புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
விடிந்து விடியாத பொழுது அது
விரல்கள் மண்ணின் உடலில்
விளையாடிக்கொண்டிருந்த அந்த
அதிகாலை நேரத்தில் ...
கோலத்தின் நடுவில்
பாதி மலர்ந்து மலராத மலர் அது
பாதி முகம் காட்டி
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள்
கடலின் மடியில் பிறப்பெடுப்பினும்
காலையின் சோம்பலினை
முறித்தும் முறிக்காமலும்
உலகமவள் கன்னியைக் காண வரும்
பகலவனைப் போல உன் முகம் நான் காண
அதோ ... ஆங்கே....
தூரத்திலுள்ள அந்தக் குட்டிச் சுவரின்
மறைவில் நான் மறைந்து நிற்கையிலும்
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள் ...
விடிந்து விடியாத பொழுது அது
விரல்கள் மண்ணின் உடலில்
விளையாடிக்கொண்டிருந்த அந்த
அதிகாலை நேரத்தில் ...
கோலத்தின் நடுவில்
பாதி மலர்ந்து மலராத மலர் அது
பாதி முகம் காட்டி
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள்
கடலின் மடியில் பிறப்பெடுப்பினும்
காலையின் சோம்பலினை
முறித்தும் முறிக்காமலும்
உலகமவள் கன்னியைக் காண வரும்
பகலவனைப் போல உன் முகம் நான் காண
அதோ ... ஆங்கே....
தூரத்திலுள்ள அந்தக் குட்டிச் சுவரின்
மறைவில் நான் மறைந்து நிற்கையிலும்
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள் ...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இப்போதான் பார்த்தேன்...கரூரார் காதலைக் கண்களுக்குள் வைத்துக் கொண்டு அலைகிறார்...
பார்த்துங்க...கண்வழி வந்துடப் போவுது...(சும்மா...)
நல்ல கவிதை...ரசித்தேன்...
பார்த்துங்க...கண்வழி வந்துடப் போவுது...(சும்மா...)
நல்ல கவிதை...ரசித்தேன்...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை
மிக்க நன்றி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ரா.ரா3275 wrote:இப்போதான் பார்த்தேன்...கரூரார் காதலைக் கண்களுக்குள் வைத்துக் கொண்டு அலைகிறார்...
பார்த்துங்க...கண்வழி வந்துடப் போவுது...(சும்மா...)
நல்ல கவிதை...ரசித்தேன்...
காதல் என்பதே கண்களின் வழியே இறங்கி இதயத்தை அடைவதும் தானே
(இது காதல் டாக்டர் பூவன் சொன்னதுங்கோ)
மிக்க நன்றி ராரா அண்ணே ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் என்பதே கண்களின் வழியே இறங்கி இதயத்தை அடைவதும் தானே
(இது காதல் டாக்டர் பூவன் சொன்னதுங்கோ)
மிக்க நன்றி ராரா அண்ணே ....
கவி நீங்களுமா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கவி நீங்களுமா
கவி படைத்து
கவிதையினையே காதலிக்கும்
பூவாகிய பூவனே
சற்று திரும்பிப்ப்பார்
நீ படைத்த கவிதைகளும்
மென்மையின் பூக்களும்
தங்களுக்குள் போரிட்டுக்கொள்(ல்)வதை
உன் அன்பிற்காக.....
(அது சும்மா.......... பூவன். நானே உங்களை கலாய்ப்பனா..... )
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் .....
ஆயிரம் முறை
கதற கதற அழுதாலும்
குருதி சிந்த சிந்த
துடித்தாலும்
குற்றுயிராய் இருக்கும்
நிலையிலும்
குருந்தசைகளில் மட்டும்
குறையாத அவளது காதல் ....
ஆயிரம் முறை
கதற கதற அழுதாலும்
குருதி சிந்த சிந்த
துடித்தாலும்
குற்றுயிராய் இருக்கும்
நிலையிலும்
குருந்தசைகளில் மட்டும்
குறையாத அவளது காதல் ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
குறையாத அவள் காதல்குறையாத அவளது காதல் ....
புற்றுபோல் பல்கிபெருகிக் கொண்டது
அவள் இதழ் திறந்து
தாராத அந்த மருந்தை
"நானும் தான் உங்களை.... "
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"நானும் தான் உங்களை.... "
நான் நானா என தெரியாமலே
நீ மட்டும் நீயாக
என்னை வாட்டும் தீயாக
தினமும் கொல்கிறாயே
என்னை ஆட்கொண்டே ....
நானோ காதலால் தாக்குண்டே ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எமை ஆட்க்கொண்டு
காதல் ஆளுகையில்
எமையே கொன்றாயடி
அன்பினாலும் அரவணைப்பினாலும்
உன் பிரிவினைத் தந்து
என் காதலை கொல்லும்வரை
நீ என்ன ஈசனின் மகளா...
காதல் ஆளுகையில்
எமையே கொன்றாயடி
அன்பினாலும் அரவணைப்பினாலும்
உன் பிரிவினைத் தந்து
என் காதலை கொல்லும்வரை
நீ என்ன ஈசனின் மகளா...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீ என்ன ஈசனின் மகளா...
காதல் வரத்தை
தந்தவளும் நீயே
அதை அழித்தவழும்
நீயே ...
நீ என்ன ஈசனின் மகளா??
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|