ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

+5
பாலாஜி
ஜாஹீதாபானு
பூவன்
Ahanya
யினியவன்
9 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by யினியவன் Wed Dec 05, 2012 5:11 pm

First topic message reminder :

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்


பூவன்:

கவிதை வேண்டுமா கவிதை வேண்டுமா காதல்
கவிதைகள் சொல்லட்டுமா மின்னல் வேண்டுமா
மேகம் வேண்டுமா மேடை இல்லாமல் பாடட்டுமா

காதலி:

ஆசை வேண்டாமே கவிதை வேண்டாமே துன்ப
வேதனையில் ஒடட்டுமா வான மண்டலம் போக
வேண்டுமா கவிதை கடியிலே ஒடட்டுமா

பூவன்:

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நின்று
வாழ்ந்து வரும் இன்பமான சுகம் இருவர் உறவில்
பெறுவோமே

காதலி:

கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா அஞ்சி
அஞ்சியே பேசட்டுமா துள்ளி செல்லவா கதறி
கெஞ்சவா பக்கம் சாய்ந்த படி தூங்கட்டுமா

பூவன்:

காலதேவன் நம்மை தேடும் காலம் வரை காதல்
கவிதையெனும் ஊமை நாடகத்தில் ஆடிப்பாடி
மகிழ்வோமே


பாடலின் முடிவில் நம்ம டயருடக்டர் ராரா வச்சிருக்கற ஸீன்:

இன்னாது மகிழ்வோமா!!! ஊமை நாடகமா!!! ஆள விடு சாமி எனக்கு இந்த காதலே வேண்டாம்ன்னு சொல்லி காதலி ஓட்டமா ஓடிடறாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by ரா.ரா3275 Wed Dec 05, 2012 10:17 pm

பூவன் wrote:
அண்ணா...எனக்கு கதையே மறந்து போய்டும் போல இருக்கு...இந்த பூவன் அழிச்சாட்டியம் தாங்கல...
நான் வேனும்ன கதை சொல்லவா ,



அங்கேயுமா?... என்ன கொடுமை சார் இது


பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 224747944

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Rபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Aபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Emptyபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Rபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by ரா.ரா3275 Wed Dec 05, 2012 10:18 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
அப்ப்டின கதையின் நடுவுல
நல்ல பாப் சாங் போடுங்க
அய்யய்யோ பாப்பிசையிலும்
கவிதை படைப்பீங்களா?


இனி பொறுக்க முடியாது பூவன்... சுட்டுத்தள்ளூ!


Last edited by ரா.ரா3275 on Wed Dec 05, 2012 10:26 pm; edited 1 time in total


பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 224747944

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Rபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Aபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Emptyபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Rபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by பூவன் Wed Dec 05, 2012 10:19 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
அண்ணா...எனக்கு கதையே மறந்து போய்டும் போல இருக்கு...இந்த பூவன் அழிச்சாட்டியம் தாங்கல...
நான் வேனும்ன கதை சொல்லவா ,



அங்கேயுமா?... என்ன கொடுமை சார் இது

இசையில் டாப்பு பாப்
கவிதையில் டாப்பு இந்த யாப்பு .......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by பூவன் Wed Dec 05, 2012 10:20 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:
அப்ப்டின கதையின் நடுவுல
நல்ல பாப் சாங் போடுங்க
அய்யய்யோ பாப்பிசையிலும்
கவிதை படைப்பீங்களா?


இனி போருக்க முடியாது பூவன்... சுட்டுத்தள்ளூ!

போருக்கா அங்கேயெல்லாம் வேண்டாம் , பொறுத்து இருங்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by யினியவன் Wed Dec 05, 2012 10:23 pm

பூவன் wrote:
இசையில் டாப்பு பாப்
கவிதையில் டாப்பு இந்த யாப்பு .......
யாராவது வையுங்களே பூவனுக்கு ஆப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by பூவன் Wed Dec 05, 2012 10:26 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
இசையில் டாப்பு பாப்
கவிதையில் டாப்பு இந்த யாப்பு .......
யாராவது வையுங்களே பூவனுக்கு ஆப்பு

நான் சிக்க மாட்டேன் .இதுதான் எனக்கு காப்பு
நீங்க நல்ல யோசிங்க அப்பு ....
இப்படிஎல்லாம் யோசித்த தப்பு
ஏதாவது கிடைக்கும் துப்பு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by யினியவன் Wed Dec 05, 2012 10:27 pm

பூவன் wrote:
நான் சிக்க மாட்டேன் .இதுதான் எனக்கு காப்பு
நீங்க நல்ல யோசிங்க அப்பு ....
இப்படிஎல்லாம் யோசித்த தப்பு
ஏதாவது கிடைக்கும் துப்பு ....
இதைப் படிச்சு ஏறுது மப்பு
எழுதறதும் குடிக்கிறதும் தப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by பூவன் Wed Dec 05, 2012 10:29 pm

இதைப் படிச்சு ஏறுது மப்பு
எழுதறதும் குடிக்கிறதும் தப்பு

மப்பு ஏறினா வரும் கப்பு
அப்புறம் உப்பு தோணும் சப்பு என
இனிப்பு தோணும் கசப்பு என ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by யினியவன் Wed Dec 05, 2012 10:33 pm

கவிதை தோணும் கப்சா என
காதல் தோணும் ஜல்சா என



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by பூவன் Wed Dec 05, 2012 10:36 pm

யினியவன் wrote:கவிதை தோணும் கப்சா என
காதல் தோணும் ஜல்சா என

இதெல்லாம் சொல்ல காதல் என்ன பப்சா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 5 Empty Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum