ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவமும்,ஆசையும் ...!!

5 posters

Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty பருவமும்,ஆசையும் ...!!

Post by அச்சலா Thu Dec 06, 2012 9:58 am

பருவமும்,ஆசையும் ...!! 929_423024497765762_1408724212_n

பேதைப் பருவத்தில்
சிரித்து வியக்க
கொள்ளை ஆசை...

பெதும்பைப் பருவத்தில்
ஓடி விளையாட
சண்டைகள் இட
மிகுந்த ஆசை..


குமரிப் பருவத்தில்
ஊர் சுற்ற
நண்பர்களோடு
விளையாட...
படப்பார்க்க
மிகுந்த ஆசை....



மடந்தைப் பருவத்தில்
பேசி ரசிக்க
எல்லையில்லா
பேரானந்தம் ...
மணவாழ்கையே நோக்கிய
ஆசை..

தாய்மை பருவத்தில்
தடையில்லா சுதந்திரம்
பாசம் கொண்ட செல்வங்களை
வளர்க்க ஆசை..

மணமாகிய/முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
வாழ்வில் இன்பங்களை
மெரிகேற்க..
செல்வங்களை கொஞ்ச ஆசை...

பருவங்கள் ஆயிரம் இருந்தும்
ஆசையின் தேவை குறையவில்லை...
ஆசையின் போது
தோள்களில் சாய
துணை வேண்டும்...


துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
வேண்டும் ஒரு
உறவு - நட்பு...


மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
மக்கட்செல்வம்
நன்மதிப்பினை பெற்றால்
அது இணையில்லா ஆனந்தம்..

வயது பல ஓடினாலும்
பருவமும் ,ஆசையும்
அழியாது....



Last edited by அச்சலா on Thu Dec 06, 2012 10:38 pm; edited 1 time in total


பருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty Re: பருவமும்,ஆசையும் ...!!

Post by அச்சலா Thu Dec 06, 2012 6:32 pm

வாழ்வை கொண்டாட...
சில நிமிடம் உங்கள்
கடந்த காலத்தை
பார்க்க பார்க்க
எனக்கு இப்படிதான்
உதித்த ஒரு கவி..
ஆசையாக............


பருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty Re: பருவமும்,ஆசையும் ...!!

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 9:19 pm

பல வரிகளில் ஒரு வார்த்தை மட்டும் கொண்டு அமையப்பெற்றுள்ளதால் என்னால் முழுமையான ரசனையை ரசிக்க முடியவில்லை இங்கு.ஏன் பெரும்பாலும் center code அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் தங்கள் கவிதைகளில்.மாற்றிப் பதிந்துப்பார்கள் நன்றாக இருக்கும்.படிப்பவர்களுக்க்ம் சற்று சிரமம் இல்லாமல் இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து தங்களின் கவிதை சிறக்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty Re: பருவமும்,ஆசையும் ...!!

Post by அச்சலா Thu Dec 06, 2012 10:54 pm

நன்றி மாற்றப்பட்டது நண்பா.. அருமையிருக்கு


பருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty Re: பருவமும்,ஆசையும் ...!!

Post by ரா.ரா3275 Thu Dec 06, 2012 11:28 pm

மனம் எப்போதும் இளமையாக இருக்கும்போது இறந்தகால ஆசைகளும் எப்போதும் உயிர்ப்புடனே இருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை...
உங்கள் ஆசைகளும் அப்படியாகவே இருக்கட்டும்...வாழ்த்துகள் அச்சலா...


பருவமும்,ஆசையும் ...!! 224747944

பருவமும்,ஆசையும் ...!! Rபருவமும்,ஆசையும் ...!! Aபருவமும்,ஆசையும் ...!! Emptyபருவமும்,ஆசையும் ...!! Rபருவமும்,ஆசையும் ...!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty Re: பருவமும்,ஆசையும் ...!!

Post by யினியவன் Thu Dec 06, 2012 11:40 pm

நன்று அச்சலா

ஆசை அது அதிகமில்லை
ஆனாலும் அழிவதில்லை
அடையத்தான் பலர் முயல்வதில்லை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty Re: பருவமும்,ஆசையும் ...!!

Post by பூவன் Thu Dec 06, 2012 11:43 pm

முயலும் காலம் வரை
முடியும் எந்த செயலும்
புயலென தாக்கிடுவோம்
தடைகளை தாங்கியே .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty Re: பருவமும்,ஆசையும் ...!!

Post by அச்சலா Fri Dec 07, 2012 2:55 am

ரா.ரா3275 wrote:மனம் எப்போதும் இளமையாக இருக்கும்போது இறந்தகால ஆசைகளும் எப்போதும் உயிர்ப்புடனே இருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை...
உங்கள் ஆசைகளும் அப்படியாகவே இருக்கட்டும்...வாழ்த்துகள் அச்சலா...
நன்றிகள் நண்பரே!!
என் மனம் சொல்ல துடித்த பல கவியாக வர முடியல...
காரணம் தமிழ் எழுத ஆசை..நான் கிராமத்து த்மிழில் ஆங்குகே வரும்..அதனால் குழப்பம் வரும்....இனி நான் மாற்றி இட முயல்கிறேன்....


பருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty Re: பருவமும்,ஆசையும் ...!!

Post by அச்சலா Fri Dec 07, 2012 2:56 am

யினியவன் wrote:நன்று அச்சலா

ஆசை அது அதிகமில்லை
ஆனாலும் அழிவதில்லை
அடையத்தான் பலர் முயல்வதில்லை
நன்றி உண்மைதான்...
எல்லாம் முயற்சி உடையோர்,இகழ்சி அடையா..


பருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty Re: பருவமும்,ஆசையும் ...!!

Post by அச்சலா Fri Dec 07, 2012 2:57 am

பூவன் wrote:முயலும் காலம் வரை
முடியும் எந்த செயலும்
புயலென தாக்கிடுவோம்
தடைகளை தாங்கியே .....
உன் ஊக்கம் என்றும் என் ஆயூதம்...
உன் நட்பு பெரிதும் வரவேற்ப்பு..


பருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xzபருவமும்,ஆசையும் ...!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பருவமும்,ஆசையும் ...!! Empty Re: பருவமும்,ஆசையும் ...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum