Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....
+4
ஜாஹீதாபானு
பாலாஜி
யினியவன்
கரூர் கவியன்பன்
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....
First topic message reminder :
வயல் வெளி பார்த்து
வரட்டி தட்டி
ஓணான் பிடித்து
ஓடையில் குளித்து
எப்படியோ படித்த நான்
ஏறி வந்தேன் நகரத்திற்கு!
சிறு அறையில் குறிகி படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழ்கிறேன் கணிபொறியோடு!
சிறியதாய் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க...
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப்போகுமோ
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிபோகுமோ...
வால் பேப்பர் மாற்றியே
வாழ்க்கை தொலைந்துபோகுமோ
சொந்தபந்த உறவுகளெல்லாம்
ஜிப் பைலாய் சுரிங்கிபோகுமோ...
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த
காலம் இனிதான் வருமா...?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு தின்பவன் யாரடா?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா
நன்றி:தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
வயல் வெளி பார்த்து
வரட்டி தட்டி
ஓணான் பிடித்து
ஓடையில் குளித்து
எப்படியோ படித்த நான்
ஏறி வந்தேன் நகரத்திற்கு!
சிறு அறையில் குறிகி படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழ்கிறேன் கணிபொறியோடு!
சிறியதாய் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க...
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப்போகுமோ
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிபோகுமோ...
வால் பேப்பர் மாற்றியே
வாழ்க்கை தொலைந்துபோகுமோ
சொந்தபந்த உறவுகளெல்லாம்
ஜிப் பைலாய் சுரிங்கிபோகுமோ...
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த
காலம் இனிதான் வருமா...?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு தின்பவன் யாரடா?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா
நன்றி:தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....
கரூர் கவியன்பன் wrote:துடித்த இதயத்தை
துணிமூடி பத்திரப்படுத்திக்கொண்டேன்
நகர்வலம் வரும்போது
அருமையான வரிகள் கவியன்பன். இது போன்ற கவிகளை மேலும் தாருங்கள்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....
Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:துடித்த இதயத்தை
துணிமூடி பத்திரப்படுத்திக்கொண்டேன்
நகர்வலம் வரும்போது
அருமையான வரிகள் கவியன்பன். இது போன்ற கவிகளை மேலும் தாருங்கள்.
தங்கள் சித்தம் அகன்யா.....
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....
கரூர் கவியன்பன் wrote:Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:துடித்த இதயத்தை
துணிமூடி பத்திரப்படுத்திக்கொண்டேன்
நகர்வலம் வரும்போது
அருமையான வரிகள் கவியன்பன். இது போன்ற கவிகளை மேலும் தாருங்கள்.
தங்கள் சித்தம் அகன்யா.....
அப்பாடா... ஆர்ப்பாட்டத்தை காணோம் .எவ்வளவு பார்த்து பார்த்து டைப் பண்ணவேண்டியிருக்கு.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....
ஏன் தங்கள் சித்தம் கலங்கிவிட்டதா?Ahanya wrote:அப்பாடா... ஆர்ப்பாட்டத்தை காணோம் .எவ்வளவு பார்த்து பார்த்து டைப் பண்ணவேண்டியிருக்கு.கரூர் கவியன்பன் wrote:தங்கள் சித்தம் அகன்யா.....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....
யினியவன் wrote:ஏன் தங்கள் சித்தம் கலங்கிவிட்டதா?Ahanya wrote:அப்பாடா... ஆர்ப்பாட்டத்தை காணோம் .எவ்வளவு பார்த்து பார்த்து டைப் பண்ணவேண்டியிருக்கு.கரூர் கவியன்பன் wrote:தங்கள் சித்தம் அகன்யா.....
இப்படியே போனா கலங்கிடும். நீங்க வேறா இனியவன் அண்ணா?
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....
Ahanya wrote:
அப்பாடா... ஆர்ப்பாட்டத்தை காணோம் .எவ்வளவு பார்த்து பார்த்து டைப் பண்ணவேண்டியிருக்கு.
பின்னாடி ஆர்ப்பாட்டத்தோட ஒரு கும்பலே இருக்கிறதா பாக்கலையா
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....
அருமையான பகிர்வு. கடமைக்காக கணினியோடு வாழும் வாழ்வை கவிதையாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மனசு ஏ.சி... வாழ்க்கை ஈஸி !
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
» தாய் மனசு….தங்க மனசு
» தொட்டு விடும் தூரம்
» சிறை வாழ்க்கை , பெயில் வாழ்க்கை - எது சிறந்தது...!!
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
» தாய் மனசு….தங்க மனசு
» தொட்டு விடும் தூரம்
» சிறை வாழ்க்கை , பெயில் வாழ்க்கை - எது சிறந்தது...!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum