புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
27 Posts - 46%
heezulia
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
26 Posts - 44%
mohamed nizamudeen
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நனைந்த நேரம் ! Poll_c10நனைந்த நேரம் ! Poll_m10நனைந்த நேரம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நனைந்த நேரம் !

Page 1 of 2 1, 2  Next

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon 10 Dec 2012 - 14:58

அலுவலகம் முடிந்த ஒரு மாலை நேரம் .
சாலையெங்கும் மக்கள்,
நெருக்கி தள்ளும் வாகனங்கள்,
கூடு திரும்பும் அவசரத்தில் பறவைகளும்,
வீடு திரும்பும் அவசியத்தில் மனிதர்களும்.
பேருந்திற்காக நிறுத்தத்தில் நான்
மனைவியின் கோபத்தை போல
சட்டென்று ஆரம்பித்தது மழை !

யார் இன்று அதிசயமாய் குளித்தார்களோ ?
எந்த காதலி காதலனுக்காக செலவு செய்தாளோ?
அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் மழை !!

நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது,
மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது !
இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் !
பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான்
அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு
பட்டுக்கொண்டிருந்தாள் !
அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள்.
அந்த கதகதப்பு என்னை சுட்டது !
அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை
உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் !
வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ?
என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை

கடவுளைப்போல் குடுக்க மட்டுமே தெரிந்த அன்னையின் சுபாவம் !
மழை என்னை முழுதாய் நனைத்தது போல் ஒரு எண்ணம் !!
ஓடிப்போய் பேருந்தில் ஏறினேன் நடத்துனர் கேட்டார் " எங்க போகணும்பா ?"
தானாகவே வந்தது "அம்மாகிட்ட" .

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 10 Dec 2012 - 15:01

வாவ் அருமை அருண்.

விலகிவிட்டோம் பனி நிமித்தம், புதிதாய் இணைந்த உறவுகளினால் மற்றும் இன்ன பிற காரணங்களுக்காகவும்.

முடியுமா மீண்டும் போக? இல்லை அந்த நினைவுகளில் இருந்து மீளத்தான் முடியுமா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 10 Dec 2012 - 15:02

வாவ் அருமை அருண்.

என்ன ஆங்கிலமா ???

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon 10 Dec 2012 - 15:04

யினியவன் wrote:வாவ் அருமை அருண்.

விலகிவிட்டோம் பனி நிமித்தம், புதிதாய் இணைந்த உறவுகளினால் மற்றும் இன்ன பிற காரணங்களுக்காகவும்.

முடியுமா மீண்டும் போக? இல்லை அந்த நினைவுகளில் இருந்து மீளத்தான் முடியுமா?

நன்றி நண்பரே !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 10 Dec 2012 - 15:04

வாவென வந்த பாராட்டு கூட வாவ் ஆகிப் போகும் பூவன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 10 Dec 2012 - 15:04

நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது,
மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது !
இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் !
பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான்
அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு
பட்டுக்கொண்டிருந்தாள் !
அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள்.
அந்த கதகதப்பு என்னை சுட்டது !
அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை
உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் !
வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ?
என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை

தாயின் அன்பை சொன்ன விதம் அருமை , ஈடு இணை இல்லாத அன்பு தாய் மட்டுமே அருமை அருண் .... சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon 10 Dec 2012 - 15:06

அருமை அருண் அவர்களே..., சூப்பருங்க

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon 10 Dec 2012 - 15:06

பூவன் wrote:
நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது,
மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது !
இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் !
பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான்
அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு
பட்டுக்கொண்டிருந்தாள் !
அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள்.
அந்த கதகதப்பு என்னை சுட்டது !
அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை
உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் !
வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ?
என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை

தாயின் அன்பை சொன்ன விதம் அருமை , ஈடு இணை இல்லாத அன்பு தாய் மட்டுமே அருமை அருண் .... சூப்பருங்க

நன்றி பூவன் !

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon 10 Dec 2012 - 15:07

ஹர்ஷித் wrote:அருமை அருண் அவர்களே..., சூப்பருங்க

:வணக்கம்:

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 10 Dec 2012 - 15:10

யினியவன் wrote:வாவென வந்த பாராட்டு கூட வாவ் ஆகிப் போகும் பூவன்.

வார்த்தையை காப்பற்றி ,கொஞ்சம் மனதை தேற்றி விட்டீர்கள் இருக்கட்டும் பார்த்து கொள்கிறேன் ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக