உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதைby ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
+11
சிவா
mdkhan
கோவைசிவா
Manik
ஈழமகன்
Tamilzhan
அபிராமிவேலூ
தாமு
VIJAY
மீனு
வித்யாசாகர்
15 posters
Page 4 of 5 •
1, 2, 3, 4, 5 

சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
First topic message reminder :
நம்மிடமிருந்து இரண்டு மாதத்திற்க்காய் விடைபெறும் நம் சகோ...தரர் சிவாவிற்கு,
வணக்கம் சகோ!
எங்கள் மனதை எங்களிடமிருந்து பிரித்துக் கொள்வதாய் வலிக்கிறது சகோ..இந்த இடைவெளியின் தூரம்!
நல்ல முறையில் தாயகம் செல்லும் மகிழ்வோடு சிரித்தமுகமாய் சென்று வாருங்கள் சகோ.. நாங்களெங்கு செல்வோம்.., மனதால் உங்களுக்குள்ளேயே இருப்போம். ஈகரை வேறு நீங்கள் வேறா...சகோ.
மகிழ்வுடன் சென்று, (மன நிறைவுடன் வீட்டை விட்டு வர இயலாதென்பதால்) எண்ணி செல்வதன் சிறப்புகளை இறைவன் அருளால் வென்று முடித்து மீண்டும் சந்திப்போமென தைரியமும் அன்பும் கொட்டிகொடுத்துவிட்டு வாருங்கள் சகோ. நாங்கள் உங்களின் இனிய வருகைக்காய் காத்துக் கொண்டே இருப்போம்! வாழ்க; வெல்க!
குறிப்பு: ஈகரை விட்டுப் பிரிந்து முதல் முதலாய் விடைபெறும் சகோவின் மேல் என்னை விட அன்பு கொண்டவர்கள் நீங்கள், அதையும் இங்கே பதிவாக்கி அவரை பூரிப்படையவும்.. ஈகரையை அமைத்ததற்கான மகிழ்வினை தாயகத்திற்கு கொண்டு செல்லவும் தயை கூர்ந்து சிறு நிமிடங்களை தாருங்களேன் தோழர்களே!

Last edited by வித்யாசாகர் on Thu Oct 22, 2009 1:32 pm; edited 2 times in total
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
உங்களை விடலை..வியாஜி அவர்கள் பிஸி ஆனா பிஸி இல்லை .. 

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
வித்யாசாகர் wrote:நான் எல்லோரையும் தான் கேட்டேன் நீங்க தான் சொல்லலை விஜய்..
கடனா??
VIJAY- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
மீனு wrote:உங்களை விடலை..வியாஜி அவர்கள் பிஸி ஆனா பிஸி இல்லை ..

VIJAY- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
ஆம் மீனு நமக்குத் தான் எல்லோரின் மீதும் மனது அடித்துக் கொள்கிறது..
நான் கவிதை படித்தீர்களா என்று கேட்பது கூட சற்று நெருக்கப் படுத்திக் கொள்வதற்காக தான். நான் ஈகரைக்கு வருவதே எல்லோரின் அன்பிற்காக தான் மீனு. ஆனால் என் பேசும் வழி பாதை கவிதை. அவ்வளவு தான்..
நான் கவிதை படித்தீர்களா என்று கேட்பது கூட சற்று நெருக்கப் படுத்திக் கொள்வதற்காக தான். நான் ஈகரைக்கு வருவதே எல்லோரின் அன்பிற்காக தான் மீனு. ஆனால் என் பேசும் வழி பாதை கவிதை. அவ்வளவு தான்..
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
VIJAY wrote:வித்யாசாகர் wrote:நான் எல்லோரையும் தான் கேட்டேன் நீங்க தான் சொல்லலை விஜய்..
கடனா??
அன்பு கடன்..
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
மீனு wrote:தலையை தட்டி ..ஏன்னா....அடிக்கிறீங்களா விஜய்..
உங்கள எதுக்கு அடிக்கணும் தட்டிக் கொடுக்கிறேன்....
VIJAY- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
வித்யாசாகர் wrote:VIJAY wrote:வித்யாசாகர் wrote:நான் எல்லோரையும் தான் கேட்டேன் நீங்க தான் சொல்லலை விஜய்..
கடனா??
அன்பு கடன்..

VIJAY- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
நம் சகோவை பற்றி கொஞ்சம் பேசுங்களேன்..
அண்மையில் பேசினேன், மிக அன்பான தோழர்.. கடமையில் கண்ணாய் தமிழ் மண் மீது அலைந்துக் கொண்டிருக்கிறார் போல்..
இறைவன் அவருக்கு துணை இருப்பார்.. வாழ்க சகோ..
அண்மையில் பேசினேன், மிக அன்பான தோழர்.. கடமையில் கண்ணாய் தமிழ் மண் மீது அலைந்துக் கொண்டிருக்கிறார் போல்..
இறைவன் அவருக்கு துணை இருப்பார்.. வாழ்க சகோ..
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
ஷிவா அண்ணா மேலே நமக்கு கொஞ்சம் கோபம்.. அப்பப்போ ஈகரை வரேன் மீனு..யாருடனும் பேசலை என்றாலும் பரவா இல்லை ..மீனுவுடன் பேச கண்டிப்பா வரேன் என்று சொல்லிட்டு ,,வரவே இல்லை..
அவர் வரணும்..வந்து நம்முடன் பேசணும்..
அவர் வரணும்..வந்து நம்முடன் பேசணும்..

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
.மீனு wrote:ஷிவா அண்ணா மேலே நமக்கு கொஞ்சம் கோபம்.. அப்பப்போ ஈகரை வரேன் மீனு..யாருடனும் பேசலை என்றாலும் பரவா இல்லை ..மீனுவுடன் பேச கண்டிப்பா வரேன் என்று சொல்லிட்டு ,,வரவே இல்லை..
அவர் வரணும்..வந்து நம்முடன் பேசணும்..
ஏதும் முக்கியமான் வேலையா இருக்கும் மீனு , கண்டிப்பா வருவார் .
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
பாவம் மீனு சகோ ஊரில் இருக்கும் கொஞ்சமான நாட்களை தன நெருங்கிய உறவுகளோடு அனுபவிக்கட்டுமே..
மேலே சொன்னேனே கடமையே கண்ணோடு அலைகிறாரென்று. நிறைய வேலைகளோடு இருக்கிறார் என்று நம்புவோம். இல்லையேல் அவரால் வராமல் இருக்க இயலாது. ஒருவேளை உள் வராமல் ஈகரை சிறப்பாக நடந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவருடைய வேளையில் கவனம் செலுத்துகிறார் போல்.
நம் பிரிவுக்குப் பின் கவிதையின் காரணமே.. நம் வாழ்க்கை சம்மந்தமான வலிகள் தான்.. வாழ்வின் வருடங்களை எங்கோ தொலைத்து விட்டு.. ஒரு சில நாட்களை உறவுகளோடு கழிக்கிறோம்.
உறவுகளை எங்கோ விட்டுவிட்டு வாழ்வின் அர்த்தங்களை அவர்களின் கண்ணீரிலும் நம் ஏக்கத்திலும் தொலைத்துவிட்டு வருந்த தக்க வாழ்க்கையை தானே நிறைய பேர் வெளி நாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்..
மேலே சொன்னேனே கடமையே கண்ணோடு அலைகிறாரென்று. நிறைய வேலைகளோடு இருக்கிறார் என்று நம்புவோம். இல்லையேல் அவரால் வராமல் இருக்க இயலாது. ஒருவேளை உள் வராமல் ஈகரை சிறப்பாக நடந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவருடைய வேளையில் கவனம் செலுத்துகிறார் போல்.
நம் பிரிவுக்குப் பின் கவிதையின் காரணமே.. நம் வாழ்க்கை சம்மந்தமான வலிகள் தான்.. வாழ்வின் வருடங்களை எங்கோ தொலைத்து விட்டு.. ஒரு சில நாட்களை உறவுகளோடு கழிக்கிறோம்.
உறவுகளை எங்கோ விட்டுவிட்டு வாழ்வின் அர்த்தங்களை அவர்களின் கண்ணீரிலும் நம் ஏக்கத்திலும் தொலைத்துவிட்டு வருந்த தக்க வாழ்க்கையை தானே நிறைய பேர் வெளி நாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
சகோவை பற்றி சொல்லுங்களேன்.. இடையே எப்பொழுதேனும் வந்தாரா.. நானிவ்வாரம் பேசுவேன்.. பேசிவிட்டு பதிவிடுகிறேன்..
நம் கிருபை எப்படி உள்ளார்.. சந்தித்து வெகு நாட்களாகி போனதே..
நம் கிருபை எப்படி உள்ளார்.. சந்தித்து வெகு நாட்களாகி போனதே..
Page 4 of 5 •
1, 2, 3, 4, 5 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|