புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி

Raji@123
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
T.N.Balasubramanian

kavithasankar
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun
பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_lcapபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_voting_barபூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 5:11 pm

First topic message reminder :

பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்

பூவன்:

கவிதை வேண்டுமா கவிதை வேண்டுமா காதல்
கவிதைகள் சொல்லட்டுமா மின்னல் வேண்டுமா
மேகம் வேண்டுமா மேடை இல்லாமல் பாடட்டுமா

காதலி:

ஆசை வேண்டாமே கவிதை வேண்டாமே துன்ப
வேதனையில் ஒடட்டுமா வான மண்டலம் போக
வேண்டுமா கவிதை கடியிலே ஒடட்டுமா

பூவன்:

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நின்று
வாழ்ந்து வரும் இன்பமான சுகம் இருவர் உறவில்
பெறுவோமே

காதலி:

கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா அஞ்சி
அஞ்சியே பேசட்டுமா துள்ளி செல்லவா கதறி
கெஞ்சவா பக்கம் சாய்ந்த படி தூங்கட்டுமா

பூவன்:

காலதேவன் நம்மை தேடும் காலம் வரை காதல்
கவிதையெனும் ஊமை நாடகத்தில் ஆடிப்பாடி
மகிழ்வோமே

பாடலின் முடிவில் நம்ம டயருடக்டர் ராரா வச்சிருக்கற ஸீன்:

இன்னாது மகிழ்வோமா!!! ஊமை நாடகமா!!! ஆள விடு சாமி எனக்கு இந்த காதலே வேண்டாம்ன்னு சொல்லி காதலி ஓட்டமா ஓடிடறாங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 5:37 pm

[b]பக்கம் சாய்ந்த படி தூங்கட்டுமா

பக்கம் பக்கமாய்
உன் நினைவுகளை பதிந்தேன்
நீ பக்கம் வந்தால்
உன் நிழலோடு சாய்ந்த
படி நினைவாக தூங்கட்டுமா ???

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 5:40 pm

ஊமை நாடகத்தில் ஆடிப்பாடி
மகிழ்வோமே

கண்கள் பேசிடும்
கோடி வார்த்தைகள்
மௌனம் பேசிடும்
கோடி வார்த்தைகள் ...
உன் இதழ் மட்டும் ஊமையாகவே
என் காதல் நாடகத்தில் அடி பாடியே .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 5:42 pm

காதலி ஓட்டமா ஓடிடறாங்க

நாடி வந்தேன்
ஓடினாய் நீயோ
அனுதினமும் உன்னை தேடியே
என் காதல் ராகம் பாடியே
எந்தன் நினைவு மட்டும்
உன்னால் வாடியே ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 5:43 pm

அச்சச்சோ இதப் போட்டது வம்பாப் போச்சே - வரிக்கு வரி கவிதையா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 5:44 pm

யினியவன் wrote:அச்சச்சோ இதப் போட்டது வம்பாப் போச்சே - வரிக்கு வரி கவிதையா?

நீங்கள் எத்தனை படை வந்தாலும்
இந்த கவிதை போர் தாங்கும் .....
உங்கள் காதுகளும் வீங்கும் ......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 5:45 pm

Ahanya wrote:
பூவன் wrote:
கவிதை கடியிலே ஒடட்டுமா

கடிவாளம் இல்லா
கவிதைக்கு சொந்தக்காரி
உன் மடியிலே என் காதலோ
பிடி பட்டு கிடக்குதடி
என் கவிதையும் துடிக்குதடி
உன் வார்த்தை கடிகளிலே
என் கவிதையும் வடிவானதடி ........

சூப்பருங்க அருமை அண்ணா
இது யாருக்காக?

கவிதை போட்டவரை தான் கேட்கணும் .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 5:47 pm

பூவன் wrote:
நீங்கள் எத்தனை படை வந்தாலும்
இந்த கவிதை போர் தாங்கும் .....
உங்கள் காதுகளும் வீங்கும் ......
கண்ணுல வீங்குது இதப் படிச்சு அழுது அழுது!!!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Dec 05, 2012 5:55 pm

யினியவன் wrote:அச்சச்சோ இதப் போட்டது வம்பாப் போச்சே - வரிக்கு வரி கவிதையா?
எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி
நல்ல பையன் பூவன இப்படி ஆக்கிடீங்களே அண்ணா நியாயமா?
இப்ப யோசிச்சு என்ன செய்வது பதிவிடும் முன்னமே அல்லவா யோசித்திருக்க வேண்டும்.

சுப்பர் அண்ணா.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 6:14 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
நீங்கள் எத்தனை படை வந்தாலும்
இந்த கவிதை போர் தாங்கும் .....
உங்கள் காதுகளும் வீங்கும் ......
கண்ணுல வீங்குது இதப் படிச்சு அழுது அழுது!!!

தினம் தொழும் காதலில்
கண்ணீர் விழுவது
புதிதல்ல ??

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 6:15 pm

ஹர்ஷித் wrote:
யினியவன் wrote:அச்சச்சோ இதப் போட்டது வம்பாப் போச்சே - வரிக்கு வரி கவிதையா?
எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி
நல்ல பையன் பூவன இப்படி ஆக்கிடீங்களே அண்ணா நியாயமா?
இப்ப யோசிச்சு என்ன செய்வது பதிவிடும் முன்னமே அல்லவா யோசித்திருக்க வேண்டும்.

சுப்பர் அண்ணா.

அவர் இனி படித்து கொண்டே இருப்பார் .....அண்ணா

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக