Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
+5
பாலாஜி
ஜாஹீதாபானு
பூவன்
Ahanya
யினியவன்
9 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
First topic message reminder :
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
பூவன்:
கவிதை வேண்டுமா கவிதை வேண்டுமா காதல்
கவிதைகள் சொல்லட்டுமா மின்னல் வேண்டுமா
மேகம் வேண்டுமா மேடை இல்லாமல் பாடட்டுமா
காதலி:
ஆசை வேண்டாமே கவிதை வேண்டாமே துன்ப
வேதனையில் ஒடட்டுமா வான மண்டலம் போக
வேண்டுமா கவிதை கடியிலே ஒடட்டுமா
பூவன்:
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நின்று
வாழ்ந்து வரும் இன்பமான சுகம் இருவர் உறவில்
பெறுவோமே
காதலி:
கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா அஞ்சி
அஞ்சியே பேசட்டுமா துள்ளி செல்லவா கதறி
கெஞ்சவா பக்கம் சாய்ந்த படி தூங்கட்டுமா
பூவன்:
காலதேவன் நம்மை தேடும் காலம் வரை காதல்
கவிதையெனும் ஊமை நாடகத்தில் ஆடிப்பாடி
மகிழ்வோமே
பாடலின் முடிவில் நம்ம டயருடக்டர் ராரா வச்சிருக்கற ஸீன்:
இன்னாது மகிழ்வோமா!!! ஊமை நாடகமா!!! ஆள விடு சாமி எனக்கு இந்த காதலே வேண்டாம்ன்னு சொல்லி காதலி ஓட்டமா ஓடிடறாங்க

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
கொத்து கொத்தா கொல பண்ண நாங்க என்னரா.ரா3275 wrote:ஐயோ...ஐயோ...அண்ணா...எதுக்கு இந்த ரீமிக்ஸ்?...
ஈகரைல கொத்துக் கொத்தா கொல விழுதுன்னா...அதுக்கு நீங்கதான் காரணம்...
பூவனுக்கு இப்டி பூஸ்ட் அப் கவிதை போட்டுட்டீங்களே...
டெங்கு ஜுரமா இல்ல அதப் பரப்பர கொசுவா?
இல்ல பூவனைப் போல கவிதையா எழுதறோம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
பூவன் wrote:ரா.ரா3275 wrote:ஐயோ...ஐயோ...அண்ணா...எதுக்கு இந்த ரீமிக்ஸ்?...
ஈகரைல கொத்துக் கொத்தா கொல விழுதுன்னா...அதுக்கு நீங்கதான் காரணம்...
பூவனுக்கு இப்டி பூஸ்ட் அப் கவிதை போட்டுட்டீங்களே...
ஈகரை பக்கம் ஒருவரையும் காணோம் ....எல்லாம் உங்கள் இருவராலும் தான்
ஐயோ...அதத்தான் நானும் சொல்றேன்...உங்க டபுள் ஆக்சன்தான் காரணம்...
கவிதை-கவிதைன்னு ரெண்டு ஆக்ட்டு கொடுத்து இப்டி ஆக்கீட்டீங்களே...நியாயமா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
ஐயோ...அதத்தான் நானும் சொல்றேன்...உங்க டபுள் ஆக்சன்தான் காரணம்...
கவிதை-கவிதைன்னு ரெண்டு ஆக்ட்டு கொடுத்து இப்டி ஆக்கீட்டீங்களே...நியாயமா?...
எல்லாம் உங்க இயக்கம் தான் கதை எழுதிய உங்களுக்கு தெரியாத என்ன
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
கவிதை எழுதற உங்களுக்கே தெரியலேன்னாபூவன் wrote:எல்லாம் உங்க இயக்கம் தான் கதை எழுதிய உங்களுக்கு தெரியாத என்ன
கதை எழுதற ராராவுக்கு எங்க தெரியப் போவுது பூவன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
கவிதை எழுதற உங்களுக்கே தெரியலேன்னா
கதை எழுதற ராராவுக்கு எங்க தெரியப் போவுது பூவன்.
கதையின் சூழ்நிலைக்கு தான் கவிதை எழுதுவாங்க ,
கவிதையின் சூழ்நிலைக்கு கதை எழுத கூடாது ரா ரா அவரை கேளுங்கள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
யினியவன் wrote:கவிதை எழுதற உங்களுக்கே தெரியலேன்னாபூவன் wrote:எல்லாம் உங்க இயக்கம் தான் கதை எழுதிய உங்களுக்கு தெரியாத என்ன
கதை எழுதற ராராவுக்கு எங்க தெரியப் போவுது பூவன்.
அண்ணா...எனக்கு கதையே மறந்து போய்டும் போல இருக்கு...இந்த பூவன் அழிச்சாட்டியம் தாங்கல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
நான் வேனும்ன கதை சொல்லவா ,அண்ணா...எனக்கு கதையே மறந்து போய்டும் போல இருக்கு...இந்த பூவன் அழிச்சாட்டியம் தாங்கல...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
உங்கள் கவிதைகளின் தாக்கம்பூவன் wrote:
கதையின் சூழ்நிலைக்கு தான் கவிதை எழுதுவாங்க ,
கவிதையின் சூழ்நிலைக்கு கதை எழுத கூடாது ரா ரா அவரை கேளுங்கள்
அவர் கதை ஆக்கத்துக்கு ஆப்படித்து விட்டதாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
யினியவன் wrote:உங்கள் கவிதைகளின் தாக்கம்பூவன் wrote:
கதையின் சூழ்நிலைக்கு தான் கவிதை எழுதுவாங்க ,
கவிதையின் சூழ்நிலைக்கு கதை எழுத கூடாது ரா ரா அவரை கேளுங்கள்
அவர் கதை ஆக்கத்துக்கு ஆப்படித்து விட்டதாம்.
அப்ப்டின கதையின் நடுவுல
நல்ல பாப் சாங் போடுங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
அய்யய்யோ பாப்பிசையிலும்பூவன் wrote:
அப்ப்டின கதையின் நடுவுல
நல்ல பாப் சாங் போடுங்க
கவிதை படைப்பீங்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருடா திருடி படப் பாடல் - ரீமிக்ஸ் :)
» பச்சை விளக்கு
» "பச்சை விளக்கு'- விழிப்புணர்வு கதை
» கன்னிராசி படப் பாடல்
» மாறா படப் பாடல்
» பச்சை விளக்கு
» "பச்சை விளக்கு'- விழிப்புணர்வு கதை
» கன்னிராசி படப் பாடல்
» மாறா படப் பாடல்
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|