ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

+3
அச்சலா
யினியவன்
Muthumohamed
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 10:17 pm

First topic message reminder :

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

முகத்தில் திடீரென ஏதேனும் பிம்பிள் அதாவது பரு எட்டிப் பார்த்துவிட்டால் போதும், உடனே டென்சன் ஏற்பட்டு, இதனை விரைவில் போக்க வேண்டும் என்று நிறைய அழகுப் பொருட்களை பயன்படுத்துவோம். ஆகவே அவ்வாறு பயன்படுத்தினால், பிம்பிள் போவதற்கு 2-3 நாட்கள் ஆகும். அதிலும் பிம்பிளை போக்குவதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்கள் சிலவற்றால் பிம்பிள்கள் கரும்புள்ளிகள் போன்று தோன்றும். ஆகவே அவை ஏற்படாமல் இருக்க வீட்டில் உள்ள பொருட்களான கடுகு, கிராம்பு, சந்தனக்கட்டை அல்லது மூல்தானி மெட்டி ஆகியவற்றை பயன்படுத்தினால், அந்த பிம்பிள்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் போய்விடும். ஆனால் அதுவே ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தினால், ஒரே நாளில் அவை குறைந்துவிடும். அத்தகைய ஐஸ் கட்டியை பயன்படுத்தும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா!!!

ஸ்டெப் 1- முதலில் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து நன்கு கழுவ வேண்டும். ஆனால் முகத்தில் இருக்கும் பிம்பிளை மட்டும் தேய்த்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு தேய்க்கும் போது, அதில் உள்ள சீல் முகத்தில் பரவி, நிறைய பிம்பிள் வந்துவிடும். ஆகவே முகத்தை வெதுவெதுப்பான நீரால், ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி லேசாக கழுவ வேண்டும்.

ஸ்டெப் 2- மூல்தானி மெட்டியை, சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். வேண்டுமென்றால் பிம்பிள்கள் மீது மட்டும் தடவலாம். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் முகத்தில் உள்ள பிம்பிளையும் குறைத்துவிடும்.

ஸ்டெப் 3- இந்த ஃபேஸ் பேக் போட்டு கழுவியவுடன், 5 நிமிடத்திற்கு ஐஸ் கட்டிகளை வைத்து, பிம்பிள் உள்ள இடத்தின் மீது தேய்க்கவும். இல்லையென்றால், ஐஸ் கட்டிகளை எந்த ஒரு ஃபேஸ் பேக் இல்லாமலும், தேய்க்கலாம். அதிலும் ஐஸ் கட்டிகளை வைத்து, தேய்க்கும் போது, குறைந்தது 2 ஐஸ் கட்டிகளையாவது பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஐஸ் கட்டியில் உள்ள குளிர்ச்சி பிம்பிளில் உள்ள அனைத்தையும் ஒரே நாளில் உருக்கிவிடும். வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு முறை, இவ்வாறு தேய்த்தால், பிம்பிள் முற்றிலும் போய்விடும்.

ஸ்டெப் 4- ஐஸ் மசாஜ் செய்தப் பின்னர், சுத்தமான துணியை வைத்து துடைத்துவிட வேண்டும். அதனால் பிம்பிளில் உள்ள சீல் முற்றிலும் துணியில் வந்துவிடும். பிறகு கண்ணாடியைப் பாருங்கள், பிம்பிள் குறைந்து முகம் அழகாக இருக்கும்.

குறிப்பு: பிம்பிள் வராமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும். ஆனால் இது யாருக்கும் தெரியாது. வறட்சியின் காரணமாகத் தான் முகத்தில் பிம்பிள், முகப்பரு ஏற்படுகின்றன. அதிலும் காப்பியை அதிகம் குடிக்கக் கூடாது. ஏனெனில் காப்பியில் உள்ள காப்பைன் உடலில் உள்ள நீர்வறட்சியை ஏற்படுத்தும்.

இன்று ஒரு தகவல்



ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Uஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Tஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Hஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Uஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Oஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Hஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Aஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Mஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Eஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 4:13 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:நான் ரொம்ப அனுபவ பட்டுட்டேன் பருக்களின் காரணமாக அதன் விளைவே இந்த பதிவு
பருவ வயதில் நிறைய சேட்டை செஞ்சா இப்படித்தான். புன்னகை

அண்ணா...வேட்டை மன்னன்...சாரி...சேட்டை மன்னன் நீங்களே இப்படி சொல்வது சோகம் அநியாயம்


ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 224747944

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Rஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Aஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Emptyஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Rஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by யினியவன் Sat Dec 08, 2012 4:48 pm

ரா.ரா3275 wrote:அண்ணா...வேட்டை மன்னன்...சாரி...சேட்டை மன்னன் நீங்களே இப்படி சொல்வது சோகம் அநியாயம்
எட்டப்பன் உங்களுக்கு சொந்தமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by பூவன் Sat Dec 08, 2012 4:49 pm

எட்டப்பன் உங்களுக்கு சொந்தமா?

ரொம்ப எட்டின சொந்தமாம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 4:52 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:அண்ணா...வேட்டை மன்னன்...சாரி...சேட்டை மன்னன் நீங்களே இப்படி சொல்வது சோகம் அநியாயம்
எட்டப்பன் உங்களுக்கு சொந்தமா? புன்னகை

சிரி சிரி சிரி
என்னன்னா...நம்ம ரெண்டுபேருக்கும் சொந்தம் அவரு...இப்டி மறந்துபுட்டீங்களே...


ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 224747944

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Rஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Aஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Emptyஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Rஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by பூவன் Sat Dec 08, 2012 4:54 pm

என்னன்னா...நம்ம ரெண்டுபேருக்கும் சொந்தம் அவரு...இப்டி மறந்துபுட்டீங்களே...

🐰 🐰 🐰 🐰 🐰
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by யினியவன் Sat Dec 08, 2012 4:57 pm

ரா.ரா3275 wrote: சிரி சிரி சிரி
என்னன்னா...நம்ம ரெண்டுபேருக்கும் சொந்தம் அவரு...இப்டி மறந்துபுட்டீங்களே...
ஒ நீங்க நம்ம சிவாவ சொல்றீங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by ரா.ரா3275 Sat Dec 08, 2012 4:59 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote: சிரி சிரி சிரி
என்னன்னா...நம்ம ரெண்டுபேருக்கும் சொந்தம் அவரு...இப்டி மறந்துபுட்டீங்களே...
ஒ நீங்க நம்ம சிவாவ சொல்றீங்களா? புன்னகை

அப்டின்னா...ராஜா இல்லாமலா?...


ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 224747944

ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Rஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Aஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Emptyஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Rஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by அச்சலா Sun Dec 09, 2012 12:19 am

ரா.ரா3275 wrote:

என்னன்னா...நம்ம ரெண்டுபேருக்கும் சொந்தம் அவரு...இப்டி மறந்துபுட்டீங்களே...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Paard105xzஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Paard105xzஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Paard105xzஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by thivyabalan Thu Feb 21, 2013 1:00 pm

சிப்பு வருது சிப்பு வருது


thivya :வணக்கம்:
thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013

http://thiviya vasan@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum