ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடை..!!

+4
யினியவன்
பாலாஜி
விநாயகாசெந்தில்
அச்சலா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை டாஸ்மாக் கடை..!!

Post by அச்சலா Thu 6 Dec 2012 - 10:44

டாஸ்மாக் கடை..!! 82006

கோயில் இல்லாத
ஊரில் குடியிருக்கவேண்டாம் அன்று;
டாஸ்மார்க் இல்லாத டவுனில்
குடி இருத்தல் இன்று...


அன்றாட பிழைப்பே போகல
மகனின் காலேஜ்
பிஸிசும் கட்டல..
ஆனால் தினமும் மணியடித்தால்
தண்ணி அடிப்பார்கள் தயங்காம..

ஊருக்கு போகனும் காசுயில்ல
மகளுக்கு கல்யாணம்
பார்க்கனும் பணமில்ல;
வீட்டுக்கு அன்றாட கூலுக்கு
வழியில்ல ;
ஆனா பார்க்கு போக
ஏது பணம்...

குடும்பமே பட்டினி
சாகக்கிடக்குது;
உடுத்த உடையில்லை
தங்க இடமில்லை
ஆனால் உனக்கோ
இடம் டாஸ்மார்க் கடையே...

என்று மாறும் என் நிலைமை
எப்போது நிறையும்
என குடும்ப உறவு..
மாறுமா
இந்த டாஸ்மார்க் ....





Last edited by அச்சலா on Fri 7 Dec 2012 - 7:07; edited 1 time in total


டாஸ்மாக் கடை..!! Paard105xzடாஸ்மாக் கடை..!! Paard105xzடாஸ்மாக் கடை..!! Paard105xzடாஸ்மாக் கடை..!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: டாஸ்மாக் கடை..!!

Post by விநாயகாசெந்தில் Thu 6 Dec 2012 - 11:46

வேதனைக்குரிய நாட்டு நடப்பு சோகம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஈகரை Re: டாஸ்மாக் கடை..!!

Post by பாலாஜி Thu 6 Dec 2012 - 12:19

இன்றைய தமிழ் நாட்டின் நிலையை வலியோடு கவிதை சொல்லுகிறது .. சோகம்

வாழ்த்துக்கள் அச்சலா சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: டாஸ்மாக் கடை..!!

Post by யினியவன் Thu 6 Dec 2012 - 12:20

டாஸ்மாக் ஆலயமானது
போதை மார்க்கம் புனிதமானது
இதுவே அரசின் கொள்கையானது
குடிக்கா மக்களின் வேதனையானது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: டாஸ்மாக் கடை..!!

Post by Ahanya Thu 6 Dec 2012 - 12:24

யினியவன் wrote:டாஸ்மாக் ஆலயமானது
போதை மார்க்கம் புனிதமானது
இதுவே அரசின் கொள்கையானது
குடிக்கா மக்களின் வேதனையானது



Last edited by Ahanya on Thu 6 Dec 2012 - 12:37; edited 1 time in total


டாஸ்மாக் கடை..!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: டாஸ்மாக் கடை..!!

Post by யினியவன் Thu 6 Dec 2012 - 12:31

குடிக்கும் நீருக்கு தான் தட்டுபாடு
டாஸ்மாக் நீருக்கு வேண்டாம் தட்டுபாடு
இதைத் தடுக்க வேண்டாம் என்பதே கோட்பாடு

(அரசு தரப்பு மக்களை வதைக்கும் வாதம்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: டாஸ்மாக் கடை..!!

Post by Ahanya Thu 6 Dec 2012 - 12:36

யினியவன் wrote:குடிக்கும் நீருக்கு தான் தட்டுபாடு
டாஸ்மாக் நீருக்கு வேண்டாம் தட்டுபாடு
இதைத் தடுக்க வேண்டாம் என்பதே கோட்பாடு

(அரசு தரப்பு மக்களை வதைக்கும் வாதம்)

பிற்குறிப்பு : அன்பு மலர் இது இனியவரின் வெளிப்பாடு. அன்பு மலர்

அன்பு மலர் இதுதான் இன்றைய நிலைப்பாடு. அன்பு மலர்


Last edited by Ahanya on Thu 6 Dec 2012 - 16:21; edited 2 times in total


டாஸ்மாக் கடை..!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: டாஸ்மாக் கடை..!!

Post by பாலாஜி Thu 6 Dec 2012 - 12:38

இனியவனின் தத்துவம் இனறு


டாஸ்மாக் கடை..!! 303580_355127811229036_857013294_n


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: டாஸ்மாக் கடை..!!

Post by பூவன் Thu 6 Dec 2012 - 12:55

யினியவன் wrote:குடிக்கும் நீருக்கு தான் தட்டுபாடு
டாஸ்மாக் நீருக்கு வேண்டாம் தட்டுபாடு
இதைத் தடுக்க வேண்டாம் என்பதே கோட்பாடு

(அரசு தரப்பு மக்களை வதைக்கும் வாதம்)

இப்படியெல்லாம் எழுதினால் அப்புறம் நானும் தொடர்வேன் ....இங்க தான் இருக்கேன் மறந்து விடாதீங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: டாஸ்மாக் கடை..!!

Post by Ahanya Thu 6 Dec 2012 - 13:09

பூவன் wrote:
யினியவன் wrote:குடிக்கும் நீருக்கு தான் தட்டுபாடு
டாஸ்மாக் நீருக்கு வேண்டாம் தட்டுபாடு
இதைத் தடுக்க வேண்டாம் என்பதே கோட்பாடு

(அரசு தரப்பு மக்களை வதைக்கும் வாதம்)

இப்படியெல்லாம் எழுதினால் அப்புறம் நானும் தொடர்வேன் ....இங்க தான் இருக்கேன் மறந்து விடாதீங்க

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


டாஸ்மாக் கடை..!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: டாஸ்மாக் கடை..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum