புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_lcapஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_voting_barஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_lcapஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_voting_barஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_lcapஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_voting_barஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_lcapஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_voting_barஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_lcapஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_voting_barஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_lcapஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_voting_barஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_lcapஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_voting_barஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 7:14 am

ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் Tamil_News_large_600388

புதுடில்லி: ஊழல்கள் நிறைந்த நாடுகளில் 36-வது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இது உலக அளவில் 94 ரேங்க் பெற்றுள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.உலக அளவில் அரசுத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் ஊழல்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஊழல்கள் நிறைந்த நாடுகள் எவை என்பது குறித்து ,டி.ஐ.ஐ. எனப்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் இந்தியா என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை வெளியிட்டது. அதன்படி 2012-ம் ஆண்டு வரை மொத்தம் உள்ள 182 நாடுகளில் இந்தியா 36 இடத்தில் உள்ளது. இது உலக அளவில் 94வது ரேங்க் ஆகும்.இதுகுறித்து டி.ஐ.ஐ. அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.அகர்வால் கூறியதாவது;உலக அளவில் ஊழல்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் 10 நாடுகள் பட்டியலில் ஆப்ரிக்க நாடான சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.ஊழல்கள் குறைந்த உள்ள நாடுகளில் பின்லாந்தும், நியூசிலாந்தும் உள்ளன. மேலும் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2011-ம் ஆண்டு 182 நாடுகளில் ஆய்வு செய்ததில் இந்தியா 95-வது ரேங்க் பெற்றிருந்தது. இந்தாண்டு 176 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தியா 94 ரேங்க் பெற்று 36 இடத்திலும், தொடர்ந்து சீனா 39 இடத்திலும், பாகிஸ்தான் 27 இடத்திலும் உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக 2-ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஊழல், காமல்வெல்த் போட்டிகளில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தற்போது இந்தியாவில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றன.

லோக்பால் மசோதாவிற்கு இன்று ஒப்புதல்?

இதற்கிடையே ஊழலுக்கு எதிரானவலுவான லோக்பால் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்அளிக்கப்படமாலம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லோக்பால் மசோதா பாராளுமன்ற லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.மாநிலங்களில் லோக்ஆயுக்தாவை நீக்குதல், பிரதமர் உள்ளிட்டவர்களை லோக்பால் வரம்பில் இருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் இன்று மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என தெரிகிறது.

-தினமலர்

ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் Paard105xzஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் Paard105xzஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் Paard105xzஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக