ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை

3 posters

Go down

மகளை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை Empty மகளை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை

Post by DERAR BABU Thu Dec 06, 2012 6:46 pm

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் புறநகர் போலீஸ் நிலையத்தில் உதவி
சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் ரவீந்தர்பால்சிங். இவரது மகள் தினமும் டியூசனுக்கு சென்று வருவார். அப்போது காரில் வரும் இளைஞர்கள் அவரை தினமும் கேலி கிண்டல் செய்து வந்தனர்.

இதுபற்றி தந்தையிடம் அவர் புகார் செய்து இருந்தார். நேற்று மீண்டும் இளைஞர்கள் காரில் வந்து ஈவ்டீசிங் செய்தனர். உடனே செல்போனில் தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து இளைஞர்களை தட்டிக்கேட்டார்.

அப்போது வாக்கு வாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதால் சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்தர்பால்சிங் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தார். இதனால் தப்பி ஓடிய அந்த கும்பல் சில நிமிடங்களில் துப்பாக்கிகளுடன் மேலும் சிலரை அழைத்துக் கொண்டு அங்கு வந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டரையும் அவரது மகளையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்தர்பால்சிங் அதே இடத்தில் குண்டு பாய்ந்து பலியானார். அவரது மகள் லேசான காயத்துடன் தப்பினார். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சப்-இன்ஸ்பெக்டரை சுட்ட கும்பலில் ஒருவர் உள்ளூர் அகாலி தள தலைவர் என தெரிய வந்தது. அவர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட போது சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் சீருடையில் இருந்தார்.

அவருக்கும் கும்பலுக்கும் மோதல் நடந்த போது பொது மக்கள் இதுபற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனே வந்திருந் தால் சப்-இன்ஸ்பெக்டர் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று பொது மக்கள் கூறினார்கள்...................

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மகளை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை Empty Re: மகளை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 9:34 pm

இந்த சமூகத்திடமும் மனித அமைப்புகளிடமும் நான் வைக்கும் கண்டனம் மிகுந்த கேள்வி இது .

சமூகத்தில் நல்லோர் உள்ள பலரை மிருகவாதிகள் சுட்டும், கொடூரமாகவும் கொலை செய்யும் போது எங்கோ மூலையில் ஒளிந்துக்கொள்ளும் நீங்கள் அதே நேரத்தில் பல மோசமான ரவுடிகளை என்கவுண்டர் என காவல் செய்யும்போது மட்டும் வாரி வரிந்துகட்டிக் கொண்டு எங்கிருந்து தான் வருகிறீர்கள் ?

நீங்கள் மனிதத்திற்கு காவலாளிகளா அல்லது மிருகவாதிகளுக்கு காவலாளிகளா ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மகளை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை Empty Re: மகளை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை

Post by அசுரன் Thu Dec 06, 2012 9:36 pm

கரூர் கவியன்பன் wrote:இந்த சமூகத்திடமும் மனித அமைப்புகளிடமும் நான் வைக்கும் கண்டனம் மிகுந்த கேள்வி இது .

சமூகத்தில் நல்லோர் உள்ள பலரை மிருகவாதிகள் சுட்டும், கொடூரமாகவும் கொலை செய்யும் போது எங்கோ மூலையில் ஒளிந்துக்கொள்ளும் நீங்கள் அதே நேரத்தில் பல மோசமான ரவுடிகளை என்கவுண்டர் என காவல் செய்யும்போது மட்டும் வாரி வரிந்துகட்டிக் கொண்டு எங்கிருந்து தான் வருகிறீர்கள் ?

நீங்கள் மனிதத்திற்கு காவலாளிகளா அல்லது மிருகவாதிகளுக்கு காவலாளிகளா ?
எனது கேள்வியும் இதுதான் கவி நண்பரே!? கசாப்புக்கு ஆதரவாகவும் நிறைய பேர் பேசியதை இன்னும் மறக்க இயலாது. சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மகளை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை Empty Re: மகளை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை
» ரத்த வங்கியில் மோசடி செய்த சிரஞ்சீவி - தட்டிக்கேட்ட நடிகை ஜீவிதா மீது கொலை மிரட்டல்
» நக்சல் தலைவர் சுட்டுக் கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum