ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

4 posters

Go down

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Empty காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

Post by Muthumohamed Wed Dec 05, 2012 9:56 pm

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார
்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.

நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ, அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.

இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள்.

இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.

அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.. இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும்.

ஜமால் சாதிக்



காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Mகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Uகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Tகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Hகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Uகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Mகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Oகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Hகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Aகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Mகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Eகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Empty Re: காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

Post by நிவாஸ் Thu Dec 06, 2012 12:24 am

என்றைய நாகரிக முறையால் எப்படி நடப்பது இல்ல frnd ..!! நடத்தல் பெண்கள் விடுவது இல்லை ..!!! பசகதான் பாவம்...!!!
100 % ல 1 % நடகளம் அதுக status போடும் அளவ இல்ல பாஸ் ..!!!
நிவாஸ்
நிவாஸ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012

Back to top Go down

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Empty Re: காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

Post by Muthumohamed Fri Dec 07, 2012 11:55 pm

நிவாஸ் wrote:என்றைய நாகரிக முறையால் எப்படி நடப்பது இல்ல frnd ..!! நடத்தல் பெண்கள் விடுவது இல்லை ..!!! பசகதான் பாவம்...!!!
100 % ல 1 % நடகளம் அதுக status போடும் அளவ இல்ல பாஸ் ..!!!

புரியல நிவாஸ் தெளிவா சொல்லுங்க



காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Mகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Uகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Tகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Hகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Uகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Mகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Oகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Hகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Aகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Mகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Eகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Empty Re: காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

Post by சிவா Sat Dec 08, 2012 8:56 am

கணவனை விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிப் போகும் பெண்ணிற்கு ஏற்படும் நிலையைப் பற்றி எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்!

காதல் என்றால் எவ்வளவு மகத்தானது என்பதை காதலித்துப் பார்த்தவர்களால் தான் உணர முடியும்!

சாதி மதம் அற்ற தேசம் ஒன்று உருவாகும் என்றால் அதற்கு முன் நிற்பது காதல் மட்டுமே!



காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Empty Re: காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

Post by Rangarajan Sundaravadivel Sat Dec 08, 2012 9:13 am

சிவா wrote:கணவனை விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிப் போகும் பெண்ணிற்கு ஏற்படும் நிலையைப் பற்றி எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்!

காதல் என்றால் எவ்வளவு மகத்தானது என்பதை காதலித்துப் பார்த்தவர்களால் தான் உணர முடியும்!

சாதி மதம் அற்ற தேசம் ஒன்று உருவாகும் என்றால் அதற்கு முன் நிற்பது காதல் மட்டுமே!

சூப்பருங்க


கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Empty Re: காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

Post by Muthumohamed Sat Dec 08, 2012 1:52 pm

சிவா wrote:கணவனை விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிப் போகும் பெண்ணிற்கு ஏற்படும் நிலையைப் பற்றி எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்!

காதல் என்றால் எவ்வளவு மகத்தானது என்பதை காதலித்துப் பார்த்தவர்களால் தான் உணர முடியும்!

சாதி மதம் அற்ற தேசம் ஒன்று உருவாகும் என்றால் அதற்கு முன் நிற்பது காதல் மட்டுமே!


இன்றைய காதல் நீங்க சொல்வது போல் இல்லை என்று நான் நினைக்கிறேன்



காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Mகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Uகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Tகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Hகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Uகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Mகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Oகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Hகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Aகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Mகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Eகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்…. Empty Re: காதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்!
» பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்
» நொறுக்குத்தீனி சாப்பிடும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும்
» புதிதாக அம்மாவாக போகும் பெண்களுக்கு, பயனுள்ள குறிப்புக்கள்..
» உயர்ந்த நாற்காலி காலணிகள் அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum