ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

+4
கரூர் கவியன்பன்
கா.ந.கல்யாணசுந்தரம்
யினியவன்
ச. சந்திரசேகரன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Empty அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 07, 2012 1:25 am

First topic message reminder :

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

உலகம் அழியுதுன்னு உள்ளவங்க சொல்றாங்க
அதற்கு முன்னே நான் அனுபவிச்சு தீர்க்கணும்

சேர்த்த சொத்தை எல்லாம் செலவழிச்சு பாக்கணும்
வார்த்த மிச்சமின்றி வாயாடி தீர்க்கணும்
கோர்த்த மாலைய நான் கொண்டவளிடம் சேர்க்கணும்
வேர்த்த போதிலும் நான் வெகுநேரம் மகிழணும்

பார்த்த முகத்தையெல்லாம் பலமுறை பாக்கணும்
தீர்த்த யாத்திரைகள் தெவிட்டாமல் போகணும்
வார்த்த கவிதைகள வாய்விட்டுச் சொல்லணும்
அர்த்த சாமத்துல அங்கே இங்கே திரியனும்

உலகம் அழியுமுன்னே உன்கூட சுத்தணும்
கலகம் பிறக்குமுன்னே காரியம் முடிக்கணும்
திலகம் இட்டுஉன்னே திருமதி ஆக்கணும்
விலகும் எண்ணமின்றி விடியும்வரை உருளணும்

பாடம் படிக்காம பல்லாங்குழி ஆடணும்
வேடம் தரிக்காம வெகுளியா திரியணும்
ஆடம் பரமின்றி ஆதாமா மாறணும்
ஓடம் இல்லாம ஓடைய நான் கடக்கணும்

தவறு செய்தவர தாறுமாறா திட்டணும்
கொள்ளை அடிச்சவர கோபத்தோட மிதிக்கணும்
கள்ளக் கும்பல நான் கண்டபடி துப்பணும்
அள்ளக் கைகள நான் அச்சமின்றி அடிக்கணும்

உலகம் அழியுதுன்னு உள்ளவங்க சொல்றாங்க
அதற்கு முன்னே நான் அனுபவிச்சு தீர்க்கணும்










அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by ரா.ரா3275 Fri Dec 07, 2012 4:41 pm

ம்ம்ம்...அருமை ச.ச.சே...

எது அழிஞ்சா நமக்கென்ன?...நம்ம பார்...நம்ம கட்டிங்...நம்ம குவாட்டரு...நம்ம ஃபுல்லு...
வாழ்க்கைய சும்மா ஜகஜ்ஜோதியா கொண்டாடலாம்...விடுங்க பாஸு...
அப்டியே நம்ம இனியவன் அண்ணன் பிராக்கெட் போட்டு வெளிநாட்டு சரக்க வர வைப்போம்...


அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 224747944

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Rஅதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Aஅதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Emptyஅதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Rஅதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 07, 2012 7:31 pm

ரா.ரா3275 wrote:ம்ம்ம்...அருமை ச.ச.சே...

எது அழிஞ்சா நமக்கென்ன?...நம்ம பார்...நம்ம கட்டிங்...நம்ம குவாட்டரு...நம்ம ஃபுல்லு...
வாழ்க்கைய சும்மா ஜகஜ்ஜோதியா கொண்டாடலாம்...விடுங்க பாஸு...
அப்டியே நம்ம இனியவன் அண்ணன் பிராக்கெட் போட்டு வெளிநாட்டு சரக்க வர வைப்போம்...
நன்றி ரா.ரா. நீங்கள் தான் சொல்லிவிட்டீர்களே "நாளைகளை நாமே வெல்வோம்" என்று. எனக்கென்ன கவலை.


அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by றினா Fri Dec 07, 2012 7:43 pm

புரட்சி wrote:தலைப்பை பார்த்த உடனே அப்படியே ஷாக் ஆகிட்டேன் .. சிரி

அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒன்றும் நினைக்கக்கூடாது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 07, 2012 9:20 pm

ஜாஹீதாபானு wrote:உலகம் அழியாதாம் கவலைப்படாதிங்க

கவி அருமை
உலகம் அழியாதா? மிக்க நன்றி.


அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by அசுரன் Fri Dec 07, 2012 10:05 pm

ஆடம் பரமின்றி ஆதாமா மாறணும்
எனக்கு ஓகே! ஆனா வெறும் ஆதாம்ன்னா எப்படி.....? அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 07, 2012 11:14 pm

அசுரன் wrote:
ஆடம் பரமின்றி ஆதாமா மாறணும்
எனக்கு ஓகே! ஆனா வெறும் ஆதாம்ன்னா எப்படி.....? அதிர்ச்சி
ஏவாளுக்கு ஏங்குரீங்களோ?


அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும் - Page 2 Empty Re: அதற்கு முன்னே அனுபவிச்சு தீர்க்கணும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum