புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_m10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_m10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_m10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_m10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_m10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_m10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_m10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_m10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_m10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_m10பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 5:11 pm

First topic message reminder :

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்


பூவன்:

கவிதை வேண்டுமா கவிதை வேண்டுமா காதல்
கவிதைகள் சொல்லட்டுமா மின்னல் வேண்டுமா
மேகம் வேண்டுமா மேடை இல்லாமல் பாடட்டுமா

காதலி:

ஆசை வேண்டாமே கவிதை வேண்டாமே துன்ப
வேதனையில் ஒடட்டுமா வான மண்டலம் போக
வேண்டுமா கவிதை கடியிலே ஒடட்டுமா

பூவன்:

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நின்று
வாழ்ந்து வரும் இன்பமான சுகம் இருவர் உறவில்
பெறுவோமே

காதலி:

கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா அஞ்சி
அஞ்சியே பேசட்டுமா துள்ளி செல்லவா கதறி
கெஞ்சவா பக்கம் சாய்ந்த படி தூங்கட்டுமா

பூவன்:

காலதேவன் நம்மை தேடும் காலம் வரை காதல்
கவிதையெனும் ஊமை நாடகத்தில் ஆடிப்பாடி
மகிழ்வோமே


பாடலின் முடிவில் நம்ம டயருடக்டர் ராரா வச்சிருக்கற ஸீன்:

இன்னாது மகிழ்வோமா!!! ஊமை நாடகமா!!! ஆள விடு சாமி எனக்கு இந்த காதலே வேண்டாம்ன்னு சொல்லி காதலி ஓட்டமா ஓடிடறாங்க





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 7:55 pm

Ahanya wrote: ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
அமோதிக்கிறது பலமா இருக்கே - நீங்களும் ரொம்ப பாதிப்புக்கு ஆளாயிருப்பீங்க போல




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 8:16 pm

தலைவிக்கு க்ளைமேக்ஸ் ல தான் தெரிஞ்சிருக்கு போல .சீக்கிரமா ஓடிடணும் னு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 8:17 pm

யினியவன் wrote:
Ahanya wrote: ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
அமோதிக்கிறது பலமா இருக்கே - நீங்களும் ரொம்ப பாதிப்புக்கு ஆளாயிருப்பீங்க போல
கரூர் கவியன்பன் wrote:தலைவிக்கு க்ளைமேக்ஸ் ல தான் தெரிஞ்சிருக்கு போல .சீக்கிரமா ஓடிடணும் னு

ரெண்டு பேரும் களைப்பா இருப்பீங்க கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுங்க

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Coke-vs-Pepsi-500x375

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 8:45 pm

இந்த ரணகலத்திலேயும் உங்களால் மட்டுமே இப்படி கூல்ரிங்க்ஸ் கைல வச்சுக்கிட்டு கூல இருக்க முடியும் சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 8:49 pm

கரூர் கவியன்பன் wrote:இந்த ரணகலத்திலேயும் உங்களால் மட்டுமே இப்படி கூல்ரிங்க்ஸ் கைல வச்சுக்கிட்டு கூல இருக்க முடியும் சிரி

துன்பம் வரும் வேளையில் சிரிங்க .... 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 8:57 pm

🐰
ஆறுதல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 9:14 pm

கரூர் கவியன்பன் wrote:இந்த ரணகலத்திலேயும் உங்களால் மட்டுமே இப்படி கூல்ரிங்க்ஸ் கைல வச்சுக்கிட்டு கூல இருக்க முடியும் சிரி
அவரு கூலா இருந்தா தானே கடிச்சு நம்மள டென்ஷனாக்க முடியும்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 9:52 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:இந்த ரணகலத்திலேயும் உங்களால் மட்டுமே இப்படி கூல்ரிங்க்ஸ் கைல வச்சுக்கிட்டு கூல இருக்க முடியும் சிரி
அவரு கூலா இருந்தா தானே கடிச்சு நம்மள டென்ஷனாக்க முடியும்.

நீ அழுதாலும் பிறரை சிரிக்க வை இதான் மனிதம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 9:52 pm

ஐயோ...ஐயோ...அண்ணா...எதுக்கு இந்த ரீமிக்ஸ்?...
ஈகரைல கொத்துக் கொத்தா கொல விழுதுன்னா...அதுக்கு நீங்கதான் காரணம்...
பூவனுக்கு இப்டி பூஸ்ட் அப் கவிதை போட்டுட்டீங்களே...



பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 224747944

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Rபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Aபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Emptyபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 Rபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 9:56 pm

ரா.ரா3275 wrote:ஐயோ...ஐயோ...அண்ணா...எதுக்கு இந்த ரீமிக்ஸ்?...
ஈகரைல கொத்துக் கொத்தா கொல விழுதுன்னா...அதுக்கு நீங்கதான் காரணம்...
பூவனுக்கு இப்டி பூஸ்ட் அப் கவிதை போட்டுட்டீங்களே...

ஈகரை பக்கம் ஒருவரையும் காணோம் ....எல்லாம் உங்கள் இருவராலும் தான்

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக