புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2012 -ரஷ்ய மக்களின் பீதி
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
வரும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை , 21.12.2012 , அன்று உலகம் அழியப்போகிறது என்ற பீதி ரஷ்யா முழுவதும் டெங்கு வேகத்தில் பரவுவதால் பொதுமக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள். உலக அழிவு பற்றி பல நாடுகளில் செய்தி பரவியிருக்கிறது. ரஷ்யா அளவுக்கு மக்கள் நடுங்கவில்லை. தென் அமெரிக்காவின் மாயன் இன மக்களின் காலண்டரை முன்னிட்டு சொல்லப்படும் எத்தனையோ ஆரூடங்களில் ஒன்று பூமியின் அழிவு பற்றியது.
சிலைகள், கோயில்கள் என்று இந்தியாவை நினைவுபடுத்தும் பல கலாசார சின்னங்கள் கொண்ட மாயன் நாகரிகம் அழிந்துவிட்டது. தாக்கம் குறையவில்லை. அவர்கள் உருவாக்கிய ஒரு காலண்டர் 5125 ஆண்டுகளுக்கு உரியது. அது 21ம் தேதி முடிவுக்கு வருகிறது. காலண்டரே முடியும்போது மறுநாள் எப்படி விடியும் என்று கேட்கிறார்கள்.
பேட்டி, கட்டுரை, வரைபடம் என்று ஊடகங்கள் ஊதி ஊதி பெரிதாக்குவதால் மக்களுக்கு கிலி பிடித்துள்ளது. ரஷ்ய சிறைகளில் மயான அமைதி நிலவுகிறது. விரோதிகள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மன்னிப்பு கேட்டு கண்ணீர் வடிக்கிறார்களாம
கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் இல்லை. நிறைய வாங்கி வைத்திருப்பவர்கள் அண்டை வீட்டுக்காரர்களையும் வீடற்றோர் முகாம்களையும் அழைத்து இலவசமாக அள்ளிக் கொடுக்கிறார்கள்.
உலகம் அழியாது என்று அரசு உரத்த குரலில் விடுக்கும் அறிவிப்பு எவர் காதிலும் விழவில்லை. மாயன் நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படும் பெரு, பிரேசில் நாடுகளுக்கு அமெரிக்கர்களை கொண்டுபோய் குவிக்கின்றன சுற்றுலா விமானங்கள். குழந்தைகளும் இளைஞர்களும் இதனால் பிரமை பிடித்து தற்கொலை பற்றி சிந்திக்க தொடங்கியிருப்பதால் மேற்கத்திய அரசுகள் கவலை அடைந்துள்ளன.
நாசா விஞ்ஞானிகள் தலையிட்டு உலகம் அழியாது என்று உறுதி அளித்து வருகின்றனர். ராட்சத எரிகல் பூமியை தாக்கி அழிக்கும் என்கிறது ஒரு கோஷ்டி. கடைசியாக ஆறரை கோடி வருடங்களுக்கு முன் அப்படி நடந்தது. டைனோசர்கள் அப்போது அழிந்தன. இப்போதைக்கு சான்ஸ் இல்லை என்கிறது நாசா. பூமிக்கு இந்த சோதனை புதிதல்ல.
கடந்த 400,00,00,000 ஆண்டுகளில் அதன் முடிவை பலரும் பல விதமாக கணித்துள்ளனர். கணித்தவர்கள் போய்விட்டார்கள்; பூமி இன்னும் சுழல்கிறது. எவராலும் தடுக்க முடியாததை பற்றி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது....................
தினகரன் .

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எப்படியாவது உலகை பயமுறுத்தி கொண்டே இருக்கிறார்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எது எப்படியோ இந்த பயத்துல ஆவது பலர் நல்ல விசயங்களை செய்யுறாங்களே .
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பயபடரதுகு வேண்டிதான் இந்த மாதிரி புரளிய கிளப்பி விடரான்களோ ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன த்த சொல்றது?
- நிவாஸ்புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1