ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by Powenraj Thu Dec 06, 2012 9:41 am

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நிலவி வரும் கடும் மின்வெட்டால் ஜெனரேட்டர்களுக்கு தட்டுப்பாடாக உள்ளது.
தமிழகத்தில் மின்பாற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இரவு, பகல் பாராமல் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பகல் பொழுதை எப்படியாவதுகழித்துவிட்டாலும் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறிய மூல்பபொருட்கள் உற்பத்தி செய்வோரும், கட்டுமானத் தொழில் செய்வோரும் ஜெனரேட்டர்களை மாதக் கணக்கில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறார்கள். மேலும் திருமணம்போன்ற வீட்டு விசேஷங்களுக்கும் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
இதனால் ஜெனரேட்டர்களுக்கு கடும் கிராக்கியாக உள்ளது. நெல்லையில் உள்ள சில வங்கிகள், தனியார் அலுவலகங்களும் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றன. இப்படி அனைவரும் ஜெனரேட்டர் கேட்பதால் அதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 1,000 வாட் ஜெனரேட்டரை 12 மணிநேரத்திற்கு ரூ.500க்கு வாடகைக்கு விடுவதாகமேலப்பாளையத்தைச் சேர்ந்த சவுண்ட் சர்வீ்ஸ் உரிமையாளர் மகராஜன்தெரிவித்தார்.
மேலும் 24 மணிநேரத்தில் பெரும்பாலான நேரம் மின்சாரமே இல்லாமல்இருப்பதால் இன்வர்ட்டர்களால் போதிய மின்சாரத்தை சேமிக்க முடியவில்லை. இதனால்மக்கள் சத்தம் குறைவான சிறிய ஜெனரேட்டர்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதனால் இத்தனை நாட்களாக ரூ.35,000க்கு விற்பனையான சிறிய ஜெனரேட்டர்கள் தற்போது ரூ. 85,000 வரை விற்கப்படுகிறது.
ஹோட்டல்களில் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சட்னி அரைக்கிறார்கள். ஆனால் தற்போது பல மணிநேரம் மின்தடை செய்யப்படுவதால் ஹோட்டல்களில் சட்னிவழங்குவதை நிறுத்தியுள்ளனர்.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty Re: மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by krishnaamma Thu Dec 06, 2012 9:44 am

அடாடா, அப்ப இட்லி சாம்பார் மற்றும் மிளகாய் பொடிதானா? புன்னகை இல்லை மிளகாய் பொடியும் அரைக்க கரண்ட் இல்லை என்று சொல்வாளா? வெறும் சாம்பரோட நிறுத்திடுவாளா? அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty Re: மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by விநாயகாசெந்தில் Thu Dec 06, 2012 10:13 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty Re: மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by krishnaamma Thu Dec 06, 2012 10:15 am

விநாயகாசெந்தில் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன் செந்தில் உங்களுக்கு சட்னி தான் வேண்டுமா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty Re: மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by பாலாஜி Thu Dec 06, 2012 10:58 am

krishnaamma wrote:அடாடா, அப்ப இட்லி சாம்பார் மற்றும் மிளகாய் பொடிதானா? புன்னகை இல்லை மிளகாய் பொடியும் அரைக்க கரண்ட் இல்லை என்று சொல்வாளா? வெறும் சாம்பரோட நிறுத்திடுவாளா? அநியாயம்

சாம்பார் பொடி அரைக்கவும் மின்சாரம் வேண்டுமே , ஒரு வேலை இட்லிக்கு சீனி மட்டும்தான் கிடைக்கும் போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty Re: மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by krishnaamma Thu Dec 06, 2012 11:00 am

பாலாஜி wrote:
krishnaamma wrote:அடாடா, அப்ப இட்லி சாம்பார் மற்றும் மிளகாய் பொடிதானா? புன்னகை இல்லை மிளகாய் பொடியும் அரைக்க கரண்ட் இல்லை என்று சொல்வாளா? வெறும் சாம்பரோட நிறுத்திடுவாளா? அநியாயம்

சாம்பார் பொடி அரைக்கவும் மின்சாரம் வேண்டுமே , ஒரு வேலை இட்லிக்கு சீனி மட்டும்தான் கிடைக்கும் போல

ஒ.... அவ்வளவு தட்டுப்படா? அப்போ இட்லி ...தோசைக்கு மாவு எப்படி அரைப்பா பாலாஜி? ஜாலி ஜாலி ஜாலி வெறும் உப்புமா தான் கிடைக்குமா? :idea:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty Re: மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by பாலாஜி Thu Dec 06, 2012 11:06 am

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:அடாடா, அப்ப இட்லி சாம்பார் மற்றும் மிளகாய் பொடிதானா? புன்னகை இல்லை மிளகாய் பொடியும் அரைக்க கரண்ட் இல்லை என்று சொல்வாளா? வெறும் சாம்பரோட நிறுத்திடுவாளா? அநியாயம்

சாம்பார் பொடி அரைக்கவும் மின்சாரம் வேண்டுமே , ஒரு வேலை இட்லிக்கு சீனி மட்டும்தான் கிடைக்கும் போல

ஒ.... அவ்வளவு தட்டுப்படா? அப்போ இட்லி ...தோசைக்கு மாவு எப்படி அரைப்பா பாலாஜி? ஜாலி ஜாலி ஜாலி வெறும் உப்புமா தான் கிடைக்குமா? :idea:

உப்புமா பத்துமா என்றுதான் தெரியவில்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty Re: மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by krishnaamma Thu Dec 06, 2012 11:10 am

ம...... ரொம்ப அநியாயம் பாலாஜி, மக்கள் எவ்வளவு நாள் இப்படி கஷ்டப்படனுமோ தெரியலை, என்ன தான் இதற்கு விடிவு? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty Re: மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by பாலாஜி Thu Dec 06, 2012 11:12 am

krishnaamma wrote:ம...... ரொம்ப அநியாயம் பாலாஜி, மக்கள் எவ்வளவு நாள் இப்படி கஷ்டப்படனுமோ தெரியலை, என்ன தான் இதற்கு விடிவு? சோகம்

தேர்தல் வந்ததால்தான் விடிவு .. இது வரை இருளும் ,இருள் சார்ந்த இடமும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty Re: மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by krishnaamma Thu Dec 06, 2012 11:14 am

பாலாஜி wrote:
krishnaamma wrote:ம...... ரொம்ப அநியாயம் பாலாஜி, மக்கள் எவ்வளவு நாள் இப்படி கஷ்டப்படனுமோ தெரியலை, என்ன தான் இதற்கு விடிவு? சோகம்

தேர்தல் வந்ததால்தான் விடிவு .. அது வரை இருளும் ,இருள் சார்ந்த இடமும்

ஆம்மாம் பாருங்களேன் தமிழகத்துக்கு வந்த பேரை ? என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி Empty Re: மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மும்பை ஹோட்டல்களில் தீயை அணைக்க, மணலுக்கு பதில் 'ரொட்டி மாவு'
» " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
» அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை
» உலகின் தலைசிறந்த 15 ஹோட்டல்களில் 4 ஓபராய் ஹோட்டல்கள்
» நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum