Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் - பொன்மொழிகள்......
+2
யினியவன்
பூவன்
6 posters
Page 9 of 12
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
காதல் - பொன்மொழிகள்......
First topic message reminder :
விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்:
அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.
-வில்லியம் தாக்கரே.
---------------
இன்பத்தின் இனியதும்
துன்பத்தின் கொடியதும்
காதலே.
-பெய்லி
-------------
விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்:
அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.
-வில்லியம் தாக்கரே.
---------------
இன்பத்தின் இனியதும்
துன்பத்தின் கொடியதும்
காதலே.
-பெய்லி
-------------
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் - பொன்மொழிகள்......
திருட்டுத் தனமாய்ச் சேமித்த
சந்திப்பு நிமிடங்களும்
களவு போயின
உன் கணவனுடன் நீ செல்கையில்
சந்திப்பு நிமிடங்களும்
களவு போயின
உன் கணவனுடன் நீ செல்கையில்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: காதல் - பொன்மொழிகள்......
கணவனுடன் நீ செல்கையில்
கண்ணீரும் தான் வர மறுக்குதடி
கள்ளி உந்தன் பூமனம் இங்கு
புழுங்கக்கூடாது என்று
கண்ணீரும் தான் வர மறுக்குதடி
கள்ளி உந்தன் பூமனம் இங்கு
புழுங்கக்கூடாது என்று
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: காதல் - பொன்மொழிகள்......
நீ செல்கையில்
என் செல்லெல்லாம்
செத்ததடி ...
நீ ஒரு சொல் பேசிடவே
கல் என ஆனேன் அடி ....
என் செல்லெல்லாம்
செத்ததடி ...
நீ ஒரு சொல் பேசிடவே
கல் என ஆனேன் அடி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் - பொன்மொழிகள்......
கல்லான என் மனதை
கரையானாக அரித்தாயடி
பின் புல்லான என் மனதை
புண்படுத்தித்தான் போனாயடி
கரையானாக அரித்தாயடி
பின் புல்லான என் மனதை
புண்படுத்தித்தான் போனாயடி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: காதல் - பொன்மொழிகள்......
பண்படுத்தினால் நிலம் என்பார்கள்
நீயோ என்னை புண்படுத்தினாய்
என்காதலும் மண் படவே ...
நீயோ என்னை புண்படுத்தினாய்
என்காதலும் மண் படவே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பெண்களைப் பற்றிய பொன்மொழிகள் .
பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _ வில்சன் மிஸ்னர்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் - பொன்மொழிகள்......
காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் _ ஷேக்ஸ்பியர்.
பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது _ லார்ட் பைரன்.
6)பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.
பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது _ லார்ட் பைரன்.
6)பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.
Last edited by பூவன் on Sun Dec 23, 2012 11:55 am; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் - பொன்மொழிகள்......
பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் - பொன்மொழிகள்......
பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _ நேரு....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் - பொன்மொழிகள்......
பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை _ லாண்டர்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதல் பொன்மொழிகள்
» காதல் பொன்மொழிகள்
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் தினம்: காதல் மறுக்கப்படும் காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
» காதல் பொன்மொழிகள்
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் தினம்: காதல் மறுக்கப்படும் காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
Page 9 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|