புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து....
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தரின் கருத்து....
இன்றைக்கு இந்து என்ற சொல் ஏதோ ஒரு மதத்தை குறிக்கும் சொல்லாகவும்..... பல தெய்வ வணக்கம் செய்யக்கூடியவர்களையும் குறிக்கும் சொல்லாக அறியப்படுகிறது...
ஆனால் அது உண்மையா..?
மதங்கள், நெறிமுறைகளின் களஞ்சியம் என்ற நூலின் பகுதி..6... குறிப்பு எண்..699..ல் '' இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்து என்ற வார்த்தை எந்த ஒரு இந்திய வரலாற்று நூலிலோ, இந்திய வேதங்களிலோ குறிப்பிடப்படவில்லை ''.. என குறிப்பிட்டுள்ளது.
இந்து பூகோள ரீதியாக பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் இந்து என்ற இந்த வார்த்தை சிந்து நதி வட்டாரத்தில் வாழ்ந்த மக்களை குறிக்கும் சொல்லாகும்.
வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்..முதன் முதலாக இந்து என்ற வார்த்தையை பாரசீகர்கள் பயன் படுத்தினார்கள் என்று. அவர்கள் இந்தியாவிற்கு இமய மலையின் வட மேற்கு கணவாய் வழியாக வந்தார்கள்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்து என்ற சொல் பற்றி தனது '' டிஸ்கவரி ஆப் இந்தியா '' என்ற புத்தகத்தின் பக்கம் 74,75,..ல் ஆரம்ப காலத்தில் இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தியது 8 வது நூற்றாண்டின் தாத்ரிக் மூலாதரத்தில்தான் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது. இச்சொல் ஒரு ஒரு குறிப்பிட்ட மக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டதுவேயன்றி வேறில்லை. இந்து என்ற வார்த்தை மதத்துடன் தொடர்பு படுத்தி பேசப்பட்டதில்லை. இந்த சொல் மதத்துடன் இணைக்கப்பட்டது பிற்காலத்தில்தான் நடந்தது. என்கிறார் ஜவஹர்லால் நேரு.
இந்து மதம் என்ற சொல் இந்து என்ற வார்த்தையில் இருந்து வந்தது. இதை இதை முதன் முதலில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர். ஆங்கிலேயர்கள் 19 ம் நூற்றாண்டில் இந்திய மக்களின் மத நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வழிபாடுகளை இனம் காட்ட பயன்படுத்தப்பட்ட சொல் '' இந்து மதம் '' என்பதாகும்.
புதிய ஆங்கிலேய கலைக்களஞ்சியம் பகுதி 20 குறிப்பு எண் 581 ல் இந்து என்ற சொல் முதன் முதலில் ஆங்கிலேய எழுத்தாளர்கள் 1830 ம் ஆண்டில் இந்திய மக்களின் மத நம்பிக்கையை குறிக்க பயன் படுத்தினார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
அதனால்தான் ''இந்து மதம்'' என்ற வார்த்தை தவறானது என்று இந்து மத அறிஞர்கள் சொல்கிறார்கள்.
பயன் படுத்த வேண்டிய சரியான வார்த்தை '' ஸனாதன தர்மம் '' ஸனாதன தர்மம் என்றால் சரியான அர்த்தம் நித்திய வதம் என்பது... அல்லது..
'' வேத தர்மம் '' என்பது வேத தர்மம் என்றால் வேதங்களின் தர்மம் என்பது பொருள்...
மேலும் இந்து மத அறிஞர் ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்துப்படி '' இந்து மதம் '' என்ற வார்த்தை தவறானது..
இவரது பார்வையில் '' வேதாந்தி '' என்பதுதான் சரியான சொல். வேதாந்தி என்றால் வேதத்தை பின்பற்றுபவன் என்பது பொருள்.
இந்து என்ற வார்த்தை பூகோள ரீதியாக பயன் படுத்தப்பட்டது... ஆனால் இது பிற்காலத்தில் மத நம்பிக்கையை குறிக்க மாற்றப்பட்ட ஒரு சொல்லாக மாறி விட்டது....
இந்து என்ற வார்த்தை இந்து மத வேதங்களில் கிடையாது...
ஸனாதன தர்மம்
வேத தர்மம்
வேதாந்தி
என்ற சொற்களே சரியான சொற்களாகும்....
நன்றி முகநூல் திலீப்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இனைய தளத்தில் தேடு ன்னு சொல்றது எப்படி கூகுல் பண்ணுன்னு ஆனதோ அதேபோல் இதுவும் ஆயிருக்கும் போலிருக்கு.
பகிர்வுக்கு நன்றி முகம்மத்.
பகிர்வுக்கு நன்றி முகம்மத்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அருமையான பகிர்வு முகமத் . இது போல பல கேள்விகள் எனக்குள் உண்டு
- iraivanadimaiபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013
நீங்கள் சொல்வது சரியாக தான் இருக்க வேண்டும் அகிலம் முழுமைக்கும் உள்ள ஒரே மதம் இந்து மதம் தானே அதனால்தான் இதற்கு சரியான பெயர் வைத்து விதிமுறைகள் எல்லாம் எழுதி வைக்க வில்லை போலிருக்கிறது.
இந்த உலகில் எவன் ஒருவன் சக மனிதனையும் அவன் மதத்தையும் சகித்து அவனுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்கிறானோ அவன் தான் இந்து

- Sponsored content
Similar topics
» இந்தியாவின் 130 கோடி மக்களும் இந்து சமுதாயத்தினரே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்து
» இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது - கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து
» இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்
» ஆயுதகளே இல்லாத இந்து கடவுள் யார் ??
» மக்கள் வேண்டாம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது - காலா விவகாரத்தில் குமாரசாமி கருத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|