எதுக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க அண்ணா.
பிறகு helpme தான்
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
Ahanya wrote:யினியவன் wrote:நீங்க நடமாடும் அணுகுண்டா இருப்பீங்க போலிருக்கே!!!Ahanya wrote:இங்கெல்லாம் இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.
அணுகுண்டு ன்னு பெயர் மாத்திடுவோமா?
நீங்க மாத்தினாலும் மாத்திடுவீங்க. எதுக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க அண்ணா.
பிறகு helpme தான்
அண்ணா...சீக்கிரமே மாத்துங்க...அதுவும் மனித வெடிகுண்டுன்னு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
கண்ணிவெடி கரெக்ட்டா இருக்குமே ராரா!!!ரா.ரா3275 wrote:அண்ணா...சீக்கிரமே மாத்துங்க...அதுவும் மனித வெடிகுண்டுன்னு...Ahanya wrote: நீங்க மாத்தினாலும் மாத்திடுவீங்க. எதுக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க அண்ணா. பிறகு helpme தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
யினியவன் wrote:கண்ணிவெடி கரெக்ட்டா இருக்குமே ராரா!!!ரா.ரா3275 wrote:அண்ணா...சீக்கிரமே மாத்துங்க...அதுவும் மனித வெடிகுண்டுன்னு...Ahanya wrote: நீங்க மாத்தினாலும் மாத்திடுவீங்க. எதுக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க அண்ணா. பிறகு helpme தான்
முதல்ல இந்த ரா ரா அண்ணாவ போடனும்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
Ahanya wrote:யினியவன் wrote:கண்ணிவெடி கரெக்ட்டா இருக்குமே ராரா!!!ரா.ரா3275 wrote:அண்ணா...சீக்கிரமே மாத்துங்க...அதுவும் மனித வெடிகுண்டுன்னு...Ahanya wrote: நீங்க மாத்தினாலும் மாத்திடுவீங்க. எதுக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க அண்ணா. பிறகு helpme தான்
முதல்ல இந்த ரா ரா அண்ணாவ போடனும்.
அண்ணா...இந்தப் பொண்ணுக்கு சரியான பேருதான் வெச்சிங்க...
பேரு வெச்ச உடனே என்னைப் போட்டுத்தள்ள ரெடியாகிடுச்சு பாருங்க...
யப்பா....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
Ahanya wrote:யினியவன் wrote:கண்ணிவெடி கரெக்ட்டா இருக்குமே ராரா!!!ரா.ரா3275 wrote:அண்ணா...சீக்கிரமே மாத்துங்க...அதுவும் மனித வெடிகுண்டுன்னு...Ahanya wrote: நீங்க மாத்தினாலும் மாத்திடுவீங்க. எதுக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க அண்ணா. பிறகு helpme தான்
முதல்ல இந்த ரா ரா அண்ணாவ போடனும்.
கன்னிவெடி என்பதே பொருந்தும்
Guest- Guest
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
புரட்சி wrote:Ahanya wrote:யினியவன் wrote:கண்ணிவெடி கரெக்ட்டா இருக்குமே ராரா!!!ரா.ரா3275 wrote:அண்ணா...சீக்கிரமே மாத்துங்க...அதுவும் மனித வெடிகுண்டுன்னு...Ahanya wrote: நீங்க மாத்தினாலும் மாத்திடுவீங்க. எதுக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க அண்ணா. பிறகு helpme தான்
முதல்ல இந்த ரா ரா அண்ணாவ போடனும்.
கன்னிவெடி என்பதே பொருந்தும்
மதன் சொன்னா அதுக்கு மாற்றுக் கருத்து எது?...
சூப்பர் பேரு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
புரட்சி wrote:Ahanya wrote:யினியவன் wrote:கண்ணிவெடி கரெக்ட்டா இருக்குமே ராரா!!!ரா.ரா3275 wrote:அண்ணா...சீக்கிரமே மாத்துங்க...அதுவும் மனித வெடிகுண்டுன்னு...Ahanya wrote: நீங்க மாத்தினாலும் மாத்திடுவீங்க. எதுக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க அண்ணா. பிறகு helpme தான்
முதல்ல இந்த ரா ரா அண்ணாவ போடனும்.
கன்னிவெடி என்பதே பொருந்தும்
அச்சச்சோ கூட்டா சேந்துட்டாங்களே!
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
Ahanya wrote:புரட்சி wrote:Ahanya wrote:யினியவன் wrote:கண்ணிவெடி கரெக்ட்டா இருக்குமே ராரா!!!ரா.ரா3275 wrote:அண்ணா...சீக்கிரமே மாத்துங்க...அதுவும் மனித வெடிகுண்டுன்னு...Ahanya wrote: நீங்க மாத்தினாலும் மாத்திடுவீங்க. எதுக்கும் முன்கூட்டியே சொல்லிடுங்க அண்ணா. பிறகு helpme தான்
முதல்ல இந்த ரா ரா அண்ணாவ போடனும்.
கன்னிவெடி என்பதே பொருந்தும்
அச்சச்சோ கூட்டா சேந்துட்டாங்களே!
பின்ன...என்ன ஒரு வில்லங்கமான ஆளா இருக்கீங்க நீங்க?...
விடுவாங்களா நண்பர்கள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
அங்கு அடித்தால் இங்கு வலிக்கும்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» பாக்., மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய ஈரான்
» அமர்நாத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
» துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-விசாரிக்க ஐ.நா. குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum