ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

4 posters

Go down

செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by அச்சலா Thu Dec 06, 2012 7:27 am

செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Tamil-Daily-News-Paper_70381891728

புதுடெல்லி: செல்போன் எண்ணை துண்டித்து, வேறு நபருக்கு ஒதுக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.டெல்லியை சேர்ந்த முகமது யாமீன். கான்ட்ராக் டர். இவர் கடந்த 2004 முதல் ரிலையன்ஸ் சேவை செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது எண் திடீரென செயல்பாட்டை இழந்தது. இதையடுத்து ரிலையன்ஸ் இன்போகாமுக்கு தொடர்பு கொண்ட யாமீன் தனது எண்ணை செயல்படுத்தித் தரும்படி கேட்டார். ஆனால் அந்த எண் வேறு ஒருவருக்கு ஏர்டெல் நிறுவனத்தால் வழக்கப்பட்டது யாமீனுக்கு தெரிய வந்தது.இதையடுத்து வடமேற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முகமது யாமீன் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.ஏ.ஜியாதி, பூனம் மல்கோத்ரா, நிஷாத் அகமது அல்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து பதில் அளிக்கும்படி ரிலையன்ஸ் இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் வேர்ல்டுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.ஆனால் எதிர்த்தரப்பிலிருந்து யாரும் ஆஜராகாததால் ஒருதலைப்பட்சமாக அறிவித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், வாடிக்கையாளரின் அனுமதியின்றி, அவருக்கு தெரிவிக்காமல் அவர் பயன்படுத்தி வந்த எண்ணை வேறு ஒருவருக்கு வழங்கியது நிறுவனத்தின் சேவை குறை பாட்டை காட்டுகிறது. சேவை குறைபாடு, மன வருத்தம் ஆகிய காரணங்களுக்காக அவர் பயன்படுத்தி வந்த எண்ணை அவருக்கு மீண்டும் கிடைக்க செய்ய வேண்டும். தவறினால் புகார்தாரருக்கு எதிர்மனுதாரர் ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு நகலை தொலைதொடர்பு ஒழுங்குமுறை வாரியத்துக்கு அனுப்ப வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கையை தொலைதொடர்பு ஒழுங்குமுறை வாரியம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

-தினகரன்


செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by றினா Thu Dec 06, 2012 12:43 pm

அதுசரி நாம ஏன் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by அச்சலா Thu Dec 06, 2012 3:28 pm

றினா wrote:அதுசரி நாம ஏன் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்.
பார்க்கவே நேரம் கிடையாது..எல்லாம் முடிந்து விடும்..அவசரகாலம்.. மீண்டும் சந்திப்போம்


செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by krishnaamma Thu Dec 06, 2012 6:34 pm

ரூ.10 ஆயிரம் ரொம்ப கம்மி.................ரிலையன்சிடம் இன்னும் நிறைய பெற்று தந்திருக்கலாம் அவருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by அச்சலா Thu Dec 06, 2012 6:36 pm

krishnaamma wrote:ரூ.10 ஆயிரம் ரொம்ப கம்மி.................ரிலையன்சிடம் இன்னும் நிறைய பெற்று தந்திருக்கலாம் அவருக்கு புன்னகை
உண்மைதான் கஜானா இன்னும் நிறைய கொட்டி கிடக்கு..


செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by கரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 9:17 pm

இதில் பணம் குறைவு எனினும் கண்டிப்பும் தண்டனைகளும் சரிவர நடந்துக் கொள்ளவில்லை எனில் கிடைக்கப்பெறும் என்பதை பலருக்கு உணர்த்தும் விதமாக உள்ளது இத்தீர்ப்பு.

மேலும் இழப்பீட்டுத் தொகை என்பது நீதிபதியாயினும் தங்கள் விருப்பத்தின் பேரில் அத்தொகையை குறிப்பிட இயலாது.அதற்க்கேன வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.அதனடிப்படியில் தான் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க உத்திரவிட முடியும் அவர்களால்.மனுதாரருக்கு பாதிப்பு மிக அதிகம் என்றபோது இத்தொகையை உயர்த்தி அளிக்க பரிசீலினை செய்யலாம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by அச்சலா Fri Dec 07, 2012 3:14 am

நன்றி கரூர் கவியன்பன்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xzசெல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Empty Re: செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum