புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 7:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 8:29 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:21 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 8:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 6:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm
by mohamed nizamudeen Today at 7:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 8:29 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:21 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 8:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 6:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயனின் நாள்காட்டி ........ ......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அன்றைய நாளுக்கான தூரம்
அதிகமில்லை....21.12 .2012
நெருங்க நெருங்க மக்களின்
மனதில் பீதி அதிகரித்தது....!
பலர் திரையரங்குகளில்
திரைப்படங்களைப் பார்த்து
இன்பமாய் பொழுதுபோக்கினர் !
பலர் தனுக்குப் பிடித்த
உணவு வகைகளை
ஒரு கை பிடித்தனர் !
இன்னும் பலர் சேமித்து வைத்திருந்த
பணத்தில் வித விதமான
வண்ண ஆடைகளை வாங்கி
உடுத்தி மகிழ்ந்தனர் !
இளவட்டங்கள் தத்தம் காதலன்
காதலிகளோடு உல்லாசமாய்
நேரங்களை அனுபவித்தனர்!
வயதில் பெரியோர்கள் தங்கள்
மத நூல்களைப் படித்து
இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்!
வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள்
வட்டிச் சலுகை கொடுத்து
முதலை வசூலித்தனர்!
ஆசிரியர்கள் மாணவர்களிடம்
அன்பாய் பேசி பாடம் நடத்தாமல்
கதை சொல்லி பட்டு பாடியே
வகுப்புகளில் நேரம் கடத்தினர்!
அனைத்து மத ஆலயங்களிலும்
தொடர்ந்து வழிபாடுகள்!
வானத்தையும் கடலையும்
பூமியின் மேற்பரப்பையும்
ஆராய்ச்சி செய்தவண்ணம்
விஞ்ஞானிகள் !
மக்கள் அனுபவிக்கட்டும்
என பல கட்டுப்பாடுகளை
தளர்த்தியவாறு அரசாங்கம்!
சுற்றுலா மையங்களில்
வழக்கத்துக்கு மாறான கூட்டம்!
டிசம்பர் இருபத்தி ஒன்று ......
உலகின் இறுதியென கட்டுரைகளும்
கவிதைகளும் அதிக அளவில்
ஈகரை இணையத்தில் பதிவாயின!
ஊடகங்களின் நேரலை
உரையாடல்கள் இரவு பகலாய்!
இத்துணை பரபரப்புகளும் பீதிகளும்
இயல்புநிலையை புரட்டிப்போட்டன....
ஆனால் பறவைகளும், நதிகளும்
வானும், மலையும், மேகங்களும்
பகல் இரவு சூரிய சந்திரனும்
விண்மீன் கூட்டங்களும்
வீசும் தென்றலும், மணம் பரப்பும்
மலர்களும் ..... அத்துணை இறைவனின்
இயற்கை எழில்களும்............
தன்னிலைப்பாட்டிலிருந்து விலகவே இல்லை.....!
மாயனின் நாள்காட்டி ........ நிலையிலா
மானுடத்துக்கு மட்டுமே என்பதாலோ!
............கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அருமையான கவிதை ....
ஆனால் பறவைகளும், நதிகளும்
வானும், மலையும், மேகங்களும்
பகல் இரவு சூரிய சந்திரனும்
விண்மீன் கூட்டங்களும்
வீசும் தென்றலும், மணம் பரப்பும்
மலர்களும் ..... அத்துணை இறைவனின்
இயற்கை எழில்களும்............
தன்னிலைப்பாட்டிலிருந்து விலகவே இல்லை.....!
மாயனின் நாள்காட்டி ........ நிலையிலா
மானுடத்துக்கு மட்டுமே என்பதாலோ!
ஆனால் பறவைகளும், நதிகளும்
வானும், மலையும், மேகங்களும்
பகல் இரவு சூரிய சந்திரனும்
விண்மீன் கூட்டங்களும்
வீசும் தென்றலும், மணம் பரப்பும்
மலர்களும் ..... அத்துணை இறைவனின்
இயற்கை எழில்களும்............
தன்னிலைப்பாட்டிலிருந்து விலகவே இல்லை.....!
மாயனின் நாள்காட்டி ........ நிலையிலா
மானுடத்துக்கு மட்டுமே என்பதாலோ!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிலை கெட்டு திரிவது நிலையிலா மானுடம் தான்
என்பதை அருமையாக உணர்த்தும் வரிகள் அய்யா
என்பதை அருமையாக உணர்த்தும் வரிகள் அய்யா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிகவும் அருமையான கவிதை....வெகு நாட்களுக்கு பிறகு ஈகரையில் வந்து படித்த முதல் கவிதை....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவிதை அருமை ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:மிகவும் அருமையான கவிதை....வெகு நாட்களுக்கு பிறகு ஈகரையில் வந்து படித்த முதல் கவிதை....
என்ன உமா சௌக்கியமா? ரொம்பநாளாய் ஆளையே காணும் , குழந்தை எப்படி இருக்கா?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2