ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

2 posters

Go down

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம் Empty நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

Post by kirikasan Wed Dec 05, 2012 5:23 pm

ஒவ்வொரு ஆண்டும் ஜேர்மனிய சஞ்சிகை CHIP தனது இணையத் தளத்தில் நத்தார் தினத்தை யொட்டி டிசம்பர் 1 ம்திகதியிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு விற்பனையிலுள்ள மென்பொருளை 24 மணித்தியாலங்களுக்கு தரவிறக்கம் செய்ய இலவசமாக வழங்கிவருவதுண்டு

இந்த மாத advent calender தொடங்கிவிட்டது. மென்பொருட்களை சேகரித்துக்கொள்ளுங்கள்.

Stegnos safe உங்கள்:பைல்கலை பூட்டிவைக்க 30 euro பெறுமதியான மென்பொருள் 3 ம்திகதியிலானது இன்றும் தரவிறக்க முடிகிறது முந்துங்கள்

http://www.chip.de/artikel/Download-Adventskalender_33781926.html

அதிகமானவை ஆங்கிலத்திலேயே பாவனை இருக்கும்.

இதுவரைம் திகதி
1ம் திகதி
Fullversion: Tom Clancy's Splinter Cell: Double Agent - PC game ( கால எல்லை முடிவடைந்துவிட்டது )

2ம் திகதி
Glary utilities pro ( கால எல்லை முடிவடைந்துவிட்டது )

3ம் திகதி
Stegnos Safe (தரவிறக்கலாம் )
இந்த முகவரியில் மின்னஞ்சல் கொடுத்து பதிவுசெய்து இலவச சீரியல் இலக்கம் பெற்றுக்கொள்ளலாம்
http://www.steganos.com/de/magazines/covermount/?tx_steganoscovermounts_pi1[mag]=chipadv&tx_steganoscovermounts_pi1[productid]=safe2012/


4ம் திகதி Wlan மின்னூல் (ஜேர்மன் பிரயோசனமில்லை

5ம் திகதி
Screen recording suit (தரவிறக்கலாம் ) மிக சிறந்தது
E-Mail: giveaway@chip.de
Seriennummer: 51009756985453554957
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம் Empty Re: நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

Post by யினியவன் Fri Dec 07, 2012 8:22 pm

நல்ல பகிர்வு கிரிகாசன்.

ஏற்கனவே 7 நாட்கள் கடந்து விட்டது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம் Empty Re: நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

Post by யினியவன் Fri Dec 07, 2012 8:23 pm

ஜெர்மன் மொழியில் இருந்து மற்ற மொழிக்கு மாற்றினால் தளம் திறக்கவில்லை கிரிகாசன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம் Empty Re: நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

Post by kirikasan Fri Dec 07, 2012 11:06 pm

யினியவன் wrote:ஜெர்மன் மொழியில் இருந்து மற்ற மொழிக்கு மாற்றினால் தளம் திறக்கவில்லை கிரிகாசன்.

இது இன்றைய லிங்க் ஒவ்வொருநாளும் தருகிறேன் இரவு பன்னிரண்டு மணிக்கு தருவேன் UK Time 23.00 .

மன அமைதிக்கான பாடல்கள் cd
பாடல் அல்ல. விட்டுவிடுங்கள் ஜேர்மன் மொழிச நல்லது வந்தால்தருகிறேன்

இது மூன்றாம் நாளினுடையது
Steganos Safe 2012
http://www.chip.de/downloads/c1_downloads_hs_getfile_v1_58015437.html?t=1354901879&v=3600&s=7594c374d0034d848132527c03c1bb9c
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம் Empty Re: நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

Post by kirikasan Sat Dec 08, 2012 11:29 am

இன்றைய மென்பொருள் MAGIX_Foto_Grafik_Designer_6_
முகவும் சிற ந்தது இன்னும் 18 மணிநேரமே உள்ளது ஆங்கில பயன்பாட்டு முகம்.
இதை ௭ நாட்கள் வரை பதிவுசெய்யாமல் பாவிக்கலாம். உடனடியாக மின்ன்ஞ்சல் முகவரி கொடுத்து இல்வசமாக் சீரியல் இலkகம் பெற்றால் (7 நாட்களுக்குள் ) எப்போதும் இலவசமே

http://www.chip.de/downloads/c1_downloads_hs_getfile_v1_58015579.html?t=1354946133&v=3600&s=2f3f488a45c57c7c2b3076d541564390

இதுவும் அதேபோன்றது விரும்பின் தரவிறக்கவும்
Magix-Guitar-Backing-Maker-
http://www.chip.de/downloads/Magix-Guitar-Backing-Maker-Vollversion_46938798.html

தரவிறக்கம்
http://www.chip.de/downloads/c1_downloads_hs_getfile_v1_46938801.html?t=1354946577&v=3600&s=71687692486c7ee754456b533b6b4567
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம் Empty Re: நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

Post by Guest Sat Dec 08, 2012 11:36 am

இது எதற்கு உதவும் மென்பொருள் அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம் Empty Re: நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

Post by Guest Sat Dec 08, 2012 11:39 am

தரவிறக்கி விட்டேன் மென்பொருளை ஆங்கிலத்தில் மாற்றுவது எப்படி
avatar
Guest
Guest


Back to top Go down

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம் Empty Re: நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

Post by kirikasan Sat Dec 08, 2012 11:55 am

உங்கள் கணினி விண்டோஸ் சிஸ்டம் ஆங்கிலத்தில் இருந்தால் நிறுவப்ப்டும்போது ஜேர்மன் மொழியாக இருக்கும் ஆனால் ப்ரொக்ராம் ஆங்கிலத்தில் வேலை செய்யும். பார்த்துவிட்டுக்கூறுங்கள் நிறுவு மொழி பிரச்சனையாக இருக்கது என் நம்புகிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம் Empty Re: நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

Post by kirikasan Sat Dec 08, 2012 12:38 pm

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம் Empty Re: நத்தார் பரிசு மென்பொருட்கள் இலவசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum