Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனுடன் ஓர் உடன்படிக்கை
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இறைவனுடன் ஓர் உடன்படிக்கை
சிறகுலர்த்தும் மேகம்
சிரிப்புலர்த்தும் சூரியன்
மனம் கோதும் காதல்
மகோன்னதம் கோரும் நட்பு
மகரந்தம் பிதுக்கும் மூளை
மழலைப் பிதுக்கும் நெஞ்சம்
மொழி செதுக்கும் அறிவு
முதுமை செதுக்கும் இளமை
யதார்த்தம் பீறிடும் இயல்பு
நிதானம் பீறிடும் நேர்மை
நிஜம் ததும்பும் காமம்
நிழல் தவிர்க்கும் ரகசியம்
இப்படி வேண்டும்
இயல்பு திரிந்த இயல்பு
எவருக்கும் பகிராமல்
இறைவனோடான உடன்படிக்கை
இன்றுதான் கையெழுத்தானது
கவனமாய் அடைகாக்க
கனவுகளில் புதைத்துவிட்டேன்
சிரிப்புலர்த்தும் சூரியன்
மனம் கோதும் காதல்
மகோன்னதம் கோரும் நட்பு
மகரந்தம் பிதுக்கும் மூளை
மழலைப் பிதுக்கும் நெஞ்சம்
மொழி செதுக்கும் அறிவு
முதுமை செதுக்கும் இளமை
யதார்த்தம் பீறிடும் இயல்பு
நிதானம் பீறிடும் நேர்மை
நிஜம் ததும்பும் காமம்
நிழல் தவிர்க்கும் ரகசியம்
இப்படி வேண்டும்
இயல்பு திரிந்த இயல்பு
எவருக்கும் பகிராமல்
இறைவனோடான உடன்படிக்கை
இன்றுதான் கையெழுத்தானது
கவனமாய் அடைகாக்க
கனவுகளில் புதைத்துவிட்டேன்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இறைவனுடன் ஓர் உடன்படிக்கை
வாழ்த்துகள் ராரா.
உங்கள் உடன்படிக்கையை நாங்கள்
உடன் படிக்க வார்த்த கவிதை நன்று.
உங்கள் உடன்படிக்கையை நாங்கள்
உடன் படிக்க வார்த்த கவிதை நன்று.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இறைவனுடன் ஓர் உடன்படிக்கை
இறைவனோடான உடன்படிக்கை
இன்றுதான் கையெழுத்தானது
கவனமாய் அடைகாக்க
கனவுகளில் புதைத்துவிட்டேன்
உங்கள் கனவுகளில் புதைக்க பட்ட உடன்படிக்கை அருமை ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இறைவனுடன் ஓர் உடன்படிக்கை
யினியவன் wrote:வாழ்த்துகள் ராரா.
உங்கள் உடன்படிக்கையை நாங்கள்
உடன் படிக்க வார்த்த கவிதை நன்று.
நன்றி அண்ணா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இறைவனுடன் ஓர் உடன்படிக்கை
பூவன் wrote:இறைவனோடான உடன்படிக்கை
இன்றுதான் கையெழுத்தானது
கவனமாய் அடைகாக்க
கனவுகளில் புதைத்துவிட்டேன்
உங்கள் கனவுகளில் புதைக்க பட்ட உடன்படிக்கை அருமை ......
நன்றி பூவன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இறைவனுடன் ஓர் உடன்படிக்கை
கரூர் கவியன்பன் wrote:நீங்கள் புதைத்த உடன்படிக்கை அருமை
நன்றி கரூராரே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இறைவனுடன் ஓர் உடன்படிக்கை
வாருங்கள் அண்ணா உங்கள் வரவை எதிர்நோக்கியே உள்ளேன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இறைவனுடன் ஓர் உடன்படிக்கை
பூவன் wrote:வாருங்கள் அண்ணா உங்கள் வரவை எதிர்நோக்கியே உள்ளேன்
நன்றி தம்பி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இறைவனுடன் ஓர் உடன்படிக்கை
பூவன் wrote:வாருங்கள் அண்ணா உங்கள் வரவை எதிர்நோக்கியே உள்ளேன்
ஆமா...எதுக்கு?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்றைய சிந்தனை - இறைவனுடன் நெருங்கியிருப்பவர்
» இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை
» இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை
» இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை
» இந்தியா மீது சந்தேகம்; மஹிந்த பாகிஸ்தானுடன் உடன்படிக்கை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|