ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

+6
அச்சலா
யினியவன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
பூவன்
கரூர் கவியன்பன்
10 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 8:44 pm

First topic message reminder :

விடிந்து விடியாத பொழுது அது
விரல்கள் மண்ணின் உடலில்
விளையாடிக்கொண்டிருந்த அந்த
அதிகாலை நேரத்தில் ...
கோலத்தின் நடுவில்
பாதி மலர்ந்து மலராத மலர் அது

பாதி முகம் காட்டி
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள்

கடலின் மடியில் பிறப்பெடுப்பினும்
காலையின் சோம்பலினை
முறித்தும் முறிக்காமலும்
உலகமவள் கன்னியைக் காண வரும்
பகலவனைப் போல உன் முகம் நான் காண

அதோ ... ஆங்கே....
தூரத்திலுள்ள அந்தக் குட்டிச் சுவரின்
மறைவில் நான் மறைந்து நிற்கையிலும்

பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள் ...


Last edited by கரூர் கவியன்பன் on Thu Dec 06, 2012 9:00 pm; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by யினியவன் Sun Dec 09, 2012 9:42 pm

ஆத்தாடி இந்த பாவாடை தாவணி தெரியாம
கண்ணுக்குள்ள வந்து உக்காந்துச்சாமே

நம்புறீகளா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by ரா.ரா3275 Sun Dec 09, 2012 9:43 pm

என்னமோ பேசிக்கிறாங்க...எதுவுமே புரியல...


குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 224747944

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Rகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Aகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Emptyகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Rகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by பூவன் Sun Dec 09, 2012 9:44 pm

யினியவன் wrote:ஆத்தாடி இந்த பாவாடை தாவணி தெரியாம
கண்ணுக்குள்ள வந்து உக்காந்துச்சாமே

நம்புறீகளா?

இது புது கதையா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by ரா.ரா3275 Sun Dec 09, 2012 9:46 pm

பூவன் wrote:
யினியவன் wrote:ஆத்தாடி இந்த பாவாடை தாவணி தெரியாம
கண்ணுக்குள்ள வந்து உக்காந்துச்சாமே

நம்புறீகளா?

இது புது கதையா

நிஜக் கதைப்பா...


குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 224747944

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Rகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Aகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Emptyகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Rகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by பூவன் Sun Dec 09, 2012 9:47 pm

இதுக்கும் நீங்கதான் இயக்குனர் ஆஅ
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by அச்சலா Sun Dec 09, 2012 9:49 pm

ரா.ரா3275 wrote:என்னமோ பேசிக்கிறாங்க...எதுவுமே புரியல...
புரிஞ்சா எல்லாம் விளங்கிவிடுமுள்ள..அதான் இப்படி...


குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Paard105xzகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Paard105xzகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Paard105xzகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by யினியவன் Sun Dec 09, 2012 9:50 pm

ரா.ரா3275 wrote:என்னமோ பேசிக்கிறாங்க...எதுவுமே புரியல...
கவிதையின் கடைசி பத்திய பாருங்க
அப்புறம் நீங்களும் பத்த வைப்பீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by பூவன் Sun Dec 09, 2012 9:52 pm

அங்கதான் கதையில ஒரு திருப்பு முனை வெச்சு இருக்கிறார் ரா ரா அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by mahadevan Sun Dec 09, 2012 9:52 pm

நல்லா தான்யா இருக்கு உங்க கவிதை
mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Back to top Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by ரா.ரா3275 Sun Dec 09, 2012 9:56 pm

பூவன் wrote:இதுக்கும் நீங்கதான் இயக்குனர் ஆஅ

என்னோட கெட்ட நேரம் அவ்ளோ தூரம் போகாது தம்பி...


குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 224747944

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Rகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Aகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Emptyகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Rகுட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்  - Page 5 Empty Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum