ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

+2
றினா
அச்சலா
6 posters

Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by அச்சலா Thu Dec 06, 2012 7:29 am

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Tamil-Daily-News-Paper_3017389775

திருப்பதி: திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பிறகு வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் செம்பக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு (42), வியாபாரி. மதனபள்ளியில் வசித்து வருகிறார். இவரது மனைவி கவுரி (37). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாகிறது. குழந்தை ஏக்கத்தில் தம்பதிகள் தவித்து வந்தனர். இந்நிலையில் கவுரி கர்ப்பமானார்.நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. மதனபள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கவுரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கவுரியின் வயிற்றில் இருந்து 3 ஆண், ஒரு பெண் என 4 குழந்தைகள் எடுக்கப்பட்டன. ஆனால் குழந்தைகளின் எடை தலா 750 கிராம் மட்டுமே இருந்ததால் உடனடியாக தாய் மற்றும் குழந்தைகளை பெங்களூர் அல்லது வேறு பெரிய மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து மதனபள்ளியிலுள்ள அரசு மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு ஆண் குழந்தை சிறிது நேரத்தில் இறந்து விட்டது.

தினகரன்


திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty Re: திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by றினா Thu Dec 06, 2012 12:45 pm

இறைவன் இப்படித்தான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பார்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty Re: திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by மாணிக்கம் நடேசன் Thu Dec 06, 2012 1:50 pm

இப்படி மூனு பிரசவம் போதுமே. ஒரு டசன் ஆயிடும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty Re: திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by அச்சலா Thu Dec 06, 2012 3:25 pm

றினா wrote:இறைவன் இப்படித்தான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பார்.
எல்லாம் அவன் செயல்.. :வணக்கம்:
நம் கையில் ஒன்றும் இல்லை.. நன்றி


திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty Re: திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by அச்சலா Thu Dec 06, 2012 3:26 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்படி மூனு பிரசவம் போதுமே. ஒரு டசன் ஆயிடும்.
ஆமாம்..படைப்பு தொழில் முன்னேற்றம். அருமையிருக்கு


திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty Re: திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by றினா Fri Dec 07, 2012 10:33 am

அச்சலா wrote:
றினா wrote:இறைவன் இப்படித்தான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பார்.
எல்லாம் அவன் செயல்.. :வணக்கம்:
நம் கையில் ஒன்றும் இல்லை.. நன்றி

நம்மட செயலால வந்த அவன் செயல்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty Re: திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by யினியவன் Fri Dec 07, 2012 10:40 am

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு வருகையால்
மொத்த வணிகத்தில் நம்நாட்டு வியாபாரி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty Re: திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by ஜாஹீதாபானு Fri Dec 07, 2012 12:14 pm

ஜாக்பாட் தான் போங்க அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty Re: திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by அச்சலா Fri Dec 07, 2012 12:16 pm

காத்திருந்து காத்திருந்து இறைவன் கொடுத்த பரிசு..
ஆனாலும் அதற்காக நான்கு கொஞ்சம் டூமச்..


திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xzதிருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty Re: திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri Dec 07, 2012 12:45 pm

குழந்தைகள் என்றும் மகிழ்வோடு அனைத்து நலன்களும் பெற்று வளமோடு வாழ இறையருளட்டும்...புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை))))))))


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் Empty Re: திருமணமாகி 13 ஆண்டுக்குப் பின் வியாபாரி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum