ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட நம்பிக்கை ......

+6
சிவா
ayyasamy ram
Dr.S.Soundarapandian
அச்சலா
கரூர் கவியன்பன்
sasith aarthi
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மூட நம்பிக்கை ...... - Page 2 Empty மூட நம்பிக்கை ......

Post by sasith aarthi Fri Dec 07, 2012 2:19 pm

First topic message reminder :

குழந்தை அழுகிறது -பசியால்
குடிக்காத பாம்பிற்கு
புற்றில் பால்!

sasith aarthi
sasith aarthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 28/11/2012

Back to top Go down


மூட நம்பிக்கை ...... - Page 2 Empty Re: மூட நம்பிக்கை ......

Post by jenisiva Sun Oct 06, 2013 5:34 pm

சிவா wrote:மனிதனின் மனதிற்கு ஆறுதல் தரும் எந்த விடயமும் மூட நம்பிக்கையாக இருந்தாலும் தொடரலாம் என்பது என் கருத்து. அறிவாளியாக இருந்து விரக்தியில் வாடுபவனைவிட மூட நம்பிக்கை என்று தெரிந்தும் அதைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் இருப்பவன் சிறந்தவன்.

எந்தக் குழந்தையின் பால் பாட்டிலையும் பறித்து அவர்கள் பாம்புப் புற்றிற்கு ஊற்றவில்லையே?

ஒரு குழந்தை பசியால் வாடுகிறது என்றால் அது அந்தப் பெற்றோரின் கர்மவினைப் பலன். குழந்தையின் பசியைப் போக்க வழியில்லாதவனுக்கெல்லாம் எதற்கு குழந்தை.

மூட நம்பிக்கை ...... - Page 2 3838410834 மூட நம்பிக்கை ...... - Page 2 3838410834 
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

மூட நம்பிக்கை ...... - Page 2 Empty Re: மூட நம்பிக்கை ......

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Oct 07, 2013 8:42 am

சிவா wrote:மனிதனின் மனதிற்கு ஆறுதல் தரும் எந்த விடயமும் மூட நம்பிக்கையாக இருந்தாலும் தொடரலாம் என்பது என் கருத்து. அறிவாளியாக இருந்து விரக்தியில் வாடுபவனைவிட மூட நம்பிக்கை என்று தெரிந்தும் அதைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் இருப்பவன் சிறந்தவன்.

எந்தக் குழந்தையின் பால் பாட்டிலையும் பறித்து அவர்கள் பாம்புப் புற்றிற்கு ஊற்றவில்லையே?

ஒரு குழந்தை பசியால் வாடுகிறது என்றால் அது அந்தப் பெற்றோரின் கர்மவினைப் பலன். குழந்தையின் பசியைப் போக்க வழியில்லாதவனுக்கெல்லாம் எதற்கு குழந்தை.

கருத்துரை அருமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

மூட நம்பிக்கை ...... - Page 2 Empty Re: மூட நம்பிக்கை ......

Post by T.N.Balasubramanian Mon Oct 07, 2013 10:33 am

ராஜா wrote:
சிவா wrote:மனிதனின் மனதிற்கு ஆறுதல் தரும் எந்த விடயமும் மூட நம்பிக்கையாக இருந்தாலும் தொடரலாம் என்பது என் கருத்து. அறிவாளியாக இருந்து விரக்தியில் வாடுபவனைவிட மூட நம்பிக்கை என்று தெரிந்தும் அதைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் இருப்பவன் சிறந்தவன்.
ஜோதிடம் கூட அப்படிதானா தல புன்னகை


(உங்களுக்கு ஜோதிடம் பிடிக்காது தானே , அதற்கு தான் கேட்டேன் )
ஜோதிடம் உண்மையில் ஒரு கலை. கற்று, அறிந்து, வியாபார நோக்கின்றி ,அறிய கொடுத்தல் வரவேற்க தக்க விஷயமே. சிலர் வியாபாரமாக அதிக விலை பேச, கொடுக்கமுடியாதவர்கள் , குறைந்த செலவில் ,ஜோதிடம் சொல்கிறேன் என்கிற சாக்கில் தப்பும் தவறுமாக ,மனதிற்கு பிடித்த விஷயங்கள் கூறி , பணம் சம்பாதிக்க, இருக்கிற நம்பிக்கையும் போய் விடுகிறது. இது போதாது என்று , இந்த பரிகாரம் செய்தால் , நிவர்த்தி ஆகும் என்று கூறுவதில், எனக்கு நம்பிக்கை இல்லை. எழுதி வைத்தது தான் நடக்கும்.பரிகாரம் ஒரு கண் துடைப்பே.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மூட நம்பிக்கை ...... - Page 2 Empty Re: மூட நம்பிக்கை ......

Post by ayyasamy ram Mon Oct 07, 2013 10:36 am

மாணவனின் தேர்வுத் தாளை திருத்தும் ஆசிரியர்
நல்ல மன நிலையில் இருந்தால் உரிய மார்க்
கிடைக்கும்...
-
அது போல்தான் ஜாதகத்தைக் கணித்தவர் சரியாக
கணித்திருந்தால்தான், அதனை அடிப்படையாக கொண்டு
இப்போது பலன் சொல்பவர் சொல்வது சரியாக இருக்கும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூட நம்பிக்கை ...... - Page 2 Empty Re: மூட நம்பிக்கை ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum