புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_m10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10 
165 Posts - 76%
heezulia
நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_m10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_m10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10 
9 Posts - 4%
prajai
நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_m10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_m10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_m10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_m10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_m10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10 
2 Posts - 1%
nahoor
நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_m10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_m10நீ  தான்  கனவு  தேவதையோ  ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தான் கனவு தேவதையோ !


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 8:36 pm

நீ  தான்  கனவு  தேவதையோ  ! Images?q=tbn:ANd9GcR13ORqAMrZXRotukjxcmudVFVVLpzyI31wkT8T546rqOxETJ-fafWuB37Mfg

கனவுகள் பூக்கும் இரவு நேரம் ...
நிலாமகள் விழிக்க
கண்கள் மெல்ல
உறக்க ராகம் பாட
என் கண்கள் மெல்லமாய்
உறங்கின .....

அது வரை தயங்கி தயங்கி
தவித்த கனவு சட்டென்று
இறங்கியது என் விழிக்குள் .....

வழி மாறி என்
விழி வாசல் வந்ததோ
என்னவோ !!!

வண்ணமென வானவில்லாய்
அவள் முகம் பார்த்து
சட்டென்று விழித்தேன் ..

கனவு என்று தெரிந்த பின்
திடுக்கிட்டு முழித்தேன் ....

நீ வந்த சிறு நொடியில்
நிலாமகளையும் உறங்க வைத்து
என் மனதையும் கிறங்க வைத்து
சென்றாயே .....

நீ தான் கனவு தேவதையோ ??



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 8:53 pm

நீ தான் கனவு தேவதையோ ?
கண்கள் மூடும் பொழுது மட்டும்
தாகம் தணித்துவிட்டு
என்னை தடம் மாற வைப்பவளே
நீ கானலின் தேவைதயும் தானோ?

கனவு தேவதை கனவினை தூவிச் சென்றது அழகு பூவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 9:23 pm

பூவன் wrote:
வண்ணமென வானவில்லாய்
அவள் முகம் பார்த்து
சட்டென்று விழித்தேன் ..

(கவிதை சொல்லத்தானே?)

கனவு என்று தெரிந்த பின்
திடுக்கிட்டு முழித்தேன் ....

(பாத்தீங்களா நீங்களே உங்க கவிதைக்கு பயப்பட ஆரம்பிச்சுட்டீங்க)

[/b][/color]
கவிதை அருமை பூவன்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 9:50 pm

கனவில் வந்ததே நீங்கள் இருவர் தான்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 10:15 pm

பூவன் wrote:கனவில் வந்ததே நீங்கள் இருவர் தான்

ஆமா அந்த டபுள்ஸ் யாரு?...



நீ  தான்  கனவு  தேவதையோ  ! 224747944

நீ  தான்  கனவு  தேவதையோ  ! Rநீ  தான்  கனவு  தேவதையோ  ! Aநீ  தான்  கனவு  தேவதையோ  ! Emptyநீ  தான்  கனவு  தேவதையோ  ! Rநீ  தான்  கனவு  தேவதையோ  ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 10:54 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:கனவில் வந்ததே நீங்கள் இருவர் தான்

ஆமா அந்த டபுள்ஸ் யாரு?...
ஒன்னு லைவ் ஷோ , ஒன்னு ட்ரீம் ஷோ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 11:08 pm

இரண்டுமே அப்ப ஸோ ஸோ




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 11:24 pm

யினியவன் wrote:இரண்டுமே அப்ப ஸோ ஸோ

நோ நோ

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 06, 2012 12:12 am

நல்ல கவிதைகள் பூவன்




நீ  தான்  கனவு  தேவதையோ  ! Mநீ  தான்  கனவு  தேவதையோ  ! Uநீ  தான்  கனவு  தேவதையோ  ! Tநீ  தான்  கனவு  தேவதையோ  ! Hநீ  தான்  கனவு  தேவதையோ  ! Uநீ  தான்  கனவு  தேவதையோ  ! Mநீ  தான்  கனவு  தேவதையோ  ! Oநீ  தான்  கனவு  தேவதையோ  ! Hநீ  தான்  கனவு  தேவதையோ  ! Aநீ  தான்  கனவு  தேவதையோ  ! Mநீ  தான்  கனவு  தேவதையோ  ! Eநீ  தான்  கனவு  தேவதையோ  ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 07, 2012 11:57 pm

கனவுகள் பூக்க தொடங்கின
என் காதல் மெல்ல
அரும்ப தொடங்கியது
கனவிலும் கூட தவறாமல்
காதலை அறுவடை செய்கிறாய் .....

விதைத்தவள் அறுவடை செய்கிறாயோ ??

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக