ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

+2
ஆரூரன்
அச்சலா
6 posters

Go down

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Empty பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

Post by அச்சலா Thu Dec 06, 2012 7:21 pm

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Img1121206046_1_1

நம்மில் பலர் வேலைக்கு மனு செய்யும்போது அனுப்பும் CV அல்லது பயோடேட்டா என்கிற சுய விவரத்தில் நிறைய சுயபிரஸ்தாப/சுய தம்பட்ட வார்த்தைகளைப் போட்டு நம்மை ஏதோ ஒரு வித்தியாசமான ஜீவியாக காண்பிக்க முயல்கிறோம், ஆனால் அனைவரும் இதே தேய்ந்து மங்கிய வார்த்தைகளை பயோடேட்டாவில் பயன்படுத்துவது வேலை கொடுப்போரிடம் எதிமறை தாக்கத்தையே ஏற்படுத்துகிறது என்று நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

லின்க்டு இன் என்ற இணையதளத்தில் காணப்படும் ப்ரொஃபைல்களில் "கிரியேட்டிவ்" (Creative) "மோட்டிவேட்டட்" (Motivated) எக்ஸ்டென்சிவ் எக்ஸ்பீரியன்ஸ்" (Extensive Experience) போன்ற சுயபிரஸ்தாப மந்திரச் சொற்கள் அதிகம் காணப்படுவது குறித்து தொழில்துறை வேலைவாய்ப்பு நிபுணர் டேவிட் ஷ்வாஸ் கூறுகையில், இதுபோன்ற வார்த்தைகள் ஒருவிதத்திலும் வேலைகொடுக்கும் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்கிறார்.

மேலும் இது போன்ற வார்த்தைகள் வேலைகொடுப்போரிடம் தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறார்.

நாம் நம் 'ரெஸ்யூம்'-இல் போடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிரூபணம் இருந்தால் போடலாம் இல்லாவிட்டால் அது வெறும் வேஸ்ட் என்கிறார் அவர். அதுபோன்ற நிரூபணம் இல்லையா அது தொடர்பான வார்த்தைகளும் சுய முன்னுரிமைகளும் சிவியில் இருக்கக் கூடாது.

இதுபோன்ற ஒரு 10 வார்த்தைகள் அதாவது சிவியில் பயன்படுத்தக்கூடாத 10 வார்த்தைகளை அவர் அடையாளப்படுத்தியுள்ளார் அவையாவன:

கிரியேட்டிவ் (Creative)

எபெக்டிவ் (Effective)

மோட்டிவேட்டட் (Motivated)

எக்ஸ்டென்சிவ் எக்ஸ்பீரியன்ஸ் (Extensive Experience)

டிராக் ரெகார்ட் (Track Record)

இன்னொவேட்டிவ் (Innovative)

ரெஸ்பான்சிபிள் (Responsible)

அனலிடிகல் (Analytical)

கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் (Communication Skills)

பாசிடிவ் (Positive)

மேலும் உங்கள் ரெஸ்யூமில் நான் இன்னவாக ஆகவுள்ளேன், எனது லட்சியம், எனது நோக்கம், எதிர்காலத் திட்டம் என்றெல்லாம் ஆங்கிலத்தில் குறிப்பிடுவோம் ஆனால் இவையெல்லாம் நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைச் செய்ய நீங்கள் தகுதியற்றவர்கள் என்ற ஒரு பிம்பத்தையே ஏற்படுத்தும் என்று அந்த நிபுணர் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவின் முன்னணி வேலைவாய்ப்பு கன்சல்டண்ட் நிறுவனமான போர்டு போர்ட்ஃபோலியோவில் முதன்மை ஆலோசகராக இருப்பவர்தான் இந்த ஷ்வார்ஸ்.

நன்றி:வெப்தூனியா...


பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Paard105xzபயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Paard105xzபயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Paard105xzபயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Empty Re: பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

Post by ஆரூரன் Thu Dec 06, 2012 8:35 pm

இன்னொரு முக்கியமான விஷயம்...
RESUME ல உண்மையை மட்டும் சொல்லிடாதிங்க.
வேலை கிடைக்காது.
புதுமொழி
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்.
பத்தாயிரம் பொய் சொல்லி ஒரு வேலைக்கு சேரலாம்.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Empty Re: பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

Post by பூவன் Thu Dec 06, 2012 8:39 pm

ஆரூரன் wrote:இன்னொரு முக்கியமான விஷயம்...
RESUME ல உண்மையை மட்டும் சொல்லிடாதிங்க.
வேலை கிடைக்காது.
புதுமொழி
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்.
பத்தாயிரம் பொய் சொல்லி ஒரு வேலைக்கு சேரலாம்.

நமக்கு தெரியாததை தெரிந்த மாறி காட்டி , பிறகு முழிப்பதை விட என்ன தெரியுமோ அதை மட்டும் உண்மையாக கூறி சிறப்பது நன்று ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Empty Re: பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 8:51 pm

நல்ல தகவல்கள் .நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Empty Re: பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

Post by அச்சலா Fri Dec 07, 2012 3:19 am

கரூர் கவியன்பன் wrote:நல்ல தகவல்கள் .நன்றி
நன்றிங்க உங்கள் பின்னோட்டதிற்கு... :வணக்கம்:


பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Paard105xzபயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Paard105xzபயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Paard105xzபயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Empty Re: பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

Post by ramubabu Fri Jan 11, 2013 12:27 pm

நமக்கு தெரியாததை தெரிந்த மாறி காட்டி , பிறகு முழிப்பதை விட என்ன தெரியுமோ அதை மட்டும் உண்மையாக கூறி சிறப்பது நன்று ,

ஆனால் யாரும் நம்புவது இல்ல
இன்னொரு முக்கியமான விஷயம்...
RESUME ல உண்மையை மட்டும் சொல்லிடாதிங்க.
வேலை கிடைக்காது.
புதுமொழி
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்.
பத்தாயிரம் பொய் சொல்லி ஒரு வேலைக்கு சேரலாம். இதுதான் உண்மை

ராமு பாபு

ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Back to top Go down

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Empty Re: பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

Post by பூவன் Fri Jan 11, 2013 12:29 pm

ramubabu wrote:நமக்கு தெரியாததை தெரிந்த மாறி காட்டி , பிறகு முழிப்பதை விட என்ன தெரியுமோ அதை மட்டும் உண்மையாக கூறி சிறப்பது நன்று ,

ஆனால் யாரும் நம்புவது இல்ல
இன்னொரு முக்கியமான விஷயம்...
RESUME ல உண்மையை மட்டும் சொல்லிடாதிங்க.
வேலை கிடைக்காது.
புதுமொழி
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்.
பத்தாயிரம் பொய் சொல்லி ஒரு வேலைக்கு சேரலாம். இதுதான் உண்மை

ராமு பாபு



நமக்கு தெரியாததை தெரிந்த மாறி காட்டி , பிறகு முழிப்பதை விட என்ன தெரியுமோ அதை மட்டும் உண்மையாக கூறி சிறப்பது நன்று ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Empty Re: பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

Post by உமா Fri Jan 11, 2013 12:31 pm

மிகவும் உபயோகமான தகவல். நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்! Empty Re: பயோடேட்டா அல்லது CV-யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரெஸ்யும் அல்லது பயோடேட்டா உருவாக்கலாம் வாங்க
» அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்
» மிகவும் எச்சரிக்கைOrkut யில் வேகமாக பரவி வரும் வைரஸ்(" Bom sabado " அல்லது "Bomb Amungu" )எச்சரிக்கை
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum