புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_vote_lcapஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_voting_barஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_vote_lcapஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_voting_barஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_vote_lcapஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_voting_barஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_vote_lcapஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_voting_barஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_vote_lcapஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_voting_barஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 7:10 am

அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள்

அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் Tamil_News_large_600049

இம்பால்:மணிப்பூரில் உள்ள, தமென்லெங் என்ற மாவட்ட மக்கள், தங்களுக்கு தேவையான சாலையை, அரசு அமைத்து தராததால், தாங்களே நிதி திரட்டி, 40 கி.மீ., நீளத்துக்கு, சாலை அமைத்து வருகின்றனர்.

மணிப்பூர் மாநிலம், தமென்லாங் மாவட்டம், மலைகள் சூழ்ந்த பகுதி. அசாம், நாகாலாந்து மாநிலங்களை ஒட்டி உள்ளது. இந்த மாவட்டத்தை, மாநில தலைநகரான, இம்பாலுடன் இணைப்பதற்கு, ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது.இந்த சாலை, பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது என்பதால், குண்டும், குழியுமாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, இந்தச் சாலையை, போக்குவரத்துக்கு பயன்படுத்துவதை கைவிட்டு விட்டனர். மாணவர்கள் பள்ளி செல்வதற்கும், நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கும், இந்த சாலையை தவிர, வேறு சாலை வசதி இல்லை.

பல ஆண்டுகளாக, போராட்டம் நடத்தியும், புதிய சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், தமென்லாங் மாவட் டத்தை சேர்ந்த, ஆம்ஸ்ட்ராங் பாமெய் என்பவர், தற்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, பணிபுரிந்து வருகிறார்.இவருடைய முயற்சி காரணமாக, தமென்லாங் மாவட்டத்தை சேர்ந்த மக்கள், தங்களுக்கு தேவையான சாலை வசதியை, தாங்களே அமைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 40 கி.மீ., நீளத்துக்கு, இந்த புதிய சாலை அமைக்கப்படுகிறது.

புதிய சாலைக்கான வழித் தடங்களில், பல இடங்களில், மலைகள் குறுக்கிடுவதால், சாலை அமைக்கும் பணி, மிகவும் கடினமாக இருப்பதால், மிகவும் மெதுவாகவே பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து, ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது:நான், பிறந்து வளர்ந்தது, இந்த மாவட்டத்தில் தான். சாலை வசதி இல்லாததால், மக்கள் படும் சிரமங்களை, அனுபவித்து உணர்ந்தவன் நான். இதனால், அரசை எதிர்பார்க்காமல், நாங்களே சாலை அமைக்கும் பணியை துவக்கினோம். இதற்காக, வீடு வீடாகச் சென்று, நிதி திரட்டுகிறோம். அறக்கட்டளை அமைப்புகளிடமும், உதவி கோரியுள்ளோம். என்றாவது ஒருநாள், எங்களின் திட்டம், அரசின் கவனத்துக்கு வரும்; அப்போது, அரசு எங்களுக்கு உதவி செய்யும் என்ற, நம்பிக்கை உள்ளது. தினமும், 250 பேர், சாலைப் பணியில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு, ஒரு கிராமம் என்ற அடிப்படையில், சாலைப் பணிகளில், மக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இவ்வாறு ஆம்ஸ்ட்ராங் கூறினார்.

நன்றி:தினமலர்

அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் Paard105xzஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் Paard105xzஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் Paard105xzஅரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக