ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் - பொன்மொழிகள்......

+2
யினியவன்
பூவன்
6 posters

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty காதல் - பொன்மொழிகள்......

Post by பூவன் Thu Dec 06, 2012 6:12 pm

First topic message reminder :

விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்:
அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.

-வில்லியம் தாக்கரே.
---------------
இன்பத்தின் இனியதும்
துன்பத்தின் கொடியதும்
காதலே.

-பெய்லி
-------------
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by பூவன் Thu Dec 06, 2012 10:56 pm

அறுவடைகளில் விதைத்தது மட்டும் அல்ல
சில நேரங்களில் விதைத்தவனும்
அறுக்க படுகிறான் வதைக்க பட்டு
இந்த காதலில் புதைக்க பட்டு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 10:59 pm

புதைக்கப்பட்ட பிணங்களெல்லாம்
பிடி வரலாறு இன்றியே போகுமானால்
இப்புவிமீது அவை ஈன்ற காரணம்
இங்கு வீணோ...?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by பூவன் Thu Dec 06, 2012 11:03 pm

வதைக்க பட்டவர் வாழும் உலகில்
வரலாறு வீண் ஆவதும்
சாதனைகள் விதைக்க படுவதும்
தினம் தினம் வேதனைகளே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 11:05 pm

தினம் தினம் இறந்திவிடுவோம் என்று
ஈசலும் இங்கு நினைந்திட
இன்பந்தான் காணுமோ
இப்புவி வாழ்விலே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by பூவன் Thu Dec 06, 2012 11:07 pm

புவி வாழ்வோரெல்லாம்
வீழும் வேளையிலும்
நம் காதல் மட்டும் வீழாமல்
நின்றிடுமே .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 11:22 pm

நின்றிருப்பின் நிலைத்துத் தான்
பறைசாற்றுமே நம் வாழ்வினை
பேதை இவன் என்று
இப்புவி வரலாற்றிலே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by பூவன் Thu Dec 06, 2012 11:28 pm

இப்புவி வரலாற்றிலே
நின்றிருபின் உன் நினைவோடு
இல்லையேல் என்னை
கொன்று விடு என்
காதலை வென்றிடவே ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 11:31 pm

காதலில் தோல்விதனை யேது
கள்ளி உந்தன் நெஞ்சினை
எனக்கு அளித்தப் பின்
கழுத்தினை மட்டும்
மாற்றானுக்கு நீ நீட்டியப் பின்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by பூவன் Thu Dec 06, 2012 11:34 pm

மாற்றானுக்கு நீ நீட்டிய பின்
என் தோற்றம் என்பது ஏது
அதுவும் தோல்வி என்பதோடு
தோற்று போனதே ,,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 11:42 pm

தோற்று போனதேன
ஊரார் இங்கு தூற்ற
நம் நற்களவு வாழ்வினை
நாடிங்குதான் அறிந்திடுமோ
நாம் வாழ்ந்த நிகழ்வினை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதல் - பொன்மொழிகள்...... - Page 8 Empty Re: காதல் - பொன்மொழிகள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum