ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Poll_c10சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Poll_m10சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

+7
சதாசிவம்
Muthumohamed
கே. பாலா
கரூர் கவியன்பன்
கேசவன்
Aathira
கா.ந.கல்யாணசுந்தரம்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 7:07 pm

First topic message reminder :

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு. அரசுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது . அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள் பதிவானது. அரசுக்கு எதிராக சுஷ்மா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி . எதிராக 218 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.

இனி வால்மார்ட்டுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. பாவம் இந்திய வணிகர்கள்.

Last edited by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed Dec 05, 2012 7:25 pm; edited 2 times in total

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by Aathira Wed Dec 05, 2012 7:58 pm

Muthumohamed wrote:
கே. பாலா wrote:படிக்க

சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்

மேலே இமேஜ் அப்லோடுக்கு அருகில் லிங்க் என்று ஒரு கட்டம் உள்ளதே. அதில் குறிப்பிட்ட லின்க்டை பேஸ்ட் செய்து, அதன் கீழ் ஒரு பெட்டி தெரியும் அதில் கொடுக்க வேண்டிய தலைப்பைக் கொடுத்தால் இப்படி வரும். கிளிக்கினால் படிப்பது போல வரும் தோழர்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Aசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Aசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Tசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Hசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Iசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Rசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Aசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by கேசவன் Wed Dec 05, 2012 8:05 pm

Aathira wrote:
கே. பாலா wrote:படிக்க
ஜெயமோகன் இப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

அவர் சொல்வதில் சற்று உண்மை இருப்பினும் என் அண்ணன் தின்னக்கூடாது. ஆனால் எவனோ தின்னலாம் என்னும் போக்கு தெரிகிறது.
ஆம், முதலில் கோகோ கோலா போன்ற நிறுவனகள் நுழைத போதும் இப்படி தான் பாலாரும் தேனாறும் ஓடும் என்றார்கள் ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது குடிசை தொழிலாக சோடா செய்து விற்று கவுரவமாக வாழ்ந்து வந்தவர்கள் தான் .தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த குளிர்பானமும் இவர்களின் கட்டுபாடிற்குள் வந்து விட்டது .வெளிநாட்டு நிறுவனங்கலான இவைகள் வைத்தது தான் சட்டமாகி விட்டது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 1357389சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 59010615சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Images3ijfசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by Muthumohamed Wed Dec 05, 2012 8:06 pm

Aathira wrote:
Muthumohamed wrote:
கே. பாலா wrote:படிக்க

சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்

மேலே இமேஜ் அப்லோடுக்கு அருகில் லிங்க் என்று ஒரு கட்டம் உள்ளதே. அதில் குறிப்பிட்ட லின்க்டை பேஸ்ட் செய்து, அதன் கீழ் ஒரு பெட்டி தெரியும் அதில் கொடுக்க வேண்டிய தலைப்பைக் கொடுத்தால் இப்படி வரும். கிளிக்கினால் படிப்பது போல வரும் தோழர்.

தகவலுக்கு நன்றிகள்
இது தெரியாமல் நான் நிராய பதிவுகள் பதியாமல் விட்டிருக்கிறேன்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Mசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Uசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Tசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Hசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Uசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Mசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Oசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Hசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Aசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Mசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Eசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by Aathira Wed Dec 05, 2012 8:11 pm

கேசவன் wrote:
Aathira wrote:
கே. பாலா wrote:படிக்க
ஜெயமோகன் இப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

அவர் சொல்வதில் சற்று உண்மை இருப்பினும் என் அண்ணன் தின்னக்கூடாது. ஆனால் எவனோ தின்னலாம் என்னும் போக்கு தெரிகிறது.
ஆம், முதலில் கோகோ கோலா போன்ற நிறுவனகள் நுழைத போதும் இப்படி தான் பாலாரும் தேனாறும் ஓடும் என்றார்கள் ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது குடிசை தொழிலாக சோடா செய்து விற்று கவுரவமாக வாழ்ந்து வந்தவர்கள் தான் .தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த குளிர்பானமும் இவர்களின் கட்டுபாடிற்குள் வந்து விட்டது .வெளிநாட்டு நிறுவனங்கலான இவைகள் வைத்தது தான் சட்டமாகி விட்டது
லேசுக்கு இருக்கிற மரியாதை நம்ம கடலை மிட்டாய், முருக்கு இவற்றிற்கு இருக்கிறதா இப்போது. ஏதோ தமக்குத் தெரிந்த சின்னச் சின்ன வியாபாரங்களைச் செய்து குடிசையில் வாழ்ந்தவர்களை அங்கும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் இவர்கள். ப்ணக்காரன் மேலும் பணக்காரனாக ஆவான். ஏழை மேலும் கஞ்சிக்கு அல்லாடுவான். இது தான் நடக்கும். நடக்கனும்னு அரசியல்வாதிங்க நினைக்கிறாங்க. அப்பதான் இவங்க பொழப்பு ஓடும். இவங்க சோத்துக்கு இல்லன்னு கொடுத்ததை வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க. அவங்க சம்பாதிக்க வழி செஞ்சவங்களுக்கு ஓட்டு போடுவாங்க.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Aசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Aசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Tசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Hசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Iசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Rசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Aசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by சதாசிவம் Wed Dec 05, 2012 8:18 pm

கே. பாலா wrote:படிக்க

மிக்க நன்றி பாலா சார்,

பல நேரங்களில் நாம் பலர் பேசுவதை தான் நம்புகிறோம். இதுபோன்ற உண்மைகளை உணர மறுக்கிறோம். இதுவே இந்திய மாஃபியாக்களின் முதுகெலும்பாக இருக்கிறது.

சதாசிவம்
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by கே. பாலா Wed Dec 05, 2012 8:21 pm

Muthumohamed wrote:
கே. பாலா wrote:படிக்க

சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Linkjt

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by கே. பாலா Wed Dec 05, 2012 8:23 pm

சதாசிவம் wrote:
கே. பாலா wrote:படிக்க

மிக்க நன்றி பாலா சார்,

பல நேரங்களில் நாம் பலர் பேசுவதை தான் நம்புகிறோம். இதுபோன்ற உண்மைகளை உணர மறுக்கிறோம். இதுவே இந்திய மாஃபியாக்களின் முதுகெலும்பாக இருக்கிறது.
சிரி ஜெயமோகன் சொல்லும் காரணங்கள் உண்மை !...போட்டிவரவேண்டும்
அப்போதாவது நுகர்வோர்களுக்கு பயன் கிடைக்கும் ....நன்றி சதாசிவம் உங்கள் பின்னுட்டத்திற்கு

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by அசுரன் Wed Dec 05, 2012 8:41 pm

வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.
இரட்டை வேடம் போடும் முலாயம் மாயாவதி மற்றும் கலைஞர் இவர்களை மக்கள் வெறுத்து ஒதுக்க வேன்டும்.... முலாயம் எதிர்ப்பது போல எதிர்த்து கடைசியில் ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை... நரித்தனமான செயல் இது சோகம் இன்னும் மக்கள் இவர்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed Dec 05, 2012 9:53 pm

//வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.//43 பேரும் எதிர்ப்போ, ஆதரவோ தம் தம் கருத்தைப்பகிர்ந்திருந்தால் ஒருவேளை மக்களுக்கு சாதகமாகவும் அமைந்திருக்க வாய்ப்பு உள்ளதல்லவா..இதுபோன்ற நேரங்களில் வாக்களிக்காமல் புறக்கணிக்கக்கூடாது என்று கடுமையான விதி வைக்கவேண்டும்..
புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by யினியவன் Wed Dec 05, 2012 10:08 pm

அவர்கள் வருவது நமக்கு நல்லதுதான். பல சிறப்புகள் வசதிகள் நம் மக்களை சேரும். உள்ளூர் சந்தையின் தரமும் கூடும்.

தேவை: நல்ல சட்டங்கள் - அவர்கள் நம் விவசாயிகளை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அரசியல் இடைத் தரகர்கள் காசு பார்க்காமல் இருக்க சட்டங்கள் வேண்டும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253  வாக்குகள் - Page 2 Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;
» சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு
»  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.
» சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்!
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;

Permissions in this forum:
You cannot reply to topics in this forum