ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்!

3 posters

Go down

ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Empty ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்!

Post by அச்சலா Thu Dec 06, 2012 8:01 pm

ஆவி தங்களின் உடலிற்குள் புகுந்து ஆட்டியதாக கூறப்பட்ட நிகழ்வுகள் பலவற்றை நாம் பார்த்தோம். ஆனால் ஒரு கிராமத்தில் வாழும் அனைவரையும் ஆவி பிடித்து ஆட்டியதாக கேள்வி்ப்பட்டுள்ளீர்களா?

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனிற்கு அருகே உள்ளது பாய்டா என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் எ‌ந்த ‌வியா‌தியா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று தெரியாமலேயே மரணமடைந்தனர். இதனால் அச்சமுற்ற கிராமத்தினர், அவர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிய ஒரு தாந்திரியை பார்த்தனர். மந்திர தந்திர வித்தைகளில் தேர்ந்தவர்களை இப்பகுதியில் தாந்திரி என்று அழைக்கின்றனர்.

ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! 1081117046_1_1

உங்களுடைய கிராமத்தில் உலவிவரும் ஒரு ஆவியின் தாக்குதலால்தான் அந்த 5 பேர் உயிரிழந்தனர் என்றும், அதனை விரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மற்றவர்களையும் அது பாதிக்கும் என்று‌ம் எச்சரித்துள்ளார்.


ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Img1081117046_1_1
அதனை விரட்ட அந்த தாந்திரியை தங்களுடைய கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர். கிராமத்தில் தங்கியிருந்த அயலூர்காரர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு, அந்த கிராமத்தினரை வைத்து அந்த ஊர் கோயிலில் சில பூசைகளைச் செய்த அந்த தாந்திரி, வினோதமான உடையணிந்து சில மந்திர தந்திர வேலைகளைச் செய்துள்ளார். அப்பொழுது அந்த கிராமத்தில் ஒரு பயங்கர சூழல் நிலவியதாக கிராம மக்கள் அச்சத்துடன் கூ‌றின‌ர்.

தனது மந்திர, தந்திர வேலைகளை முடித்த பின்னர், கிராமத்தின் எல்லையைச் சுற்றி பாலைத் தெளித்த அந்த தாந்திரி, அந்த ஆவி கிராமத்தை விட்டு போய்விட்டதாகக் கூறியுள்ளார். கிராமத்து மக்களும் தாந்திரியை வெகுவாக பாராட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

தங்களுக்கு எதுவெல்லாம் புரியவில்லையோ அல்லது எதுவெல்லாம் வினோதமாக தெரிகின்றதோ அதனையெல்லாம் ஒரு அதீத சக்தியென்று நமது நாட்டு மக்கள் நம்பி விடுகின்றனர்.


ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Img1081117046_1_2
நமது மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்திக் கொண்டு சிலர் நன்கு சம்பாதிக்கின்றனர், ஏன் சாமியாராகவே ஆகி அவர்களின் வழிகாட்டியாகவும் ஆகிவிடுகின்றனர்.

இப்படிப்பட்ட நம்பிக்கைகள், பேய், பிசாசு ஆகியவற்றைப் பற்றி நீங்கள் என்னதான் நினைக்கின்றீர்கள், உங்களின் அனுபவம் என்ன? இதெல்லாம் அஞ்ஞானமா அல்லது நாம் அறியாத சக்திகளா? ஆவி என்றால் என்ன? உங்களுக்குத் தெரிந்தால் எங்களுக்கு எழுதுங்கள். ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Evening-Tamil-News-Paper_23110163212

நன்றி:வெப்தூனியா


Last edited by அச்சலா on Fri Dec 07, 2012 3:15 am; edited 1 time in total


ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Empty Re: ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்!

Post by ரா.ரமேஷ்குமார் Thu Dec 06, 2012 9:00 pm

இதை நம்ப இயலவில்லை ஆனால் பேய்கள்,ஆவிகள் போன்றவற்றை ஆய்வு செய்தவர்கள் கூறியதையும் அவர்கள் அனுபவங்களையும் மனிதனும் மர்மங்களும் என்ற நூலில் படித்து இருக்கிறேன்...பேய்கள் குளிர்ச்சியான பகுதிகளில் அதிகமாக இருக்குமாம்... சிரி இன்னும் விடை காண முடியாத வினாக்களுள் இதுவும் ஒன்று...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Empty Re: ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்!

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 9:08 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இதை நம்ப இயலவில்லை ஆனால் பேய்கள்,ஆவிகள் போன்றவற்றை ஆய்வு செய்தவர்கள் கூறியதையும் அவர்கள் அனுபவங்களையும் மனிதனும் மர்மங்களும் என்ற நூலில் படித்து இருக்கிறேன்...பேய்கள் குளிர்ச்சியான பகுதிகளில் அதிகமாக இருக்குமாம்... சிரி இன்னும் விடை காண முடியாத வினாக்களுள் இதுவும் ஒன்று...

அப்போ நம்ம அச்சலா அவர்களையே அந்தக் கிராமத்திற்கு அனுப்பி அறிக்கை அளிக்கச் சொல்லிடுவோம் ரமேஷ்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Empty Re: ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்!

Post by அச்சலா Fri Dec 07, 2012 3:17 am

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:இதை நம்ப இயலவில்லை ஆனால் பேய்கள்,ஆவிகள் போன்றவற்றை ஆய்வு செய்தவர்கள் கூறியதையும் அவர்கள் அனுபவங்களையும் மனிதனும் மர்மங்களும் என்ற நூலில் படித்து இருக்கிறேன்...பேய்கள் குளிர்ச்சியான பகுதிகளில் அதிகமாக இருக்குமாம்... சிரி இன்னும் விடை காண முடியாத வினாக்களுள் இதுவும் ஒன்று...

அப்போ நம்ம அச்சலா அவர்களையே அந்தக் கிராமத்திற்கு அனுப்பி அறிக்கை அளிக்கச் சொல்லிடுவோம் ரமேஷ்
நான் மட்டும் தனியாவா..
கூடவே நண்பர் கரூர் கவியன்பன் அவர்களும் வந்தால் போவேன்...
எனக்கு அனுபவம் அதிகம் சம்பவங்கள் நானும் கண்டிருக்கிறேன்..
என் கிராமங்களில் இன்னும் இப்படி பேய் ஓட்ட நபரும் உள்ளனர்...


ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xzஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்! Empty Re: ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum