புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_c10காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_m10காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_c10காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_m10காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_c10காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_m10காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_c10காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_m10காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 07, 2012 10:38 am

காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்  Tamil_News_large_601095

பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுபடி, தமிழகத்துக்கு, மைசூரு கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, நள்ளிரவில் திடீரென்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழக பஸ்களை கர்நாடகத்துக்குள் விடமாட்டோம், என்று கன்னட ரக்ஷன வேதிகே எச்சரித்துள்ளது.

தமிழகத்துக்கு தினமும் பத்தாயிரம் கியூசெக்ஸ் தண்ணீர் வீதம், டிசம்பர் ஒன்பதாம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு ஐம்பதாயிரம் கியூசெக்ஸ் தண்ணீர் விடுமாறு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா, கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் போர்க்கொடி தூக்கினர். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட அனுமதிக்கமாட்டோம். கே.ஆர்.எஸ்., அணையை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்தனர்.

கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும், தண்ணீர் திறந்து விட மாட்டோம், என்று உறுதியளித்த பின்னர், மாதே கவுடா தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டில்லியில் நடக்கவுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் டில்லி புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் மைசூரு கே.ஆர்.எஸ்., அணை திறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையறிந்த விவசாய சங்கத்தினரும், கன்னட ரக்ஷன வேதிகே நாராயண கவுடா உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நாராயணகவுடா கூறுகையில், ""முதல்வர் ஷெட்டர் எங்களை ஏமாற்றி விட்டார். நாளை (இன்று) முதல், பெரியளவில் போராட்டம் வெடிக்கும். தமிழகத்திலிருந்து எந்த பஸ்களையும் கர்நாடகத்துக்குள் நுழைய விடமாட்டோம். அதே போன்று கர்நாடகத்திலிருந்து எந்த பஸ்களையும் விடமாட்டோம். முதல்வர் ஷெட்டர் வீட்டின் முன்பு, தர்ணா நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.

மைசூரு கே.ஆர்.எஸ்., அணையை சுற்றி போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறுவோம். கே.ஆர்.எஸ்., அணையை முற்றுகையிடுவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மாநில விவசாயிகள் சங்க தலைவர் புட்டணய்யா கூறுகையில், ""கர்நாடக விவசாயிகளை ஏமாற்றி, தமிழகத்துக்கு பா.ஜ., அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இந்த அரசுக்கும், விவசாயிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தண்ணீர் திறக்கமாட்டோம் என்று கூறிவிட்டு, அவசர அவசரமாக ஏன் தண்ணீர் திறக்க வேண்டும். ஜெயலலிதாவை திருப்திபடுத்தவே, ஷெட்டர் இவ்வாறு செய்துள்ளார்,'' என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 07, 2012 2:22 pm

இது கர்நாடக விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை.
அரசியல் நோக்கர்களின் எதிர்பார்த்த நோக்கத்திற்கான களமாகவே காணப்படுகிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக