ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

3 posters

Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by அச்சலா Thu Dec 06, 2012 7:38 pm

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!
பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Img1121203014_1_1

பொருளாதார வளர்ச்சி-இயற்கைச் சுரண்டல் மானுட வசதி, முதலாளிய பேராசை ஆகியவற்றிற்கு சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் காலங்காலமாக தத்துவவாதிகளும் எச்சரிக்கை விடுத்தும் மனித இனம் திருந்தியபாடில்லை.

2012ஆம் ஆண்டு புவிவெப்பமடைதலுக்குக் காரணமாகும் கரியமிலவாயு வெளியேற்றம் 2.6% அதிகரித்து 35.6 பில்லியன் டன்கள் கரியமிலம் அண்ட வெளிக்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு வெளியேற்ற அளவைவிட 58% அதிகரித்துள்ளது.

எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலக் காரணமாக இந்த புவிவெப்பமடைதலும், வானிலை மாற்ற விளைவுகளும் காரணமாக அமையும் என்று பிபிசி செய்திகள் தெரிவித்துள்ளது.

புவி வெப்பமடைதலால் வெப்ப நிலை அளவு மொத்தமாக 2 டிகிரி செல்சியஸ் மட்டுமே ஏறுமாறு பார்த்துக் கொள்ளப்படும் என்று பணக்கார நாடுகள் உறுதி தெரிவித்ததோடு சரி. ஆனால் செயலில் எதுவும் நடைபெறவில்லை. மாறாக தற்போது 2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிப்பும் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதிலிருந்து உலகம் தப்பிக்கவியலாது குறிப்பாக கடலோரங்களில் இருக்கும் தீவு நாடுகள், ஏழை நாடுகள் ஆகியவை என்று விஞ்ஞானிகள் மீண்டும் அபாயச் சங்கு ஊதியுள்ளனர்.

தோஹாவில் தற்போது மாநாடு நடைபெற்று வருகிறது. ஆனால் விஞ்ஞானிகளின் எச்சரிக்கைக்கு எந்த அரசும் செவிசாய்ப்பதாயில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரியமிலவாயு வெளியேற்றம் 1980களில் 1.9%, 1990களில் 1.0% ஆனால் 2000த்திற்கு பிறகு சராசரி வெளியேற்றம் 3.1%ஆக அதிகரித்துள்ளது.

புவிவெப்பமடைதல் அதன் விளைவான வானிலை மாற்றம் ஆகியவற்றில் கரியமில வாயு வெளியேற்றம் 85% தாக்கம் செலுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி:வெப்தூனியா..


பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xzபூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xzபூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xzபூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty Re: பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by நிவாஸ் Fri Dec 07, 2012 11:48 am

யாம அச்சலா...!! இத உலலகம் அழிம அழியாத ...!!
நிவாஸ்
நிவாஸ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012

Back to top Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty Re: பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by பூவன் Fri Dec 07, 2012 11:51 am

அழியும் ஆனா அழியாது .......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty Re: பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by நிவாஸ் Fri Dec 07, 2012 11:59 am

யப்பா பூவன் ...!!!அதா பொண்ண கையபிடுச்சு இழுத்திய...!! :


நிவாஸ்
நிவாஸ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012

Back to top Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty Re: பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by நிவாஸ் Fri Dec 07, 2012 11:59 am

:farao:
நிவாஸ்
நிவாஸ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012

Back to top Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty Re: பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by பூவன் Fri Dec 07, 2012 12:04 pm

நிவாஸ் wrote:யப்பா பூவன் ...!!!அதா பொண்ண கையபிடுச்சு இழுத்திய...!! :



இது எந்த பொண்ணு புது கதையா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty Re: பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by அச்சலா Fri Dec 07, 2012 12:06 pm

நிவாஸ் wrote:யாம அச்சலா...!! இத உலலகம் அழிம அழியாத ...!!

அழியும் என்பர் சிலர்...அழியாது என்பர் பலர்..
நான் கூறுகிறேன்...உலகம் அழியாது..
காரணம் பூமிக்கு புவி ஈர்ப்பு உள்ளவரை அழியும் சாத்தியம் இல்லை...


பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xzபூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xzபூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xzபூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty Re: பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by அச்சலா Fri Dec 07, 2012 12:07 pm

பூவன் wrote:அழியும் ஆனா அழியாது .......
மறுபடியும் வடிவேலா... மீண்டும் சந்திப்போம்


பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xzபூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xzபூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xzபூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty Re: பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by நிவாஸ் Fri Dec 07, 2012 12:13 pm

அதன் அத பொண்ண தான் பூவன் ..!!!
நிவாஸ்
நிவாஸ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012

Back to top Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty Re: பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by நிவாஸ் Fri Dec 07, 2012 12:38 pm

உலகத்துல உள்ள எல்லா புத்திசாலியும் நம்ம ஊர்ல தான்யா இருக்கானுங்க!!
நிவாஸ்
நிவாஸ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012

Back to top Go down

பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு! Empty Re: பூமி அழிவு எச்சரிக்கைகளினால் பயனில்லை; கரியமில வாயு வெளியேற்றம் எக்கச்சக்கமாக அதிகரிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum