Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரதட்சினை கவிதை
4 posters
Page 1 of 1
வரதட்சினை கவிதை
கொடுப்பது குற்றம்-இதைவிட
வாங்குவது மாபெரும் குற்றம்
இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால்
கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள்
கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை
மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள்
இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள்
ஆண்களில் சில அறிவீனர்கள்!
ஆத்திரமடையாதீர் தோழர்களே!
அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள்
ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே!
பெண்ணைப் பேதையென நினைப்பது மடமையே!
வாங்கியது போதும் வாலிபர்களே!
இறைவனுக்குப் பயந்து
இம்மை மறுமையை நினைத்து
இன்றே இப்பொழுதே வரதட்சணையை கைவிடுவீர்!
வெறுக்கக் கூடிய வரதட்சணை
பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை!
வாழப்போவது மனைவியுடன் தான்!
வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல!
இஸ்லாம்4peace
வாங்குவது மாபெரும் குற்றம்
இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால்
கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள்
கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை
மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள்
இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள்
ஆண்களில் சில அறிவீனர்கள்!
ஆத்திரமடையாதீர் தோழர்களே!
அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள்
ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே!
பெண்ணைப் பேதையென நினைப்பது மடமையே!
வாங்கியது போதும் வாலிபர்களே!
இறைவனுக்குப் பயந்து
இம்மை மறுமையை நினைத்து
இன்றே இப்பொழுதே வரதட்சணையை கைவிடுவீர்!
வெறுக்கக் கூடிய வரதட்சணை
பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை!
வாழப்போவது மனைவியுடன் தான்!
வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல!
இஸ்லாம்4peace
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வரதட்சினை கவிதை
வெறுக்கக் கூடிய வரதட்சணை
பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை!
வாழப்போவது மனைவியுடன் தான்!
வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல!
இன்றும் இந்த கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன ??
அர்ச்சனை பூக்கள் பூக்கிறதோ
இல்லையோ இன்றைய மணதட்டில்
வரதட்சணை பூக்கள் கண்ணீருடன் பூக்கின்றன ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வரதட்சினை கவிதை
அறிவீனர்கள் அல்ல
அறிந்தே செய்யும் ஆணாதிக்கம்
மிகுந்தவர்கள் - பெண்ணின துரோகிகள்
(பலர் தன் உடன்பிறந்த பெண்கள், அம்மா பேச்சைக் கேட்டும் செய்கிறார்கள் - இங்கே பெண்ணே பெண்ணிற்கு எதிரி - அதற்கு ஒத்து ஊதும் ஆண்களும் கயவர்களே)
அறிந்தே செய்யும் ஆணாதிக்கம்
மிகுந்தவர்கள் - பெண்ணின துரோகிகள்
(பலர் தன் உடன்பிறந்த பெண்கள், அம்மா பேச்சைக் கேட்டும் செய்கிறார்கள் - இங்கே பெண்ணே பெண்ணிற்கு எதிரி - அதற்கு ஒத்து ஊதும் ஆண்களும் கயவர்களே)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வரதட்சினை கவிதை
பூவன் wrote:வெறுக்கக் கூடிய வரதட்சணை
பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை!
வாழப்போவது மனைவியுடன் தான்!
வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல!
இன்றும் இந்த கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன ??
அர்ச்சனை பூக்கள் பூக்கிறதோ
இல்லையோ இன்றைய மணதட்டில்
வரதட்சணை பூக்கள் கண்ணீருடன் பூக்கின்றன ....
நல்ல கருத்து + கவிதை பூவன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வரதட்சினை கவிதை
வரதட்சணை வாங்குவது திருமணத்தில் மட்டுமல்ல...தலை தீபாவளி...தலைப்பொங்கல்...
குழந்தைப் பிறப்பு...காது குத்து...கத்திக் குத்துன்னு ஒவ்வொண்ணுக்கும் இந்த பொண்ணு வீட்டப் பொரட்டி எடுப்பானுங்க பாருங்க மாப்ள வீட்டுக்காரணுங்க ...
அய்யய்யோ...அவனுங்கள அப்டியே சுட்டே கொல்லணும்...அதுலேயும் சில சமூகத்துல என்னென்னமோ கேட்குறாணுங்க எச்சக்கல நாய்ங்க...
நல்ல பதிவு முத்து...
குழந்தைப் பிறப்பு...காது குத்து...கத்திக் குத்துன்னு ஒவ்வொண்ணுக்கும் இந்த பொண்ணு வீட்டப் பொரட்டி எடுப்பானுங்க பாருங்க மாப்ள வீட்டுக்காரணுங்க ...
அய்யய்யோ...அவனுங்கள அப்டியே சுட்டே கொல்லணும்...அதுலேயும் சில சமூகத்துல என்னென்னமோ கேட்குறாணுங்க எச்சக்கல நாய்ங்க...
நல்ல பதிவு முத்து...
Last edited by ரா.ரா3275 on Thu Dec 06, 2012 12:31 am; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வரதட்சினை கவிதை
நல்லா ஒரைக்கற மாதிரி சொன்னேங்க ரா ரா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum