புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_vote_lcapமின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_voting_barமின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_vote_lcapமின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_voting_barமின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_vote_lcapமின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_voting_barமின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_vote_lcapமின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_voting_barமின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 06, 2012 9:41 am

First topic message reminder :

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நிலவி வரும் கடும் மின்வெட்டால் ஜெனரேட்டர்களுக்கு தட்டுப்பாடாக உள்ளது.
தமிழகத்தில் மின்பாற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இரவு, பகல் பாராமல் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பகல் பொழுதை எப்படியாவதுகழித்துவிட்டாலும் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறிய மூல்பபொருட்கள் உற்பத்தி செய்வோரும், கட்டுமானத் தொழில் செய்வோரும் ஜெனரேட்டர்களை மாதக் கணக்கில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறார்கள். மேலும் திருமணம்போன்ற வீட்டு விசேஷங்களுக்கும் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
இதனால் ஜெனரேட்டர்களுக்கு கடும் கிராக்கியாக உள்ளது. நெல்லையில் உள்ள சில வங்கிகள், தனியார் அலுவலகங்களும் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றன. இப்படி அனைவரும் ஜெனரேட்டர் கேட்பதால் அதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 1,000 வாட் ஜெனரேட்டரை 12 மணிநேரத்திற்கு ரூ.500க்கு வாடகைக்கு விடுவதாகமேலப்பாளையத்தைச் சேர்ந்த சவுண்ட் சர்வீ்ஸ் உரிமையாளர் மகராஜன்தெரிவித்தார்.
மேலும் 24 மணிநேரத்தில் பெரும்பாலான நேரம் மின்சாரமே இல்லாமல்இருப்பதால் இன்வர்ட்டர்களால் போதிய மின்சாரத்தை சேமிக்க முடியவில்லை. இதனால்மக்கள் சத்தம் குறைவான சிறிய ஜெனரேட்டர்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதனால் இத்தனை நாட்களாக ரூ.35,000க்கு விற்பனையான சிறிய ஜெனரேட்டர்கள் தற்போது ரூ. 85,000 வரை விற்கப்படுகிறது.
ஹோட்டல்களில் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சட்னி அரைக்கிறார்கள். ஆனால் தற்போது பல மணிநேரம் மின்தடை செய்யப்படுவதால் ஹோட்டல்களில் சட்னிவழங்குவதை நிறுத்தியுள்ளனர்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 06, 2012 11:16 am

மின்சாரத்துக்கு பேர் போன மாநிலம் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Dec 06, 2012 11:18 am

krishnaamma wrote:
விநாயகாசெந்தில் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன் செந்தில் உங்களுக்கு சட்னி தான் வேண்டுமா? ஜாலி ஜாலி ஜாலி
இல்லை அம்மா , மின்சாரம்தான் வேணும் சோகம்

செந்தில்குமார்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 06, 2012 11:31 am

பாலாஜி wrote:மின்சாரத்துக்கு பேர் போன மாநிலம் ...

மின்சாரத்துக்காக பேர் வாங்கின மாநிலம்? ....................... இது எப்படி இருக்கு ?????????????????புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 06, 2012 11:31 am

விநாயகாசெந்தில் wrote:
krishnaamma wrote:
விநாயகாசெந்தில் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன் செந்தில் உங்களுக்கு சட்னி தான் வேண்டுமா? ஜாலி ஜாலி ஜாலி
இல்லை அம்மா , மின்சாரம்தான் வேணும் சோகம்

அது சரி................. அதுக்கு நான் எங்க போக ?சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 06, 2012 11:43 am

krishnaamma wrote:
விநாயகாசெந்தில் wrote:
krishnaamma wrote:
விநாயகாசெந்தில் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன் செந்தில் உங்களுக்கு சட்னி தான் வேண்டுமா? ஜாலி ஜாலி ஜாலி
இல்லை அம்மா , மின்சாரம்தான் வேணும் சோகம்

அது சரி................. அதுக்கு நான் எங்க போக ?சோகம்

மத்திய அரசுவுடன் பேசுங்கள் ......

வாருங்கள் உறவுகளே கிருஷ்ணம்மா தலைமையில் அணி திரள்வோம் .. டில்லி குலுங்கட்டும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 06, 2012 12:15 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
விநாயகாசெந்தில் wrote:
krishnaamma wrote:
விநாயகாசெந்தில் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன் செந்தில் உங்களுக்கு சட்னி தான் வேண்டுமா? ஜாலி ஜாலி ஜாலி
இல்லை அம்மா , மின்சாரம்தான் வேணும் சோகம்

அது சரி................. அதுக்கு நான் எங்க போக ?சோகம்

மத்திய அரசுவுடன் பேசுங்கள் ......

வாருங்கள் உறவுகளே கிருஷ்ணம்மா தலைமையில் அணி திரள்வோம் .. டில்லி குலுங்கட்டும்

ஐயோ ...... வேண்டாம் பாலாஜி........... ஏற்கனவே என் மருமானை சாப்பிட வைக்க,டிவி இல் ஜெயலலிதா வரும்போது காட்டி அத்தை வரா பாரு என்று சொல்லி ஊட்டுகிறாள் என் தம்பி மனைவி. அதையே கொஞ்சம் மாத்தி யோசியுங்கள்................ஜெயலலிதா என்று நினைத்து என்னை.................... வேண்டாம்பா சாமி ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 06, 2012 12:17 pm

சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக