Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
+6
அச்சலா
யினியவன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
பூவன்
கரூர் கவியன்பன்
10 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
First topic message reminder :
விடிந்து விடியாத பொழுது அது
விரல்கள் மண்ணின் உடலில்
விளையாடிக்கொண்டிருந்த அந்த
அதிகாலை நேரத்தில் ...
கோலத்தின் நடுவில்
பாதி மலர்ந்து மலராத மலர் அது
பாதி முகம் காட்டி
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள்
கடலின் மடியில் பிறப்பெடுப்பினும்
காலையின் சோம்பலினை
முறித்தும் முறிக்காமலும்
உலகமவள் கன்னியைக் காண வரும்
பகலவனைப் போல உன் முகம் நான் காண
அதோ ... ஆங்கே....
தூரத்திலுள்ள அந்தக் குட்டிச் சுவரின்
மறைவில் நான் மறைந்து நிற்கையிலும்
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள் ...
விடிந்து விடியாத பொழுது அது
விரல்கள் மண்ணின் உடலில்
விளையாடிக்கொண்டிருந்த அந்த
அதிகாலை நேரத்தில் ...
கோலத்தின் நடுவில்
பாதி மலர்ந்து மலராத மலர் அது
பாதி முகம் காட்டி
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள்
கடலின் மடியில் பிறப்பெடுப்பினும்
காலையின் சோம்பலினை
முறித்தும் முறிக்காமலும்
உலகமவள் கன்னியைக் காண வரும்
பகலவனைப் போல உன் முகம் நான் காண
அதோ ... ஆங்கே....
தூரத்திலுள்ள அந்தக் குட்டிச் சுவரின்
மறைவில் நான் மறைந்து நிற்கையிலும்
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள் ...
Last edited by கரூர் கவியன்பன் on Thu Dec 06, 2012 9:00 pm; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
தடைகளை தகர்த்தெறியும் வேளைதனில்
வேகத்தீ கொண்டிங்கு வேள்விகளைக் காண்போம்
இமயம் முதல் குமரி வரை புரட்ச்சித் தீயினால்
புரளவைப்போம் புது வாழ்வு நாம் காண்போம்
வேகத்தீ கொண்டிங்கு வேள்விகளைக் காண்போம்
இமயம் முதல் குமரி வரை புரட்ச்சித் தீயினால்
புரளவைப்போம் புது வாழ்வு நாம் காண்போம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
வாழ்வு காண்போம் ....
தோல்விகளை போக்கிடும்
வேள்வி கொண்டே
வேல்விழி கொண்டு தாக்கியவளையும்
வெந்தீயில் தள்ளியே
வெற்றி காண்போம் ,
வேதனைகள் பல கடந்தே .......
தோல்விகளை போக்கிடும்
வேள்வி கொண்டே
வேல்விழி கொண்டு தாக்கியவளையும்
வெந்தீயில் தள்ளியே
வெற்றி காண்போம் ,
வேதனைகள் பல கடந்தே .......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
கடந்துவந்த பாதைகளில்
எருக்கஞ்ச்செடிகளும் முட்களும் காண
மனம் மட்டும் மாறாது இருமாப்பு தான் கண்டது
நம் தீந்தமிழ் மொழியாலே
எருக்கஞ்ச்செடிகளும் முட்களும் காண
மனம் மட்டும் மாறாது இருமாப்பு தான் கண்டது
நம் தீந்தமிழ் மொழியாலே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
அரும்பாய் முளைத்த காதல்
எறும்பென ஊறி
இரும்பென இருந்த என்னையும்
துரும்பாய் ஆக்கியதே
எறும்பென ஊறி
இரும்பென இருந்த என்னையும்
துரும்பாய் ஆக்கியதே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
துரும்பென நீ விட்டுவைக்க
உன் வாழ்வினில்
கருந்துயரமென தான்
எழுதிவிட்டு போகுமே
உன் வாழ்வினில்
வழி கண்டு வலி கொண்டு
வாரி வீசிவிடு வீதிதனிலே
உன் வாழ்வினில்
கருந்துயரமென தான்
எழுதிவிட்டு போகுமே
உன் வாழ்வினில்
வழி கண்டு வலி கொண்டு
வாரி வீசிவிடு வீதிதனிலே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
வீதிதனில் உன் விழி கண்டேன்
வீதிதனில் விதியென விட்டு சென்றாயே
இது யார் செய்த சதியோ
இல்லை காதலின் கெதியோ ???
வீதிதனில் விதியென விட்டு சென்றாயே
இது யார் செய்த சதியோ
இல்லை காதலின் கெதியோ ???
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
காதலின் சதியென நினைத்திருக்கையில்
கயவன் உன் தந்தை செய்த வினையடி
கண்கண்ட பொழுதெல்லாம்
கட்டையும் பிணையுமடி
உன் தகப்பன் உடலிலே
கயவன் உன் தந்தை செய்த வினையடி
கண்கண்ட பொழுதெல்லாம்
கட்டையும் பிணையுமடி
உன் தகப்பன் உடலிலே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
யார் செய்த வினையோ
இன்று நம் காதல் அதுக்கு பிணையோ
மணம் கொண்டு நம்
மனங்களை தாக்கிய கணையோ .....
இன்று நம் காதல் அதுக்கு பிணையோ
மணம் கொண்டு நம்
மனங்களை தாக்கிய கணையோ .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
என் மனதினை தாக்கும் ஏவுகணை அன்றோ
நீ திரும்பாமல் என் மேல் திரும்பிய
அந்த ஒரு நொடி விழியோர
விம்மல்கள் விதவிதமாய்
நீ திரும்பாமல் என் மேல் திரும்பிய
அந்த ஒரு நொடி விழியோர
விம்மல்கள் விதவிதமாய்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அணைக்கட்டு சுவரின் அறிவியல்
» அழிவை சந்தித்து நிற்கையில்…..
» முத்தின் மறைவில் சோகம்!!!
» குட்டிச் சுவர்…!!! -Mano Red
» குட்டிக் குட்டிச் சிந்தனைகள்.
» அழிவை சந்தித்து நிற்கையில்…..
» முத்தின் மறைவில் சோகம்!!!
» குட்டிச் சுவர்…!!! -Mano Red
» குட்டிக் குட்டிச் சிந்தனைகள்.
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum