Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
நோர்வேதலைநகர் ஒஸ்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டன ஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகமாணவசமுதாயம் மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைஅராஜகத்தைகண்டித்துநோர்வேதலைநகர் ஒஸ
்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டனஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகவளாகத்தினுள் அத்துமீறிப்புகுந்தசிறீலங்கா இராணுவம்,பல்கலைக்கழகமாணவர்களின்மீது மூர்க்கத்தனமானஅராஜக இராணுவத்தாக்குதல்களைமேற்கொண்டமைதோடர்பில் யாழ் பல்கலைக்கழகமற்றும் பொதுமாணவசமுதாயம் என்பனநீதிவேண்டிதொடர்ச்சியானகண்டனஒன்றுகூடல்களைதாயகத்தில் பரவலாகமுன்னெடுத்துவருகின்றன.
இதன் தொடர்ச்சியாகஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் அனைத்துபுலம்பெயர்தேசங்களிலும் மாணவர்களினாலும்,இளைய சமுதாயத்தினராலும் யாழ் பல்கலைக்கழகமாணவர்கள்மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைத்தாக்குதல்களகண்டித்தும்,அவ்வடக்குமுறைதாக்குதல்கள் தொடர்பானநீதிவிசாரணையைவேண்டியும் கண்டனஒன்றுகூடல்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக,நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மத்தியிலிருக்கும் நோர்வேநாடாளுமன்றத்தின் முன்பாக,நோர்வேதமிழ் இளையோர் அமைப்பினரால் தீப்பந்தம் எந்தியகண்டனஒன்றுகூடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
04.12.2012 செவ்வாய்க்கிழமைமாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்தகண்டனஒன்றுகூடலில், -15 பாகைகடும்குளிரையும் பொருட்படுத்தாதுசுமார் நூற்றிஐம்பதிற்கும் அதிகமானபுலம்பெயர் தமிழர்களும்,தமிழ் இளையோர்களும் கைகளில் தீப்பந்தங்களைஏந்தியபடிஉணர்வுபூர்வமாககலந்துகொண்டிருந்தனர்.
இக்கண்டனஒன்றுகூடலில் கலந்துகொண்ட,«சிவப்பு»கட்சியின் தலைவர்டீதøயெசஉரையாற்றியபோது,முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில,; சிறீலங்காமற்றும் அதனோடு கூட்டுச்சேர்ந்திருந்தசர்வதேசசக்திகளால் பல இலட்சக்கணக்கானதமிழர்கள் கொல்லப்பட்டமையானதுஒரு இன அழிப்பேஎன்பதைகுறிப்பிட்டதோடு,அவ்வேளையில் ஈழத்தமிழ்மக்களைகாப்பாற்றியிருக்கவேண்டியஐ.நா.சபைதனதுதலையாயகடமையிலிருந்தும் தவறிவிட்டிருந்ததைகடுமையாகசாடியிருந்தார்.
மேலும்,தமிழ் இளையோர் சார்பில் கண்டனஅறிக்கைதமிழிலும்,நோர்வீஜியமொழியிலும் வாசிக்கப்பட்டதோடுஅதன் பிரதியொன்றுநோர்வேஅரசின் வெளிவிவகாரங்களுக்குபொறுப்பானசர்வகட்சிகுழுவிடமும் கையளிக்கப்பட்டது.
நன்றி: ஈழ மகான் தமிழ்

Last edited by கரூர் கவியன்பன் on Fri Dec 07, 2012 2:57 pm; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
இந்த செய்தி மனதிற்கு சற்று ஆறுதல் அளிக்கிறது அண்ணா!
இன்றும் கூட மேலதிகமாக 25 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு சென்றுள்ளனர்.
இன்றும் கூட மேலதிகமாக 25 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு சென்றுள்ளனர்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
சமாதனம் வந்ததாதாக காண்பித்து திரை மறைவில் இன்னும் அரசின் அட்டூழியம் நடப்பதை தடுக்க வேண்டும். இந்தியா ஒன்றும் செய்யப் போவதில்லை - மற்ற உலக நாடுகளாவது இதற்கு வழி காணட்டும்.
அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.
அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
யினியவன் wrote:சமாதனம் வந்ததாதாக காண்பித்து திரை மறைவில் இன்னும் அரசின் அட்டூழியம் நடப்பதை தடுக்க வேண்டும். இந்தியா ஒன்றும் செய்யப் போவதில்லை - மற்ற உலக நாடுகளாவது இதற்கு வழி காணட்டும்.
அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.
நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
ஒ அந்த பயம் வேற இருக்கோ? என்ன கொடுமை தமிழனுக்கு சுதந்திரம் இல்லாமல் போயிடுச்சே அவன் நாட்டிலேயே.Ahanya wrote:நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
யினியவன் wrote:ஒ அந்த பயம் வேற இருக்கோ? என்ன கொடுமை தமிழனுக்கு சுதந்திரம் இல்லாமல் போயிடுச்சே அவன் நாட்டிலேயே.Ahanya wrote:நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !
இதை தட்டி கேட்பீன்கல்ல?
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
தட்டி கேட்கும் என்னை உருட்டு கட்டையோட நீங்களே அடிக்க வருவீங்களே!!!Ahanya wrote:
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !
இதை தட்டி கேட்பீன்கல்ல?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
யினியவன் wrote:தட்டி கேட்கும் என்னை உருட்டு கட்டையோட நீங்களே அடிக்க வருவீங்களே!!!Ahanya wrote:
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !
இதை தட்டி கேட்பீன்கல்ல?
இங்கெல்லாம் இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
இங்கெல்லாம் இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.
அப்பாடா....
Last edited by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 5:08 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
நீங்க நடமாடும் அணுகுண்டா இருப்பீங்க போலிருக்கே!!!Ahanya wrote:இங்கெல்லாம் இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.
அணுகுண்டு ன்னு பெயர் மாத்திடுவோமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» பாக்., மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய ஈரான்
» அமர்நாத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
» துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-விசாரிக்க ஐ.நா. குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|