புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதை போட்டாலே உங்களுக்கு ஆபத்துதான்....பெண்களே
Page 1 of 1 •
- priyeanபண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011
இதை போட்டாலே உங்களுக்கு ஆபத்துதான்....பெண்களே
பெண்கள் விரும்பும் உடல் அலங்காரத்தில் முக்கிய பங்கு வகிப்பது, உதட்டுச் சாயம். அந்த உதட்டுச் சாயம் உயிரை காவு வாங்கும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
நாங்க ஒன்னும் முழுங்கிட மாட்டோம்...அதுனால எங்களுக்கு ஒன்னும் பிரச்சினை கிடையாது என்று நினைக்கின்றீர்களா? இதை போட்டாலே உங்களுக்கு ஆபத்துதான் என்று சொல்கின்றது..அமெரிக்காவின் மருத்துவ ஆய்வு.
என்னாங்கடா இது வம்பா போச்சு? உதட்டுச் சாயத்தை கண்டுபிடிச்சதே அவனுங்கதான்...இப்போ அவனுங்களே இது ஆபத்து னு எப்படி சொல்றானுங்க? நியாயமான கேள்விதான்...நானும் அப்படி நினைச்சுதான் மேற்கொண்டு படிச்சேன்..
உலக அளவில் உதட்டுச் சாயம் விற்பனை ஆகின்றது. விற்பனையை அதிகரிக்க, வியாபார போட்டிகளில் பற்றாக்குறையை தவிர்க்க அவர்கள் தற்போது உள்ள உதட்டுச் சாயங்களில் லீட் (lead) என்னும் கலவையை கலக்கின்றார்கள். இந்த லீட் உடலில் அதிக அளவில் இருந்தால் அது மார்பக புற்று நோயை உருவாக்கும் என்று அமெரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதி செய்துள்ளது.
உதாரணமாக சொல்லப் போனால் அமெரிக்காவின் "ரெட் எர்த்" என்ற நிறுவனம் முன்னர் உதட்டுச் சாயத்தின் விலையை 67 டாலர் என்று அறிவித்தது. தற்போது வெறும் 10 டாலருக்கு அதிரடியாக குறைத்துள்ளது. 57 டாலரை குறைத்து அது எப்படி லாபம் சம்பாதிக்க முடியும்? அதில் தற்போது லீட் என்னும் வேதியியல் பொருளை அதிகம் கலப்பதால் விற்பனையில் அதிரடி தள்ளுபடி செய்திருக்கின்றது. லீட் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது.
உதட்டுச் சாயத்தை மிக அடர்த்தியாக பயன்படுத்துவோருக்கு மிக விரைவினில் மார்பக புற்று நோய் உருவாகின்றது என்றும் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
CHRISTIAN DIOR
LANCME
CLINIQUE
Y.S.L
ESTEE LAUDER
SHISEIDO
RED EARTH (Lip Gloss)
CHANEL (Lip Conditioner)
MARKET AMERICA-MOTNES LIPSTICK.
இதை தமிழில் எழுத முடியாததற்கு மன்னிக்கவும்...மேற்கொண்ட ரகங்கள் அனைத்தும் லீட் என்னும் வேதியியல் பொருள் கலக்கப்படும் உதட்டுச் சாயங்களை கொண்டதாகும்.
நம்ம ஊருலதான் இந்த பேரே இருக்காதே..அப்போ யூஸ் பண்ணலாமா? அதுல லீட் கலந்திருக்குன்னு எப்படி கண்டுபிடிக்கிறது? அதுக்கு ஒரு வழி இருக்கு!
இப்படிப்பட்ட உதட்டுச் சாயத்தை கொஞ்சம் கையிலே தேய்ச்சிட்டு அதுல உங்க மோதிரத்தை வைச்சு தேய்ச்சீங்கன்னா அது கொஞ்ச நேரத்துல கருப்பு கலரா மாறிடுமாம். அப்படி மாறிடுச்சுனா அதுல லீட் என்னும் வேதியியல் பொருள் கலந்திருக்குன்னு அர்த்தம்.
அதுமட்டுமில்லாம இந்த லீட் கலந்த உதட்டுச் சாயம் அதிக நேரம் நீடிச்சு நிற்குமாம். "லீட்" ல டை ஆக்சின் கார்சினொஜென்ஸ் புற்றுநோயை உருவாக்குமாம்.
நீங்கதான் சாயம் போடாமலே ரொம்ப அழகா இருக்கீங்களே? அப்புறம் எதுக்கு அந்த சாயம்? இப்போ சொல்லுங்க...சாயத்தை போட்டு சாவை வரவழைக்கனுமா என்ன?
சத்தியமா அளவுக்கு ஆராய்ச்சி பண்ற அளவுக்கு நான் பெரிய ஆளு எல்லாம் கிடையாது!
மவுன்ட் சினாய் மருத்துவமனை , டொராண்டோ
இந்த தகவலை வலைத்தளதிற்கு வழங்கியது மருத்துவர். நாஹித் நேஹ்மான்.

என்றும் அன்புடன் ...
ப்ரியன் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதை போட்டா இருக்கு ஆபத்து சரி ( எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை ) அதை செக் பண்ணவே மோதிரத்தை பாழடிக்க சொல்லறிங்களே இது நியாயமா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உதட்டு சாயத்தின் சாயம் போயிடுச்சு.
உபயோகிப்பவர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.
நல்ல பகிர்வு ப்ரியன்.
உபயோகிப்பவர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.
நல்ல பகிர்வு ப்ரியன்.
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நீங்கதான் சாயம் போடாமலே ரொம்ப அழகா இருக்கீங்களே? அப்புறம் எதுக்கு அந்த சாயம்?
அதென்றால் உண்மைதான்.
அதென்றால் உண்மைதான்.
அகன்யா
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நல்ல தகவல் ப்ரியன் அவர்களே தந்தமைக்கு நன்றி
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1