புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:24 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Today at 3:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:06 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:27 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:07 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:53 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 am
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Today at 9:25 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 9:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:14 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:03 am
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 8:46 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:36 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:02 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:55 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:35 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 3:15 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 11:47 am
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 am
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 9:39 am
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:32 am
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 9:27 am
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 8:28 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:26 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 4:16 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 2:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:51 am
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:48 am
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:44 am
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:40 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 8:42 am
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதற்காக பல க்ரீம், ஃபேஷியல், ஃபேஸ் வாஷ் போன்ற பல செயல்களைச் செய்வோம். அதிலும் அவற்றை அழகு நிலையங்களுக்குச் சென்று, நிறைய பணம் செலவழித்து செய்வோம். எவ்வளவு தான் பணத்தை செலவழித்து முகத்தை அழகாக மாற்றினாலும், அவை நீண்ட நாட்கள் இருப்பதில்லை. சிலர் அதன் காரணத்தினால், விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை அடைய நேரிடுகிறது. எனவே அத்தகைய தோற்றத்தை விரைவில் பெறாமல் இருப்பதற்கு, இயற்கை வழிகளை மேற்கொள்வதே சிறந்தது.
இயற்கை வழிகளில் ஒன்று தான் பழங்கள். பழங்களை நிறைய சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எதற்கு சொல்கின்றனர் என்று தெரியுமா? ஏனெனில் பழங்களை அதிகமாக சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமமும் பொலிவாகும். அவ்வாறு பழங்களை சாப்பிட்டாலோ அல்லது சருமத்திற்கு பயன்படுத்தினாலோ, சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும். இப்போது சருமத்திற்கு பொலிவைத் தரும் பழங்கள் என்னவென்று பார்ப்போமா!!!
ஆப்ரிகாட்
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! 151355573754apricot600](https://2img.net/r/ihimizer/img838/2332/151355573754apricot600.jpg)
ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனலி இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது. அதாவது இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில் சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்தும் தடவலாம்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பப்பாளி
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! 151355573785papaya600](https://2img.net/r/ihimizer/img38/1305/151355573785papaya600.jpg)
முகத்தில் முகப்பருக்கள் இருந்தால், பப்பாளி பழம் அதற்கு ஒரு நல்ல பலனைடத தரும். ஏனெனில் பப்பாளியில் உள்ள நொதியானது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதில் நீக்கிவிடும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை பொலிவாக்குவதில் பப்பாளி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே பப்பாளியின் சதைப் பகுதியை எடுத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, கழுவி வந்தால், முகம் நன்கு பொலிவோடு இருக்கும்.

ஆப்பிள்
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! 151355573816apple600](https://2img.net/r/ihimizer/img838/4838/151355573816apple600.jpg)
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. ஏனெனில் அதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் என்னும் பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடலை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றுவதால், உடலானது அழுக்கின்றி இருக்கும். அதேப் போல் சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே போல் அந்த ஆப்பிளை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து, அதனை முகத்திற்கு தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் இந்த கலவையில் இருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைக்கிறது.

மாதுளை
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! 151355573859pomegranate](https://2img.net/r/ihimizer/img593/4161/151355573859pomegranate.jpg)
நிறைய பேருக்கு மாதுளை பிடிக்காது. இதற்கு காரணம் அதனை உரித்து சாப்பிடும் வகையில் பொறுமை இல்லாததே ஆகும். ஆனால் சருமம் நன்கு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில் மாதுளை மிகவும் நல்லது. அதற்கு அத்தகைய மாதுளையின் விதையை அரைத்து, அத்துடன் வேண்டிய டோனரை சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கு, பின் அந்த கட்டிகளை ஒரு காட்டன் துணியில் வைத்து, பின் முகத்தில் தடவினால், முகமானது நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதனை கோடை காலத்தில் செய்தால், நன்றாக இருக்கும்.

ஆரஞ்சு
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! 151355573888orange600](https://2img.net/r/ihimizer/img252/5245/151355573888orange600.jpg)
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பல வகையில் பயன்படுகிறது. அதிலும் அதன் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், பின்னர் அதன் முழு பலனும் தெரியும். மேலும் அவ்வாறு ஜூஸ் போட்டு குடித்தப் பின்னர், அதன் தோலை தூக்கி எறிய வேண்டாம். ஏனெனில் அதன் தோலிலும் பல சருமத்திற்கான நன்மைகள் பல உள்ளன. அதிலும் ஆரஞ்சு பழத்தை உரித்ததும், அதன் தோலை உடனே முகத்தில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகமானது குழந்தையின் முகத்தைப் போன்று பொலிவோடு அழகாகும். இதனை தினமும் செய்தால், சருமம் சூப்பராக இருக்கும்.
அஹமத் முகநூல்

- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
உங்கள் மேனி அழகிற்கு இதுதான் காரணமோ...
நல்ல பகிர்வு..தொடரட்டும்..உங்கள் அட்டகாச ஆக்கங்கள்...

![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அச்சலா wrote:உங்கள் மேனி அழகிற்கு இதுதான் காரணமோ...
நல்ல பகிர்வு..தொடரட்டும்..உங்கள் அட்டகாச ஆக்கங்கள்...![]()
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் அச்சலா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பகிர்வுக்கு மிக்க நன்றிகள் பல
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி முஹமத்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|