ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளையல் துண்டுகள்

+2
மீனு
கா.ந.கல்யாணசுந்தரம்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வளையல் துண்டுகள் Empty வளையல் துண்டுகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 14, 2009 11:41 am

வளையல் துண்டுகள் Trimswell%20Happy%20Hens-large



வளையல் துண்டுகள்
புழுவானது எப்போது?
கொத்தும் கோழிகள்.

........கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வளையல் துண்டுகள் Empty Re: வளையல் துண்டுகள்

Post by மீனு Wed Oct 14, 2009 11:44 am

அருமை கல்யாணம்..சூப்பர்.. வளையல் துண்டுகள் 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வளையல் துண்டுகள் Empty Re: வளையல் துண்டுகள்

Post by VIJAY Wed Oct 14, 2009 11:45 am

எனக்கு புரியல மீனு கொஞ்சம் விளக்கமுடியுமா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வளையல் துண்டுகள் Empty Re: வளையல் துண்டுகள்

Post by மீனு Wed Oct 14, 2009 11:47 am

VIJAY wrote:எனக்கு புரியல மீனு கொஞ்சம் விளக்கமுடியுமா??

புரியலையா ? புரியாம இருப்பதே நல்லது வளையல் துண்டுகள் 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வளையல் துண்டுகள் Empty Re: வளையல் துண்டுகள்

Post by தாமு Wed Oct 14, 2009 11:47 am

அருமை கல்யாணம்..சூப்பர்.. வளையல் துண்டுகள் 677196 வளையல் துண்டுகள் 677196 வளையல் துண்டுகள் 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வளையல் துண்டுகள் Empty Re: வளையல் துண்டுகள்

Post by VIJAY Wed Oct 14, 2009 11:48 am

மீனு wrote:
VIJAY wrote:எனக்கு புரியல மீனு கொஞ்சம் விளக்கமுடியுமா??

புரியலையா ? புரியாம இருப்பதே நல்லது வளையல் துண்டுகள் 838572

உண்மையா சொன்னா இப்ப்டியா???
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வளையல் துண்டுகள் Empty Re: வளையல் துண்டுகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 14, 2009 11:54 am

நான் எத்தனையோ
பொருட்களை பாதுகாக்கிறேன்!
இருப்பினும் அவைகள் என்னுள்
எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை!
ஆனால்.....
எனை மறந்து எங்கோ சென்ற என் காதலியின்
கைவளை துண்டுகளை...
கோழிகள்
புழுவென்று நினைத்து
கொத்தி எடுத்துவந்தவைகள்
மட்டும் என் வீடு மாடத்தில்!

.....கா.ந. கல்யாணசுந்தரம்.


இப்பொழுது புரிகிறதா விஜய்?
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வளையல் துண்டுகள் Empty Re: வளையல் துண்டுகள்

Post by VIJAY Wed Oct 14, 2009 11:57 am

அருமை........ வளையல் துண்டுகள் 677196 வளையல் துண்டுகள் 677196
(மன்னிக்கனும் சார் எனக்கு புரியல அதனால தான் கேட்டேன்.....)


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வளையல் துண்டுகள் Empty Re: வளையல் துண்டுகள்

Post by kirupairajah Wed Oct 14, 2009 11:58 am

Kaa Na Kalyanasundaram wrote:வளையல் துண்டுகள் Trimswell%20Happy%20Hens-large



வளையல் துண்டுகள்
புழுவானது எப்போது?
கொத்தும் கோழிகள்.

........கா.ந.கல்யாணசுந்தரம்.

உங்கள் கவிதைகள் ந‌ன்றாக இருக்கிறது, ஆனால் சற்று விளக்கம் போதாது போல் எனக்கு தோன்றுகிறது.

ஹைக்கூ என்பது புதிர் போல அமைய வேண்டும் உதாரணமாக
"பால் குடித்த மிருகங்கள்
வந்து பார்த்துப் போயின
இந்த இரண்டடியை வைத்துக் கொண்டு என்ன முடிவுக்கு வரமுடியும்? அடுத்த அடியைக் கவனியுங்கள்.
"பெற்றெடுத்து வளர்த்தோர் முதியோர் இல்லத்தில்"
தாயின் பாலைக் குடித்து வளர்ந்த மக்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு அப்போதைக்கப்போது வந்து பார்த்து விட்டுப் போகின்றனர். பெற்றோரை வைத்துப் பாதுகாக்காத பொருப்பற்ற பிள்ளைகள் விலங்குகளுக்கு ஒப்பானவர் எனச் சுட்டிப் பாடியது,
கடைசி அடி தெரியாவிட்டால் அதன் ஆழத்தை அறிய முடியாது!


வளையல் துண்டுகள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வளையல் துண்டுகள் Empty Re: வளையல் துண்டுகள்

Post by VIJAY Wed Oct 14, 2009 12:01 pm

பால் குடித்த மிருகங்கள்
வந்து பார்த்துப் போயின.....

வளையல் துண்டுகள் 677196 வளையல் துண்டுகள் 677196


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வளையல் துண்டுகள் Empty Re: வளையல் துண்டுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum