ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

+5
விஸ்வாஜீ
ரா.ரா3275
சிவா
யினியவன்
பாலாஜி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty தன் முயற்சியில் மனம் தளராத கமல்... விஸ்வரூபத்தை முதலில் டிவியில் வெளியிடுகிறார்!!

Post by பாலாஜி Thu Dec 06, 2012 2:34 pm

சென்னை: விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். தனது இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.
கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! 06-vishwaroopam-23-300

விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டிடிஎச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டிடிஎச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

டிடிஎச்சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம். இதில் இன்னொரு நன்மை... முதலிலேயே படம் டிவியில் காட்டப்பட்டுவிடுவதால் பிளாக் டிக்கெட் பிரச்சினையும் இருக்காது.

டிடிஎச்சில் படம் வெளியிடும் தனது முடிவைத் தெரிவிக்க நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தார் கமல். அங்கே சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களிடம் தனது பிரச்சினையை விளக்கினார்.
தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு என்பதை மறைமுகமாக, ஆனால் அழுத்தமாகத் தெரிவித்துவிட்டு சென்றாராம் கமல்.

தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

Post by யினியவன் Thu Dec 06, 2012 2:53 pm

புதிய தொடக்கம் - நவீன தொடக்கம்
அனைவருக்கும் பயன் தரும் என நினைக்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

Post by Guest Thu Dec 06, 2012 4:42 pm

சூப்பருங்க புதிய வரலாறு ... தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக பல்டி அடிக்கும் காரிய கிறுக்கன்களுக்கு மத்தியில் தமிழர் கமல் ஒரு அழுத்தமான முத்திரை நபர் .. சூப்பருங்க

வெற்றி பெற வாழ்த்துகிறோம் .
avatar
Guest
Guest


Back to top Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

Post by சிவா Thu Dec 06, 2012 4:44 pm

கமல் என்றாலே வித்தியாசம் தானே! விஸ்வரூபம் விஸ்வரூப வெற்றி பெற வாழ்த்துகள்!


ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

Post by ரா.ரா3275 Thu Dec 06, 2012 4:53 pm

கமல் ஆரம்பம் முதலே ...."ஆடியோ உரிமை போல வீடியோ (டி.வி.டி) உரிமையையும் சேர்த்து படம் ரிலீஸ் ஆகும்போதே விற்று விட்டால் அதில் ஒரு வருவாயும் உண்டு...
திருட்டு வி.சி.டி. விவகாரத்தை டி.வி.டி. உரிமை வாங்கியவர்கள் நஷ்டமடையக் கூடாதென்பதால் அவர்களே கடும் நடவடிக்கையில் இறங்குவார்கள் "...என்று ஓர் யோசனையை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்...ஆனால் அதுதான் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்றும்...

இப்போது ஒரு திரியைக் கிள்ளி 'வெடி'க்கு நெருப்பும் வைத்து விட்டார்...எப்படி வெடிக்கிறது...
எதுவெல்லாம் சிதறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

விஸ்வரூபம் வெல்லட்டும்...வாழ்த்துகள்...


ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! 224747944

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Rரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Aரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Emptyரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Rரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

Post by விஸ்வாஜீ Thu Dec 06, 2012 4:53 pm

விஸ்வரூபத்தை தியெட்டரில் பார்க்க வேண்டும்,
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

Post by பாலாஜி Thu Dec 06, 2012 5:03 pm

ரா.ரா3275 wrote:கமல் ஆரம்பம் முதலே ...."ஆடியோ உரிமை போல வீடியோ (டி.வி.டி) உரிமையையும் சேர்த்து படம் ரிலீஸ் ஆகும்போதே விற்று விட்டால் அதில் ஒரு வருவாயும் உண்டு...
திருட்டு வி.சி.டி. விவகாரத்தை டி.வி.டி. உரிமை வாங்கியவர்கள் நஷ்டமடையக் கூடாதென்பதால் அவர்களே கடும் நடவடிக்கையில் இறங்குவார்கள் "...என்று ஓர் யோசனையை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்...ஆனால் அதுதான் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்றும்...

இப்போது ஒரு திரியைக் கிள்ளி 'வெடி'க்கு நெருப்பும் வைத்து விட்டார்...எப்படி வெடிக்கிறது...
எதுவெல்லாம் சிதறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

விஸ்வரூபம் வெல்லட்டும்...வாழ்த்துகள்...

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

Post by பிளேடு பக்கிரி Thu Dec 06, 2012 5:06 pm

நல்ல முயற்சி.. கமல் மகிழ்ச்சி



ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

Post by prahlathan Thu Dec 06, 2012 6:04 pm

நல்ல முயற்சி .... பாராட்டுகள் ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
prahlathan
prahlathan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 06/12/2012

Back to top Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

Post by krishnaamma Thu Dec 06, 2012 6:27 pm

நல்ல முயற்சி புன்னகை டிவி இல் பார்க்க காத்திருக்கோம் ரிலாக்ஸ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை! Empty Re: ரூ 50 கோடிக்கு விலைபோன விஸ்வரூபம் டிடிஎச் உரிமை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நல்ல தொகைக்கு விலைபோன ‘சீமராஜா’ வெளியீட்டு உரிமை
» எந்திரன் தெலுங்கு உரிமை ரூ 30 கோடிக்கு விற்பனை!
» விஜய் படத்தின் ஆடியோ உரிமை ரூ.5 கோடிக்கு விற்பனை: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்
» உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது
» என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum